Singers : Sean Roldan and Shakthisree Gopalan

Music by : Sean Roldan

Male : Thaavidum odaiyai thaekkida
Kaadhalin vaaimozhi thaengida
Vaedhanai vaasamo…oo….oo..oo

Male : Thattuk kettu manasu thaanaaga vedikka
Motta veyil kooda kuliraaga adikka
Uchanthala yaeri usuroda ulukka
Pacha idhayaththa ava pattha vechu erikka

Male : Kallukkulla anala poo pola therichaa
Ullukkulla nozhanju saerndhaethaan thudichaa
Kattuk kattaa aasai nooraaga vedhachaa
Kaththi monai kanna vechu kanda padi kizhichaa

Male : Kannu renda urutti
Kattipputtaa orutthi
Kannu renda urutti
Kattipputtaa orutthi

Male : Kadhal arai onnu vizhundhuchu
Thaanaa manasuthaan sevandhuchu
Kadhal arai onnu vizhundhuchu
Thaanaa manasuthaan sevandhuchu

Female : Thattuk kettu manasu thaanaaga vedikka
Motta veyil kooda kuliraaga adikka
Uchanthala yaeri usuroda ulukka
Pacha idhayaththa avan pattha vechu erikka

Female : Kallukkulla anala poo pola therichaan
Ullukkulla nozhanju saerndhaethaan thudichaan
Kattuk kattaa aasai nooraagha vedhachaan
Kaththi monai kanna vechu kanda padi kizhichaan

Female : ……………….

Male : Thaavidum odaiyai thaekkida
Kaadhalin vaaimozhi thaengida
Vaedhanai vaasamae veesa

Female : Koottidum vaasalin thaagamaai
Kaattidum naesamaai paesidum
Osaiyo kaanalaai maara

Male : Yaengidum manadhai solaigal sumandhu pogum
Vaegamaai emadhu kaadhalin varigal koodum

Female : Chiththiramaa sirichaan
Sikka vechu serachaan
Chiththiramaa sirichaan
Sikka vechu serachaan

Female : Kadhal arai onnu vizhundhuchu
Thaanaa manasuthaan sevandhuchu
Kadhal arai onnu vizhundhuchu
Thaanaa manasu thaan sevandhuchu

Male : Thattuk kettu manasu thaanaaga vedikka
Motta veyil kooda kuliraaga adikka
Uchanthala yaeri usuroda ulukka
Pacha idhayattha ava pattha vechu yerikka

Female : Kallukkulla anala poo pola therichaan
Ullukkulla nozhanju saerndhaethaan thudichaan
Kattuk kattaa aasai nooraagha vedhachaan
Kaththi monai kanna vechu kanda padi kizhichaan

Male : Kadhal ara onnu vizhundhuchu
Thaanaa manasuthaan sevandhuchu
Both : Kadhal arai onnu vizhundhuchu
Thaanaa manasuthaan sevandhuchu

பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

ஆண் : தாவிடும் ஓடையை தேக்கிட
காதலின் வாய் மொழி தேங்கிட
வேதனை வாசமோ…..ஓ…..ஓ……ஓ…..

ஆண் : தட்டுக் கெட்டு மனசு தானாக வெடிக்க
மொட்ட வெயில் கூட குளுராக அடிக்க
உச்சந்தல ஏறி உசுரோட உலுக்க
பச்ச இதயத்த அவ பத்த வச்சு எரிக்க

ஆண் : கல்லுக்குள்ள அனல பூ போல தெறிச்சா
உள்ளுக்குள்ள நுழைஞ்சு சேர்ந்தேதான் துடிச்சா
கட்டு கட்டா ஆசை நூறாக வெதச்சா
கத்தி மொனை கண்ண வச்சு கண்ட படி கிழிச்சா

ஆண் : கண்ணு ரெண்ட உருட்டி
கட்டி புட்டா ஒருத்தி
கண்ணு ரெண்ட உருட்டி
கட்டி புட்டா ஒருத்தி

ஆண் : காதல் அரை ஒன்னு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு
காதல் அரை ஒன்னு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு

பெண் : தட்டுக் கெட்டு மனசு தானாக வெடிக்க
மொட்ட வெயில் கூட குளுராக அடிக்க
உச்சந்தல ஏறி உசுரோட உலுக்க
பச்ச இதயத்த அவன் பத்த வச்சு எரிக்க

பெண் : கல்லுக்குள்ள அனல பூ போல தெரிச்சான்
உள்ளுக்குள்ள நொழஞ்சு சேர்ந்தேதான் துடிச்சான்
கட்டு கட்டா ஆசை நூறாக வெதச்சான்
கத்தி மொனை கண்ண வச்சு கண்ட படி கிழிச்சான்

பெண் : …………………………..

ஆண் : தாவிடும் ஓடையை தேக்கிட
காதலின் வாய் மொழி தேங்கிட
வேதனை வாசமே வீச……..

பெண் : கூட்டிடும் வாசலின் தாகமாய்
காட்டிடும் நேசமாய் பேசிடும்
ஓசையோ கானலாய் மாற…….

ஆண் : ஏங்கிடும் மனதை சோலைகள் சுமந்து போகும்
வேகமாய் எமது காதலின் வரிகள் கூடும்

பெண் : சித்திரமா சிரிச்சான்
சிக்க வச்சு செரச்சான்
சித்திரமா சிரிச்சான்
சிக்க வச்சு செரச்சான்

பெண் : காதல் அரை ஒன்னு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு
காதல் அரை ஒன்னு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு

ஆண் : தட்டுக் கெட்டு மனசு தானாக வெடிக்க
மொட்ட வெயில் கூட குளுராக அடிக்க
உச்சந்தல ஏறி உசுரோட உலுக்க
பச்ச இதயத்த அவ பத்த வச்சு எரிக்க

பெண் : கல்லுக்குள்ள அனல பூ போல தெறிச்சான்
உள்ளுக்குள்ள நுழைஞ்சு சேர்ந்தேதான் துடிச்சான்
கட்டு கட்டா ஆசை நூறாக வெதச்சான்
கத்தி மொனை கண்ண வச்சு கண்ட படி கிழிச்சான்

ஆண் : காதல் அரை ஒன்னு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு
இருவர் : காதல் அரை ஒன்னு விழுந்துச்சு
தானா மனசுதான் செவந்துச்சு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here