Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Kadavul vaazhthu paadum
Ilangaalai naera kaattru
Kadavul vaazhthu paadum
Ilangaalai naera kaattru
En kaigal vanakkam sollum
Senghadhiravanai paarthu
Kadhiravanai paarthu

Male : Thaayin vadivil vandhu
En dheivam kannil theriyum
Thaayin vadivil vandhu
En dheivam kannil theriyum
Aval thaazh panindhu ezhundhaal
Nam thozhilil maenmai vilaiyum

Male : Kadavul vaazhthu paadum
Ilangaalai naera kaattru
En kaigal vanakkam sollum
Senghadhiravanai paarthu
Kadhiravanai paarthu

Male : Oorukkaaga uzhaikkum kaigal
Uyarndhida vendaamo
Avai uyarum podhu imaiyam pola
Therindhida vendaamo

Male : Oorukkaaga uzhaikkum kaigal
Uyarndhida vendaamo
Avai uyarum podhu imaiyam pola
Therindhida vendaamo

Male : Pirarukkaaga vaazhum nenjam
Virindhida vendaamo
Adhu viriyum podhu kundrai pola
Nimirndhida vendaamo

Male : Kadavul vaazhthu paadum
Ilangaalai naera kaattru
En kaigal vanakkam sollum
Senghadhiravanai paarthu
Kadhiravanai paarthu

Male : Vaelum vaalum suzhandrida vendum
Veerarin vilaiyaattil
Adhu naalum kaanum
Paramparai vazhakkam
Thennavar thirunaattil

Male : Vaelum vaalum suzhandrida vendum
Veerarin vilaiyaattil
Adhu naalum kaanum
Paramparai vazhakkam
Thennavar thirunaattil

Male : Naadum veedum nammaal endrum
Nalam pera vendaamo
Andha kadamaikkaaga udalum manamum
Balam pera vendaamo

Male : Kadavul vaazhthu paadum
Ilangaalai naera kaattru
En kaigal vanakkam sollum
Senghadhiravanai paarthu
Kadhiravanai paarthu
Aahahaa aa… aahaahaa aa…
Ohoho ho… ohoho ho…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து

ஆண் : தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
அவள் தாழ் பணிந்து எழுந்தால்
நம் தொழிலில் மேன்மை விளையும்

ஆண் : கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து

ஆண் : ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உய‌ரும் போது இம‌ய‌ம் போலத்
தெரிந்திட‌ வேண்டாமோ

ஆண் : ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உய‌ரும் போது இம‌ய‌ம் போலத்
தெரிந்திட‌ வேண்டாமோ

ஆண் : பிற‌ருக்காக வாழும் நெஞ்சம்
விரிந்திட‌ வேண்டாமோ அது
விரியும் போது குன்றினைப் போல
நிமிர்ந்திட வேண்டாமோ

ஆண் : கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து

ஆண் : வேலும் வாளும் சுழன்றிட வேண்டும்
வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும்
பரம்பரை வழக்கம்
தென்னவர் திருநாட்டில்

ஆண் : வேலும் வாளும் சுழன்றிட வேண்டும்
வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும்
பரம்பரை வழக்கம்
தென்னவர் திருநாட்டில்

ஆண் : நாடும் வீடும் நம்மால் என்றும்
நலம் பெற வேண்டாமோ அந்த
கடமைக்காக உடலும் மனமும்
பலம் பெற வேண்டாமோ

ஆண் : கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து
ஆஹா…..ஆ…..ஆஹாஹா ஆ……
ஓஹோஹோ ஹோ….ஓஹோஹோ ஹோ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here