Singers : Vinod Yajamaanyaa and Priyanka NK

Music by : Vinod Yajamaanyaa

Male : Kadavulae kadavulae
Nee kuzhandhayai
Varamena tharugiraai
Anuvilae anuvilae
Nee adhisaya kavidhayai
Varaigiraai

Male : Nee dhaanae magalae
Nee dhaanae enadhuyir
Naan seidha dhavamae neeyo

Female : Kallukkul eerampol
Ullukkul oorumae
Thandhai paasam
Veliyil theriyaa vaeroo…ooo

Female : Aanandham aanandham
Aanandham aanandham
Unnaalae unnaalae
Oru kodi aanandham
Aanandham aanandham
Aanandham aanandham
Unnaalae unnaalae
Oru kodi aanandham

Male : Kadavulae kadavulae
Nee kuzhandhayai
Varamena tharugiraai

Female : Nee vaazhum ulagangal
Purigindrathae
Naan thaanae adhu endru
Therigindradhae
Appa unna aruginil irukkindra podhae
En nenjam ootraai kasigindrathae

Male : Un mozhigalilae
Nee karunayai sumakkiraai
Female : En nizhalukkumae
Nee kudaiyinai pidikkiraai

Male : Unnai magalaai thandhaayae
Endhan nagalaai vandhaayae
Koodaadho en aayul koodaadho
Saeyo saeyo illai thaaiyo thaaiyo
Ver orr jenmam thaan vendumo

Male : Podhum podhum
Enakkidhu thaan podhum
Podhum podhum
Enakkidhu dhaan podhum

Female : Aanandham aanandham
Aanandham aanandham
Unnaalae unnaalae
Oru kodi aanandham

Female : Peranbil enadhuyir
Thilaikkum endrae
Naan andru pirandhadum
Ninaithadhu undo
Boomiku varugira uyirgalukku ellaam
Un pola thandhai kidaipadhu undo

Male : Nee urakkam indri
En ninaivinil nirambuvaai
Female : Nee urakkathilum
En peyarinil ezhumbuvaai

Male : Thozhgal undu kanmoodu
Thottil endrae kondaadu
Ennalum nee vendum ennodu
Kannae kannae endhan pennae pennae
Irappinum pirappen un pillaiyaai

Male : Podhum podhum
Enakkidhu thaan podhum
Podhum podhum
Enakkidhu thaan podhum

பாடகர்கள் : வினோத் யஜமான்யா மற்றும் பிரியங்கா என்கே

இசையமைப்பாளர் : வினோத் யஜமான்யா

ஆண் : கடவுளே கடவுளே
நீ குழந்தையை
வரமென தருகிறாய்
அணுவிலே அணுவிலே
நீ அதிசய கவிதையை
வரைகிறாய்

ஆண் : நீதானே மகளே
நீதானே எனதுயிர்
நான் செய்த தவமே நீயோ

பெண் : கல்லுக்குள் ஈரம்போல்
உள்ளுக்குள் ஊறுமே
தந்தை பாசம்
வெளியில் தெரியா வேரோ…..ஓ

பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
உன்னாலே உன்னாலே
ஒரு கோடி ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
உன்னாலே உன்னாலே
ஒரு கோடி ஆனந்தம்

ஆண் : கடவுளே கடவுளே
நீ குழந்தையை
வரமென தருகிறாய்

பெண் : நீ வாழும் உலகங்கள்
புரிகின்றதே
நான்தானே அது என்று
தெரிகின்றதே
அப்பா உன் அருகினில் இருக்கின்ற போதே
என் நெஞ்சம் ஊற்றாய் கசிகின்றதே

ஆண் : உன் மொழிகளிலே
நீ கருணையை சுமக்கிறாய்
பெண் : என் நிழலுக்குமே
நீ குடையினை பிடிக்கிறாய்

ஆண் : உன்னை மகளாய் தந்தாயே
எந்தன் நகலாய் வந்தாயே
கூடாதோ என் ஆயுள் கூடாதோ
சேயோ சேயோ இல்லை தாயோ தாயோ
வேற் ஓர் ஜென்மம்தான் வேண்டுமோ

ஆண் : போதும் போதும்
எனகிதுதான் போதும்
போதும் போதும்
எனகிதுதான் போதும்

பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
உன்னாலே உன்னாலே
ஒரு கோடி ஆனந்தம்

பெண் : பேரன்பில் எனதுயிர்
திளைக்கும் என்றே
நான் அன்று பிறந்ததும்
நினைத்தது உண்டோ
பூமிக்கு வருகிற உயிர்களுக்கு எல்லாம்
உன் போல தந்தை கிடைப்பது உண்டோ

ஆண் : நீ உறக்கம் இன்றி
என் நினைவினில் நிரம்புவாய்
பெண் : நீ உறக்கத்திலும்
என் பெயரினில் எழும்புவாய்

ஆண் : தோள்கள் உண்டு கண்மூடு
தொட்டில் என்றே கொண்டாடு
எந்நாளும் நீ வேண்டும் என்னோடு
கண்ணே கண்ணே
எந்தன் பெண்ணே பெண்ணே
இறப்பினும் பிறப்பேன் உன் பிள்ளையாய்

ஆண் : போதும் போதும்
எனகிதுதான் போதும்
போதும் போதும்
எனகிதுதான் போதும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here