Singers : Dhanush and Selvaragavan

Music by : G. V. Prakash Kumar

Male : Kaadhal en kaadhal
Adhu kanneerula
Pochu adhu pochu
Ada thanneerula

Male : Ye machi udra
Male : Yei ennai paada ududa
Naa paadiyae theeruven
Male : Sari paadi thola

Male : Kaadhal en kaadhal
Adhu kanneerula
Pochu adhu pochu
Ada thanneerula

Male : Kaayam pudhu kaayam
En ullukkulla
Paazhaana nenju
Ippa venneerula

Male : Adida avala udhaida avala
Vidra avala thevaiyae illa
Male : Edhuvum purila ulagam therila
Sariya varala onnumae illa

Male : {Hey suthuthu suthuthu
Thalaiyum suthuthu
Guppunnu adicha beerunila
Male : Paduthukka paduthukka
Udanae thelinjidum
Kaalaila adikkira morinilae} (2)

Male : Aayiram sonniyae
Kaadhula vaangala
Soupula thenguren
Nenju thaan thaangala

Male : Chinna chinnatha
Dream ellaam kanden
Acid oothitta kannukkulla
Male : Nanban azhuvura
Kashtama iirukku
Konjam kooda ava worthae illa

Male : Thenooruna nenjukkulla
Kallooruthae enna solla
  Male : Oh padagirukku valai irukku
Kadalukkulla meena illa

Male : Vennaanda venaam
Intha kaadhal mogam
Ponnunga ellaam
Namma vaazhvin saabam
Pinnaadi poyi naa kanden nyaanam
Pattaachu saami enakkithuvae podhum

Male : Adida avala udhaida avala
Vidra avala thevaiyae illa

Male : Maan vizhi thaen mozhi
En kili naan bali
Kaadhali kaadhali en figure kannagi

Male : Friends-u kooda thaan
Irukkanum maama
Figure vanthutta romba tholla

Male : Unna suttava uruppada maatta
Unnai thavira enakkonnum illa

Male : Oh kanavirukku kalare illa
Padam paakkuren kadhaiyae illa
Udambirukku uyirae illa
Uravirukku peyare illa

Male : Venaamda venaam
Intha kadhal mogam
Ponnunga ellaam
Namma vaazhvin saabam
Pinnaadi poyi naa kanden nyaanam
Pattaachu saami … podhum machaan

Male : Adi da avala …udhaida avala
Vidra avala thevaiyae illa
Male : Edhuvum purila ulagam therila
Sariya varala onnumae illa

Male : {Hey suthuthu suthuthu
Thalaiyum suthuthu
Guppunnu adicha beerunila
Male : Paduthukka paduthukka
Udanae thelinjidum
Kaalaila adikkira morinilae} (2)

Male : Haan hey…gudnight
Ha…ho…gudnight
Yeii…gudnight
Thanku so much machi

 

பாடகர்கள் : தனுஷ் மற்றும் செல்வ ராகவன்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : காதல் என் காதல்
அது கண்ணீருல..
போச்சு அது போச்சு
அட தண்ணீருல..

ஆண் : ஏ மச்சி.. உட்ரா…
ஆண் : ஏய்.. என்ன பாட உடுடா..
நா பாடியே தீருவேன்..
ஆண் : சரி பாடி தொல..

ஆண் : காதல் என் காதல்
அது கண்ணீருல..
போச்சு அது போச்சு
அட தண்ணீருல..

ஆண் : காயம் புது காயம்
என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு
இப்ப வெந்நீரில

ஆண் : அடிடா அவள.. ஒதடா அவள..
விட்ரா அவள.. தேவையே இல்ல..
ஆண் : எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஆண் : {ஹே சுத்துது சுத்துது
தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே..
ஆண் : படுத்துக படுத்துக
உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..} (2)

ஆண் : ஆயிரம் சொன்னியே
காதுல வாங்கல..
சூப்புல தேங்குரேன்
நெஞ்சுதான் தாங்கல

ஆண் : சின்ன சின்னதா
டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள..

ஆண் : நண்பன் அழுவுற
கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல..

ஆண் : தேன் ஊருண நெஞ்சுக்குள்ள
கல் ஊறுதே என்ன சொல்ல
ஆண் : ஒ படகிருக்கு வலை இருக்கு
கடலுக்குள்ள மீனா இல்ல

ஆண் : வேணாம் டா வேணாம்
இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம்
நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி எனகிதுவே போதும்..

ஆண் : அடிடா அவள.. ஒதடா அவள..
விட்ரா அவள.. தேவையே இல்ல..

ஆண் : மான் விழி தேன் மொழி
என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி..

ஆண் : பிரண்ட்ஸ் கூடத்தான்
இருக்கனும் மாமா..
பிகரு வந்துடா ரொம்ப தொல்ல..

ஆண் : உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர எனகொன்னும் இல்ல..

ஆண் : ஒ.. கனவிருக்கு கலரே இல்ல
படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல..
உறவிருக்கு பெயரே இல்ல..

ஆண் : வேணாம் டா வேணாம்
இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம்
நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி …போதும் மச்சான்..

ஆண் : அடிடா அவள.. ஒதடா அவள..
விட்ரா அவள.. தேவையே இல்ல..
ஆண் : எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஆண் : {ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே..
ஆண் : படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..} (2)

ஆண் : ஹான் ஹே குட் நைட்..
ஹா ஹோ குட் நைட்..
அஹ.. ஓகே.. குட் நைட்..
தேங்க யு சோ மச் மச்சி..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here