Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Not Known
Male : Kadhal devan kadhal devi vaanil oorvalamo
Gaanam paadum vaanampaadi geetham aaganumo
Unnodu naan ennodu nee
Pon veenai meal kann jaadaithaan
Female : Kadhal devan kadhal devi vaanil oorvalamo
Gaanam paadum vaanampaadi geetham aaganumo
Unnodu naan ennodu nee
Pon veenai meal kann jaadaithaan
Male : Kangal thoongiya raaththri raththiri velai kaigal thaavuthae
Kaigal thaaviya paathaiyil
Engum penmai naanuthae
Female : Vizhiyil kadhalun vaivasaayam
Manathil aasaigal payiraagum
Male : Vaaraatho aruvaadai vaaraatho
Thaaraatho oru sugam thaaraatho thaaraatho…..
Female : Kadhal devan kadhal devi vaanil oorvalamo
Male : Gaanam paadum vaanampaadi geetham aaganumo
Female : Unnodu naan ennodu nee
Pon veenai meal kann jaadaithaan
Female : Manjal poosiya thaamarai poovai
Konji paarkkalaam
Nenjil aadiya naadagamellaam
Neril aadalaam
Male : Azhagae thearthalil mudi soodum
Amaiyum vaalipa arasaangam
Female : Vizhaavo radhi mathan ulaavo
Nithaanam pudhiyaval nithaanam nithaanam
Male : Kadhal devan kadhal devi vaanil oorvalamo
Female : Gaanam paadum vaanampaadi geetham aaganumo
Male : Unnodu naan ennodu nee
Female : Pon veenai meal kann jaadaithaan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : தெரியவில்லை
ஆண் : ……………….
ஆண் : காதல் தேவன் காதல் தேவி வானில் ஊர்வலமோ
கானம் பாடும் வானம்பாடி கீதம் ஆகணுமோ
உன்னோடு நான் என்னோடு நீ
பொன் வீணை மேல் கண் ஜாடைதான்
பெண் : காதல் தேவன் காதல் தேவி வானில் ஊர்வலமோ
கானம் பாடும் வானம்பாடி கீதம் ஆகணுமோ
உன்னோடு நான் என்னோடு நீ
பொன் வீணை மேல் கண் ஜாடைதான்
ஆண் : கண்கள் தூங்கிய ராத்திரி வேளை கைகள் தாவுதே
கைகள் தாவிய பாதையில்
எங்கும் பெண்மை நாணுதே
பெண் : விழியில் காதலின் விவசாயம்
மனதில் ஆசைகள் பயிராகும்
ஆண் : வாராதோ அறுவடை வாராதோ
தராதோ ஒரு சுகம் தராதோ தராதோ……
பெண் : காதல் தேவன் காதல் தேவி வானில் ஊர்வலமோ
ஆண் : கானம் பாடும் வானம்பாடி கீதம் ஆகணுமோ
பெண் : உன்னோடு நான் என்னோடு நீ
ஆண் : பொன் வீணை மேல் கண் ஜாடைதான்
பெண் : மஞ்சள் பூசிய தாமரைப்பூவை
கொஞ்சிப் பார்க்கலாம்
நெஞ்சில் ஆடிய நாடகமெல்லாம்
நேரில் ஆடலாம்
ஆண் : அழகே தேர்தலில் முடி சூடும்
அமையும் வாலிப அரசாங்கம்
பெண் : விழாவோ ரதி மதன் உலாவோ
நிதானம் புதியவள் நிதானம் நிதானம்
ஆண் : காதல் தேவன் காதல் தேவி வானில் ஊர்வலமோ
பெண் : கானம் பாடும் வானம்பாடி கீதம் ஆகணுமோ
ஆண் : உன்னோடு நான் என்னோடு நீ
பெண் : பொன் வீணை மேல் கண் ஜாடைதான்