Singer : Satish Raghunathan

Music by : Satish Raghunathan

Lyrics by : Roju

Male : Naan ennai meeri ennaiyae
Kaiyil yendhum nerathil
Gnyaanam indru pirandhathae

Male : En uraindhu pona kanavugal
Karaindhu pogum nodiyinil
Siragu thandha sathuramae

Male : Vizhiyil kaanum bodhai
Mudivil minnum odai

Male : Perinbathil venmeenaai
Neendhi pogum en
Vaazhvil vandha oli idhai
Irulil kaana nerinen
Kadavulaaga maarinen

Male : Sorgathai kai thotta velaiyil
Bhoomiyil kaal pathikka manamillai

Male : Otrai kaiyil naanae
Oththigaigal paarthen

Male : Perinbathil venmeenaai
Neendhi pogum en
Vaazhvil vandha oli idhai
Irulil kaana nerinen
Kadavulaaga maarinen

பாடகர் : சதீஷ் ரகுநாதன்

இசை அமைப்பாளர்  : சதீஷ் ரகுநாதன்

பாடல் ஆசிரியர் : ரோஜு

ஆண் : நான் என்னை மீறி என்னையே
கையில் ஏந்தும் நேரத்தில்
ஞானம் ஒன்று பிறந்ததே

ஆண் : என் உறைந்து போன கனவுகள்
கரைந்து போகும் நொடியினில்
சிறகு தந்த சதுரமே

ஆண் : விழியில் காணும் போதை
முடிவில் மின்னும் ஓடை

ஆண் : பேரின்பத்தில் வெண்மீனாய்
நீந்தி போகும் என்
வாழ்வில் வந்த ஒளி இதை
இருளில் காண நேரினேன்
கடவுளாக மாறினேன்

ஆண் : சொர்க்கத்தை கை தொட்ட வேளையில்
பூமியில் கால் பதிக்க மனமில்லை

ஆண் : ஒற்றை கையில் நானே
ஒத்திகைகள் பார்த்தேன்

ஆண் : பேரின்பத்தில் வெண்மீனாய்
நீந்திப் போகும் என்
வாழ்வில் வந்த ஒளி இதை
இருளில் காண நேரினேன்
கடவுளாக மாறினேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here