Singers : Saisivan and Mahalakshmi Iyer

Music by : Mani Sharma

Chorus : ……………

Male : Kadhal aaraaro
Kadhal aaraaro
Kannaal sonnaayae
Pennaae nee yaaro

Male : Minnal pennae jannal moodaathae…ae…
Unnul naanae veliyae thaedaathae
Minnal pennae jannal moodaathae…ae…
Unnul naanae veliyae thaedaathae

Female : Kadhal aaraaro
Kadhal aaraaro
Kannaal kettaayae
Kalvaa nee yaaro

Female : Tharaiyil meengal kangal aanathae…ae…
Thookkam thookkam thoornthae ponathae

Male : Manasu manasu indru
Valaiyosai aanathae…ae…
Kolusu manigal enai
Kolai seithae ponathae

Male : Manasu manasu indru
Valaiyosai aanathae…ae…
Kolusu manigal enai
Kolai seithae ponathae

Female : Inaivathanaal idhazh inappathanaal
Intha muththam theeraathae
Male : Nanaivathanaal mazhai nanaippathanaal
Nadhi kuttram kooraathae
Female : Kaambillaamal pookkumae
Kadhal pookkalthaan

Male : Kadhal aaraaro
Kadhal aaraaro
Female : Kannaal kettaayae
Kalvaa nee yaaro

Female : Eriyum vizhiyil enai
Karpooram aakkinaai
Thiriyai thirudum
Oru dheepam pol maattrinaai

Female : Eriyum vizhiyil enai
Karpooram aakkinaai
Thiriyai thirudum
Oru dheepam pol maattrinaai

Male : Thoangidavum alai adangidavum
Oru jenmam podhaathae
Female : Pirivathanaal uyir mudivathanaal
Intha kadhal saagaathae
Male : Neeyillaatha vaazhkkaiyae
Thevaiyillaiyae

Female : Kadhal aaraaro
Kadhal aaraaro
Kannaal kettaayae
Kalvaa nee yaaro

Male : Minnal pennae jannal moodaathae…ae…
Unnul naanae veliyae thaedaathae

பாடகர்கள் : சாய்சிவன் மற்றும் மகாலட்சுமி ஐயர்

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

குழு : …………………………..

ஆண் : காதல் ஆராரோ
காதல் ஆராரோ
கண்ணால் சொன்னாயே
பெண்ணே நீ யாரோ

ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே….ஏ…..
உன்னுள் நானே வெளியே தேடாதே
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே….ஏ…..
உன்னுள் நானே வெளியே தேடாதே

பெண் : காதல் ஆராரோ
காதல் ஆராரோ
கண்ணால் கேட்டாயே
கள்வா நீ யாரோ

பெண் : தரையில் மீன்கள் கண்கள் ஆனதே….ஏ….
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே….ஏ….
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே

ஆண் : மனசு மனசு இன்று
வலையோசை ஆனதே…..ஏ….
கொலுசு மணிகள் எனை
கொலை செய்தே போனதே……

ஆண் : மனசு மனசு இன்று
வலையோசை ஆனதே….ஏ….
கொலுசு மணிகள் எனை
கொலை செய்தே போனதே……

பெண் : இணைவதனால் இதழ் இணப்பதனால்
இந்த முத்தம் தீராதே
ஆண் : நனைவதனால் மழை நனைப்பதனால்
நதி குற்றம் கூறாதே
பெண் : காம்பில்லாமல் பூக்குமே
காதல் பூக்கள்தான்…..

ஆண் : காதல் ஆராரோ
காதல் ஆராரோ
பெண் : கண்ணால் கேட்டாயே
கள்வா நீ யாரோ

பெண் : எறியும் விழியில் எனை
கற்பூரம் ஆக்கினாய்……
திரியை திருடும்
ஒரு தீபம் போல் மாற்றினாய்…..

பெண் : எறியும் விழியில் எனை
கற்பூரம் ஆக்கினாய்…….
திரியை திருடும்
ஒரு தீபம் போல் மாற்றினாய்…….

ஆண் : தொடங்கிடவும் அலை அடங்கிடவும்
ஒரு ஜென்மம் போதாதே
பெண் : பிரிவதனால் உயிர் முடிவதனால்
இந்த காதல் சாகாதே
ஆண் : நீயில்லாத வாழ்க்கையே
தேவையில்லையே

பெண் : காதல் ஆராரோ
காதல் ஆராரோ
கண்ணால் கேட்டாயே
கள்வா நீ யாரோ

ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே…ஏ…..
உன்னுள் நானே வெளியே தேடாதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here