Singers : Karthik and Harini

Music by : Mani Sharma

Male : Kadavulum kaadhalum veru illai
Idhuvarai paarththavar yaarumillai
Mudhan mudhal irandaiyum
Paarthavan naanthaanae yei yei yei

Female : Kaamamum kaadhalum veru illai
Evarukkum idhuvarai theriyavillai
Mudhan mudhal irandaiyum
Purindhaval naan thaanae ye ye ye

Male : Ohuu….hoo..ooo..hoo
Ohuu….hoo..ooo..hoo

Male : Thalaikeezh theriyudhae vaanam
Chorus : Vaanam vaanam
Male : Thalaimeal suttrudhae boomi
Chorus : Boomi

Male : Kalaraai theriyudhae kaatru
Chorus : Kaatru
Male : Ellaam kaadhalae
Chorus : Kaadhalae kaadhalae

Male : Aadaigal anindhu
Aruviyil nadandhaal
Unaippolirukkum endrunarndhen
Female : Meesaiyum mulaithu
Minnalum nadandhaal
Unaippolirukkum endrunarndhen

Male : Nee sindhiya mounathai serthuthaan
Isaikkiren naan oru innisai
Female : Meesaiyum vanmurai rasithuthaan
Naan koda karkkiren thannisai

Male : Ohuu….hoo..ooo..hoo
Ohuu….hoo..ooo..hoo

Male : Mellinam enbadhu penmai
Chorus : Penmai
Male : Vallinam enbadhu aanmai
Chorus : Aanmai

Male : Idaiyinam enbadhu menmai
Chorus : Menmai
Male : Idhuthaan unmaiyae
Chorus : Unmaiyae

Male : Mudhal murai unai naan
Paarththadhil irundhu
Idhuvarai enai naan Paarthadhillai
Female : Unaikkanda iravil
Karaindhadhil irundhu
Idhuvarai imaigal koodavillai

Male : Un udalilum varnangal theriyudhae
Idhu enna adhisayam sollidu
Female : Iravellaam pagalaai thondrudhae
Idhu enna ragasiyam sollidu

Male : Ohuu….hoo..ooo..hoo
Ohuu….hoo..ooo..hoo

Male : Azhagiya vanmurai sei sei
Chorus : Sei sei
Male : Adhil konjam ahimsaigal vai vai
Chorus : Vai vai

Male : Adhuthaan kaadhalil mei mei
Chorus : Mei mei
Male : Adhil illai poiyadi
Chorus : Poiyadi poiyadi

Male : Kadavulum kaadhalum veru illai
Idhuvarai paarththavar yaarumillai
Mudhan mudhal irandaiyum
Paarthavan naanthaanae yei yei yei

 

பாடகி : ஹரிணி

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : மணி சர்மா

ஆண் : கடவுளும் காதலும்
வேறு இல்லை இதுவரை
பார்த்தவர் யாருமில்லை
முதன் முதல் இரண்டையும்
பார்த்தவன் நான் தானே ஏய்
ஏய் ஏய்

பெண் : காமமும் காதலும்
வேறு இல்லை எவருக்கும்
இதுவரை தெரியவில்லை
முதன் முதல் இரண்டையும்
புரிந்தவள் நான் தானே ஏ
ஏ ஏ

ஆண் : ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ
ஹோ

ஆண் : தலைகீழ்
தெரியுதே வானம்
குழு : வானம் வானம்
ஆண் : தலைமேல்
சுற்றுதே பூமி
குழு : பூமி

ஆண் : கலராய்
தெரியுதே காற்று
குழு : காற்று
ஆண் : எல்லாம் காதலே
குழு : காதலே காதலே

ஆண் : ஆடைகள் அணிந்து
அருவியில் நடந்தால்
உனைப்போல் இருக்கும்
என்றுணர்ந்தேன்
பெண் : மீசையும் முளைத்து
மின்னலும் நடந்தால்
உனைப்போல் இருக்கும்
என்றுணர்ந்தேன்

ஆண் : நீ சிந்திய
மௌனத்தை சேர்த்துதான்
இசைக்கிறேன் நான் ஒரு
இன்னிசை

பெண் : மீசையும் வன்முறை
ரசித்துத்தான் நான் கூட
கார்க்கிறேன் தன்னிசை

ஆண் : ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ
ஹோ

ஆண் : மெல்லினம்
என்பது பெண்மை
குழு : பெண்மை
ஆண் : வல்லினம்
என்பது ஆண்மை
குழு : ஆண்மை

ஆண் : இடையினம்
என்பது மென்மை
குழு : மென்மை
ஆண் : இதுதான் உண்மையே
குழு : உண்மையே

ஆண் : முதல் முறை உனை
நான் பார்த்ததில் இருந்து
இதுவரை எனை நான்
பார்த்ததில்லை

பெண் : உனைக்கண்ட
இரவில் கரைந்ததில்
இருந்து இதுவரை
இமைகள் கூடவில்லை

ஆண் : உன் உடலிலும்
வர்ணங்கள் தெரியுதே
இது என்ன அதிசயம்
சொல்லிடு

பெண் : இரவெல்லாம்
பகலாய் தோன்றுதே
இது என்ன ரகசியம்
சொல்லிடு

ஆண் : ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ
ஹோ

ஆண் : அழகிய
வன்முறை செய் செய்
குழு : செய் செய்
ஆண் : அதில் கொஞ்சம்
அகிம்சைகள் வை வை
குழு : வை வை

ஆண் : அதுதான்
காதலில் மெய் மெய்
குழு : மெய் மெய்
ஆண் : அதில் இல்லை
பொய்யடி
குழு : பொய்யடி பொய்யடி

ஆண் : கடவுளும் காதலும்
வேறு இல்லை இதுவரை
பார்த்தவர் யாருமில்லை
முதன் முதல் இரண்டையும்
பார்த்தவன் நான் தானே ஏய்
ஏய் ஏய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here