Singer : P. B. Sreenivas

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kothamangalam Subbu

Male : Kadhaiyai kettadhum maranthu vidu
Kanneer vandhaal thudaithu vidu
Kadhaiyai kettadhum maranthu vidu
Kanneer vandhaal thudaithu vidu
Kadhaiyai kettadhum maranthu vidu

Male : Ullathilae unakku aalayam amaithu
Oruvan unnai poojithaan
Ullathilae unakku aalayam amaithu
Oruvan unnai poojithaan
Avan uyirukku melaai nesithaan
Uyirukku melaai nesithaan..aa…aaa…

Male : Pallathilae indru veezhndhu vittaan
Avan paadhaiyilae avan pogattum
Nalla bakkiyam unakku serattum
Kadhaiyai kettadhum maranthu vidu…

Male : Iravum pagalum theriyaa naalil
Inbamum thunbamum theriyavillai
Adhu yen endru andru puriyavillai
Irulum theernthathu paadhaiyum therinthathu
Evano vazhiyai kaattugiraan
Ini edhu nadanthaalum kavalai illai
Kadhaiyai kettadhum maranthu vidu
Kanneer vandhaal thudaithu vidu
Kadhaiyai kettadhum maranthu vidu…

பாடகர் : பி. பீ. ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு

ஆண் : கதையைக் கேட்டதும் மறந்து விடு
கண்ணீர் வந்தாள் துடைத்து விடு
கதையைக் கேட்டதும் மறந்து விடு
கண்ணீர் வந்தாள் துடைத்து விடு
கதையைக் கேட்டதும் மறந்து விடு

ஆண் : உள்ளத்திலே உனக்கு ஆலயம் அமைத்து
ஒருவன் உன்னை பூஜித்தான்
உள்ளத்திலே உனக்கு ஆலயம் அமைத்து
ஒருவன் உன்னை பூஜித்தான்
அவன் உயிருக்கு மேலாய் நேசித்தான்……
உயிருக்கு மேலாய் நேசித்தான்……ஆ….ஆ…

ஆண் : பள்ளத்திலே இன்று வீழ்ந்து விட்டான்
அவன் பாதையிலே அவன் போகட்டும்
நல்ல பாக்கியம் உனக்கு சேரட்டும்
கதையைக் கேட்டதும் மறந்து விடு…..

ஆண் : இரவும் பகலும் தெரியா நாளில்
இன்பமும் துன்பமும் தெரியவில்லை
அது ஏனென்று அன்று புரியவில்லை
இருளும் தீர்ந்தது பாதையும் தெரிந்தது
எவனோ வழியைக் காட்டுகிறான்
இனி எது நடந்தாலும் கவலையில்லை
கதையைக் கேட்டதும் மறந்து விடு……
கண்ணீர் வந்தாள் துடைத்து விடு
கதையைக் கேட்டதும் மறந்து விடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here