Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Kadavul meedhu aanai
Unnai kaivida maatten
Kadavul meedhu aanai
Unnai kaivida maatten
Female : Uyir kaadhal meedhu aanai
Kaadhal meedhu aanai veru
Kai thodamatten kai thodamatten

Male : Kadavul meedhu aanai
Unnai kaivida maatten

Male : Pachai pullil methai virithu
Panja varna killai rendu
Ichai theera katti purandu
Vilaiyaadum bothu
Female : Pattapagal neram endru
pettai mayanga
Male : Aasaikkenna vetkam endru aanum pennum nerunga
Female : Idam thandha pinaal ennam
thadam maarumoo
Idam thandha pinnaal ennam thadam marumoo

Male : Kadavul meedhu aanai
Unnai kaivida maatten
Kadavul meedhu aanai
Unnai kaivida maatten
Female : Uyir kaadhal meedhu aanai
Kaadhal meedhu aanai veru
Kai thodamatten kai thoda matten
Male : Kadavul meedhu aanai
Unnai kaivida maatten

Female : Paniyitta mutham malaril
Kanaiyitta mutham kilaiyil
Mudhal endra mutha mazhaiyai
naan paarkkindren
Male : Kattazhagan itta mutham
pattu idhazhil
Female : Thithikkindra kaalam varum
palli araiyil

Male : Manapandhal malaiellam vara vendumoo
Manapndhal malaiellam vara vendumoo

Male : Kadavul meedhu aanai
Unnai kaivida maatten
Kadavul meedhu aanai
Unnai kaivida maatten
Female : Uyir kaadhal meedhu aanai
Kaadhal meedhu aanai veru
Kai thodamatten kai thoda matten
Male : Kadavul meedhu aanai
Unnai kaivida maatten

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

 பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
பெண் : உயிர் காதல் மீது ஆணை
காதல் மீது ஆணை வேறு
கைத் தொடமாட்டேன் கைத் தொடமாட்டேன்
ஆண் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்

ஆண் : பச்சைப் புல்லில் மெத்தை விரித்து
பஞ்சவர்ணக்கிளி இரண்டு
இச்சை தீரக் கட்டி புரண்டு விளையாடும் போது
பெண் : பட்டப்பகல் நேரம் என்று பெட்டை மயங்க

ஆண் : ஆசைக்கென்ன வெட்கம் என்று ஆணும் நெருங்க
பெண் : இடம் தந்த பின்னால் எண்ணம் தடம் மாறுமோ
இடம் தந்த பின்னால் எண்ணம் தடம் மாறுமோ

ஆண் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
பெண் : உயிர் காதல் மீது ஆணை
காதல் மீது ஆணை வேறு
கைத் தொடமாட்டேன் கைத் தொடமாட்டேன்
ஆண் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்

பெண் : பனியிட்ட முத்தம் மலரில்
கனியிட்ட முத்தம் கிளையில்
முதல் என்ற முத்த மழையை நான் பார்க்கிறேன்
ஆண் : கட்டழகன் இட்ட முத்தம் பட்டு இதழில்
பெண் : தித்திக்கின்ற காலம் வரும் பள்ளியறையில்

ஆண் : மணப்பந்தல் மாலை எல்லாம் வரவேண்டுமோ
மணப்பந்தல் மாலை எல்லாம் வரவேண்டுமோ

ஆண் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
பெண் : உயிர் காதல் மீது ஆணை
காதல் மீது ஆணை வேறு
கைத் தொடமாட்டேன் கைத் தொடமாட்டேன்
ஆண் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here