Singer : L. R. Eswari

Music by : S. M. Subbaiah Naidu

Female : Kadavulin padaippae kaadhalum pasiyum
Anubhavithaal enna pochu
Kadavulin padaippae kaadhalum pasiyum
Anubhavithaal enna pochu aa aa aa
Adikkadi vaangattum moochu
Adi adikkadi vaangattum moochu

Female : Udaiyindri pirandhom
Udaiyindri povom
Udaiyindri pirandhom
Udaiyindri povom
Naduvinil nadapathu sila naal
Aa haa hahahaa la la lalala laaa
Adi nadakattum manmadha thirunaal

Female : Manadhukku veruthaal madhuvilakku
Idhil maadhathil sila naal vidhivilakku
Manadhukku veruthaal madhuvilakku
Idhil maadhathil sila naal vidhivilakku
Eriyattum araiyil siru vilakku
Eriyattum araiyil siru vilakku
Angu enakkum unakkum oru vazhakku

Female : Kadavulin padaippae kaadhalum pasiyum
Anubhavithaal enna pochu
Adi adikkadi vaangattum moochu

Female : Padukaiyai palli endraizhaipaan
Nam padipinai angae mudithidathaan
Padukaiyai palli endraizhaipaan
Nam padipinai angae mudithidathaan
Padikkindra vayadhum idhuvallavoo
Aa haa hahahaa la la lalala laaa
Idhil pala sugam tharuvadhu madhuvallavaa

Female : Paavam punyam paralogam
Endru pazhangadhai solvadhil laabam illa
Paavam punyam paralogam
Endru pazhangadhai solvadhil laabam illai
Baavam raagam thaalathudan
Baavam raagam thaalathudan
Naam pala kadhai padippadhu paavam illai

Female : Kadavulin padaippae kaadhalum pasiyum
Anubhavithaal enna pochu aaa…aa…aa…
Adikkadi vaangattum moochu
Adi adikkadi vaangattum moochu

Female : Aa haa hahahaa la la lalala laaa…(2)

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எஸ். எம் . சுப்பையா நாயுடு

பெண் : கடவுளின் படைப்பே காதலும் பசியும்
அனுபவித்தால் என்ன போச்சு
கடவுளின் படைப்பே காதலும் பசியும்
அனுபவித்தால் என்ன போச்சு ஆஆஆ
அடிக்கடி வாங்கட்டும் மூச்சு
அடி அடிக்கடி வாங்கட்டும் மூச்சு….

பெண் : உடையின்றி பிறந்தோம்
உடையின்றி போவோம்
உடையின்றி பிறந்தோம்
உடையின்றி போவோம்
நடுவினில் நடப்பது சில நாள்
ஆஆஹ்ஹ…லாலாலாலா ……..
அடி நடக்கட்டும் மன்மத திருநாள்…..

பெண் : மனதுக்கு வெறுத்தால் மதுவிலக்கு
இதில் மாதத்தில் சில நாள் விதிவிலக்கு
மனதுக்கு வெறுத்தால் மதுவிலக்கு
இதில் மாதத்தில் சில நாள் விதிவிலக்கு
எரியட்டும் அறையில் சிறு விளக்கு
எரியட்டும் அறையில் சிறு விளக்கு
அங்கு எனக்கும் உனக்கும் ஒரு வழக்கு

பெண் : கடவுளின் படைப்பே காதலும் பசியும்
அனுபவித்தால் என்ன போச்சு
அடி அடிக்கடி வாங்கட்டும் மூச்சு….

பெண் : படுக்கையை பள்ளி என்றழைப்பான்
நம் படிப்பினை அங்கே முடித்திடத்தான்
படுக்கையை பள்ளி என்றழைப்பான்
நம் படிப்பினை அங்கே முடித்திடத்தான்
படிக்கின்ற வயதும் இதுவல்லவா
ஆஆஹ்ஹ…லாலாலாலா ……..
இதில் பல சுகம் தருவது மதுவல்லவா….

பெண் : பாவம் புண்யம் பரலோகம் என்று
பழங்கதை சொல்வதில் லாபமில்லை
பாவம் புண்யம் பரலோகம் என்று
பழங்கதை சொல்வதில் லாபமில்லை
பாவம் ராகம் தாளத்துடன்
பாவம் ராகம் தாளத்துடன்
நாம் பல கதை படிப்பது பாவமில்லை..

பெண் : கடவுளின் படைப்பே காதலும் பசியும்
அனுபவித்தால் என்ன போச்சு…ஆ…ஆஅ…
அடிக்கடி வாங்கட்டும் மூச்சு….
அடி அடிக்கடி வாங்கட்டும் மூச்சு….

பெண் : ஆஆஹ்ஹ…லாலாலாலா ……..(2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here