Singer : T. M. Soundararajan
Music by : M. S. Vishwanathan
Male : Kadavul ninaithaan
Mana naal koduthaan
Vaazhkkai undaanadhae
Kalai magalae nee vaazhgavae
Avanae inaithaan uravai valarthaan
Irandum ondraanadhae
Thiru maganae nee vaazhgavae
Aayiram kaalamae vaazhavae thirumanam
Aayiram kaalamae vaazhavae thirumanam
Male : Kadavul ninaithaan
Mana naal koduthaan
Vaazhkkai undaanadhae
Kalai magalae nee vaazhgavae
Avanae inaithaan uravai valarthaan
Irandum ondraanadhae
Thiru maganae nee vaazhgavae
Male : {Ezhil vaanam engum
Pala vanna maegam
Azhaghaana veenai
Aanadha raagam} (2)
Male : Edhir kaala kaatru
Edhu seiyum endru
Ariyaadha ullam
Adhu dheiva vellam
Male : Maalai nee katti vaithu
Kondu vandha vaelai
Nal pottu vaithu ingu vandha kaalai
Nee enni yaedhum illaiyammaa naalai
Male : Kadavul ninaithaan
Mana naal koduthaan
Vaazhkkai undaanadhae
Kalai magalae nee vaazhgavae
Avanae inaithaan uravai valarthaan
Irandum ondraanadhae
Thiru maganae nee vaazhgavae
Male : {Mana maedai thandha
Malar pondra penmai
Manavaalan kaiyil
Vilaiyaattu bommai} (2)
Male : Vilaiyaattu kaana
Varugindra dheivam
Vilaiyaadumaanaal edhu
Vaazhvil unmai
Male : Kaalam nee kaigal thandhu
Ingu vandha neram
Un kaadhil andru solli vaitha vaedham
Un kattazhagum mangalamum vaazhga
Male : Kadavul ninaithaan
Mana naal koduthaan
Vaazhkkai undaanadhae
Kalai magalae nee vaazhgavae
Avanae inaithaan uravai valarthaan
Irandum ondraanadhae
Thiru maganae nee vaazhgavae
Aayiram kaalamae vaazhavae thirumanam
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : கடவுள் நினைத்தான்
மண நாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
ஆண் : கடவுள் நினைத்தான்
மண நாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
ஆண் : {எழில் வானம் எங்கும்
பல வண்ண மேகம்
அழகான வீணை
ஆனந்த ராகம்} (2)
ஆண் : எதிர் கால காற்று
எது செய்யும் என்று
அறியாத உள்ளம்
அது தெய்வ வெள்ளம்
ஆண் : மாலை நீ கட்டி வைத்து
கொண்டு வந்த வேளை
நல் போட்டு வைத்து இங்கு வந்த காளை
நீ எண்ணி ஏதும் இல்லையம்மா நாளை
ஆண் : கடவுள் நினைத்தான்
மண நாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
ஆண் : {மண மேடை தந்த
மலர் போன்ற பெண்மை
மணவாளன் கையில்
விளையாட்டு பொம்மை} (2)
ஆண் : விளையாட்டு காண
வருகின்ற தெய்வம்
விளையாடுமானால் எது
வாழ்வில் உண்மை
ஆண் : காலம் நீ கைகள் தந்து
இங்கு வந்த நேரம்
உன் காதில் அன்று சொல்லி வைத்த வேதம்
உன் கட்டழகும் மங்கலமும் வாழ்க
ஆண் : கடவுள் நினைத்தான்
மண நாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே
அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
ஆயிரம் காலமே வாழவே திருமணம்