Singers : Vani Jairam and Malaysia Vasudevan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Gangai Amaran

Male : Laallaa lala laalla lala laa

Male and Female :
Laallaa lala laalla lala laa

Male : Kadhal duet paada oru paattu kedachchathu
Female : Jodi saernthu aada intha edamum irukkuthu
Male : Marangalai suththiyae odalaam vaa vaa
Female : Pulveli irukkuthu puralalaam vaa vaa

Male : Kadhal duet paada oru paattu kedachchathu
Female : Jodi saernthu aada intha edamum irukkuthu

Female : Rajinikanth nadaiya polae raja un style-u
Male : Laalla laalla lalaa
Laalla laalla lalaa laa haa

Male : Sridevi azhagga pola needhaandi mayilu
Female : Laal laalla laalaa laal laalla laalaa

Female : Kaala kaiya melae thookki dance nee aadalum
Male : Hahahaa endru humming nee paadanum

Female : Anbe nee vaa vaa….aaa….vaa vaa….
Anbae nee vaa vaa aavaaram poovaa
Male : Ammaaddi un meani chappaaththi maavaa

Male : Sabaash sariyaana duet….

Female : Kadhal duet paada oru paattu kedachchathu
Male : Jodi saernthu aada intha edamum irukkuthu hahaan

Male : Kazhuththoda mookka vachchi moppam naanum pidikka
Female : Yaaraachchum paappaangannu naanthaanae thudikka

Male : Mudhugu pakkam naanthaan vanthu
Knnaththaan poththuvaen
Female : Poththumpothu ponga endru
Ponnu naan kaththuvaen

Male : Herovum naanthaan….ha haah
Herovum naanthaan heroyin neethaan
Female : Close up love shot ellaamae ok

Male : Kadhal duet paada oru paattu kedachchathu
Female : Aahaah ha
Jodi saernthu aada intha edamum irukkuthu
Male : Marangalai suththiyae odalaam vaa vaa
Female : Pulveli irukkuthu puralalaam vaa vaa

Male : Kadhal duet paada oru paattu kedachchathu….

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : லால்லா லல லால்ல லல லா

ஆண் மற்றும் பெண் :
லால்லா லல லால்ல லல லா

ஆண் : காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது
பெண் : ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது
ஆண் : மரங்களை சுத்தியே ஓடலாம் வா வா
பெண் : புல்வெளி இருக்குது புரளலாம் வா வா

ஆண் : காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது
பெண் : ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது

பெண் : ரஜினிகாந்த் நடையப் போலே ராஜா உன் ஸ்டைலு
ஆண் : லால்ல லால்ல லலா
லால்ல லால்ல லலா லா ஹா

ஆண் : ஸ்ரீதேவி அழக போல நீதான்டி மயிலு
பெண் : லால் லால்ல லாலா லால் லால்ல லாலா

பெண் : கால கைய மேலே தூக்கி டான்ஸ் நீ ஆடணும்
ஆண் : ஹஹஹா என்று ஹம்மிங் நீ பாடணும்

பெண் : அன்பே நீ வா வா…….ஆஅ…… வா வா……
அன்பே நீ வா வா ஆவாரம் பூவா
ஆண் : அம்மாடி உன் மேனி சப்பாத்தி மாவா

ஆண் : சபாஷ் சரியான டூயட்…

பெண் : காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது
ஆண் : ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது ஹஹான்

ஆண் : கழுத்தோட மூக்க வச்சி மோப்பம் நானும் பிடிக்க
பெண் : யாராச்சும் பாப்பாங்கன்னு நான்தானே துடிக்க

ஆண் : முதுகுபக்கம் நான்தான் வந்து
கண்ணத்தான் பொத்துவேன்
பெண் : பொத்தும் போது போங்க என்று
பொண்ணு நான் கத்துவேன்

ஆண் : ஹீரோவும் நான்தான்……ஹ ஹாஹ்……
ஹீரோவும் நான்தான் ஹீரோயின் நீதான்
பெண் : க்ளோசப் லவ் ஷாட் எல்லாமே ஓகே

ஆண் : காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது
பெண் : ஆஹாஹ் ஹ
ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது
ஆண் : மரங்களை சுத்தியே ஓடலாம் வா வா
பெண் : புல்வெளி இருக்குது புரளலாம் வா வா

ஆண் : காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here