Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Satyam

Lyrics by : Vaali

Male : Oo….kadhal bodhai kannil yaera
Kaayum vennila
Enai konjam thaalaattu
Idhazh kondu theanoottu

Female : Oo….kadhal bodhai kannil yaera
Kaayum vennila
Enai konjam thaalaattu
Idhazh kondu theanoottu

Male : Pani kaatru veesum
Kulirkaala neram porvai neeyallava nenjam
Female : Nerupaaga nenjam
Kodhippeara ingu nerungum naalallavaa

Male : Oo….Pani kaatru veesum
Kulirkaala neram porvai neeyallava nenjam
Female : Nerupaaga nenjam
Kodhippeara ingu nerungum naalallavaa

Male : Angam oru thangam ena
Engum jolikka
Female : Aasai enum odai thannil
Annam kulikka….ooo….

Male : Oo….kadhal bodhai kannil yaera
Kaayum vennila
Female : Enai konjam thaalaattu
Idhazh kondu theanoottu
Male : Aa….aa…..aah….

Female : Medhuvaaga allu
Padhamaana kallu kodukkum en kanname
Male : Malaijaathi ponnu
Maan polae kannu kulungum poovannamae

Female : Medhuvaaga allu
Padhamaana kallu kodukkum en kanname
Male : Malaijaathi ponnu
Maan polae kannu kulungum poovannamae

Female : Poovo ponno
Yaedho onnu pakkam irukka
Male : Paalo malar thaeno
Endru alli kudikka

Female : Oo….kadhal bodhai kannil yaera
Kaayum vennila
Male : Enai konjam thaalaattu
Idhazh kondu theanoottu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சத்யம்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஓ……காதல் போதை கண்ணில் ஏற
காயும் வெண்ணிலா
எனைக் கொஞ்சம் தாலாட்டு
இதழ் கொண்டு தேனூட்டு

பெண் : ஓ……காதல் போதை கண்ணில் ஏற
காயும் வெண்ணிலா
எனைக் கொஞ்சம் தாலாட்டு
இதழ் கொண்டு தேனூட்டு

ஆண் : பனிக் காற்று வீசும்
குளிர்க்கால நேரம் போர்வை நீயல்லவா
பெண் : நெருப்பாக நெஞ்சம்
கொதிப்பேற இங்கு நெருங்கும் நாளல்லவா

ஆண் : ஓ பனிக் காற்று வீசும்
குளிர்க்கால நேரம் போர்வை நீயல்லவா
பெண் : நெருப்பாக நெஞ்சம்
கொதிப்பேற இங்கு நெருங்கும் நாளல்லவா

ஆண் : அங்கம் ஒரு தங்கம் என
எங்கும் ஜொலிக்க
பெண் : ஆசை எனும் ஓடை தன்னில்
அன்னம் குளிக்க…ஓஓஓ….

ஆண் : ஓ……காதல் போதை கண்ணில் ஏற
காயும் வெண்ணிலா
பெண் : எனைக் கொஞ்சம் தாலாட்டு
இதழ் கொண்டு தேனூட்டு
ஆண் : ஆ….ஆ….ஆஹ்…….

பெண் : மெதுவாக அள்ளு
பதமான கள்ளு கொடுக்கும் என் கன்னமே
ஆண் : மலைஜாதி பொண்ணு
மான் போலே கண்ணு குலுங்கும் பூவண்ணமே

பெண் : மெதுவாக அள்ளு
பதமான கள்ளு கொடுக்கும் என் கன்னமே
ஆண் : மலைஜாதி பொண்ணு
மான் போலே கண்ணு குலுங்கும் பூவண்ணமே

பெண் : பூவோ பொண்ணோ
ஏதோ ஒண்ணு பக்கம் இருக்க
ஆண் : பாலோ மலர் தேனோ
என்று அள்ளிக் குடிக்க

பெண் : ஓ……காதல் போதை கண்ணில் ஏற
காயும் வெண்ணிலா
ஆண் : எனைக் கொஞ்சம் தாலாட்டு
இதழ் கொண்டு தேனூட்டு……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here