Singer : Vijay Prakash

Music by : Sam CS

Lyrics by : Yugabharathi

Male : Kadavule.. kadavule..
Unakkume kannillai
Pasiyile madigirom
Vaazhave vazhi illai

Male : Kai kodukkadha
Or paavi neethane
Kaal adhai vaarum
Dhrogi neethane

Male : Naadana naadu
Naai pola vazhvu
Yean endru ketka
Aalillaiye ..

Male : Vazhvangu vaazha
Ennadha naangal
Vaayara vunna
Sorillaiye

Male : Or vazhi theriyaamale
Kaattodu theeyagirom
Kaatrile or pidi sambalai
Naangal palagirom

Male : Kan moodinaalum
Man moodinaalum
Oor povadheno kanaamale
Mandradum naangal
Thindadinaalum
Maratha vazhvo kannirile

Male : Vedhanai vilagamale
Veenagum ore koottame
Naalellam sudum needhiyal
Vazhvil porattame

Male : Hooo oo hoo ooo

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

ஆண் : கடவுளே கடவுளே
உனக்குமே கண்ணில்லை
பசியிலே மடிகிறோம்
வாழவே வழி இல்லை

ஆண் : கை கொடுக்காத
ஒர் பாவி நீதானே
கால் அதை வாரும்
துரோகி நீதானே

ஆண் : நாடான நாடு
நாய் போல வாழ்வு
ஏன் என்று கேட்க
ஆள் இல்லையே

ஆண் : வாழ்வாங்கு வாழ
என்னாத நாங்கள்
வாயார உண்ண
சோறில்லையே

ஆண் : ஓர் வழி தெரியாமலே
காட்டோடு தீயாகிறோம்
காற்றிலே ஓர் பிடி சாம்பலாய்
நாங்கள் பாழாகிறோம்

ஆண் : கண் மூடினாலும்
மண் மூடினாலும்
ஊரே போவதேனோ
காணாமலே
மன்றாடும் நாங்கள்
திண்டாடினாலும்
மாறாதோ வாழ்வோ
கண்ணீரிலே

ஆண் : வேதனை விலகாமலே
வீணாகும் ஓர் கூட்டமே
நாளெல்லாம் சுடும் நீதியால்
வாழ்வில் போராட்டமே

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here