Singers : Mu. Ka. Muthu, S. V. Ponnusami and B. Vasantha

Music by : T. S. Naresh

Lyrics by : Poovai Senguttavan

Male : Kadhal enbathu siraitaanae
Adhil kanniyar vizhigal valaithaanae
Kadhal enbathu siraithaanae
Adhil kanniyar vizhigal valaithaanae
Adhil sikki kondaal manam pattri kondaal
Adhu ennaalum pon vilangae….

Male : Kadhal enbathu siraitaanae
Adhil kanniyar vizhigal valaithaanae
Aa….aa….aa….
Female : Aahaa aahaa haa
Male : Lalalala lalarae
Female : Ohho ohho ho
Male : Lalalala lallallaa
Female : Yaehae yaehae yaehae

Male : Nenjenum thottaththil
Idhazh vidum malarukku maaraatha vaasam varum
Vanjiyar vaazhvukku kaalaiyar karangal
Aadhaaram endrum tharum
Kaalamae maarumae vaazhumae endrumae kadhalae

Male : Kadhal enbathu siraithaanae
Adhil kanniyar vizhigal valaithaanae
Adhil sikki kondaal manam pattri kondaal
Kai pattri kondaal sugamae….

Female : Deivaththin koyilil
Baktharkal varuvathu devathai ariyaathathaa
Ketkindra manathirkku tharugindra varamathu
Deivaththaal mudiyaathathaa

Female : Deivaththin koyilil
Baktharkal varuvathu devathai ariyaathathaa
Ketkindra manathirkku tharugindra varamathu
Deivaththaal mudiyaathathaa
Kettathae kidaikkumae
Vaazhumae endrumae kadhalae

Both : Kadhal enbathu siraithaanae
Adhil kanniyar vizhigal valaithaanae
Adhil sikki kondaal manam pattri kondaal
Kai pattri kondaal sugamae….

Both : Kadhal enbathu siraithaanae
Adhil kanniyar vizhigal valaithaanae

பாடகர்கள் : மு. க. முத்து, எஸ். வி. பொன்னுசாமி

மற்றும் பி. வசந்தா

இசையமைப்பாளர் : டி. எஸ். நரேஷ்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

ஆண் : காதல் என்பது சிறைதானே
அதில் கன்னியர் விழிகள் வலைதானே
காதல் என்பது சிறைதானே
அதில் கன்னியர் விழிகள் வலைதானே
அதில் சிக்கிக் கொண்டால் மனம் பற்றிக் கொண்டால்
அது எந்நாளும் பொன் விலங்கே…..

ஆண் : காதல் என்பது சிறைதானே
அதில் கன்னியர் விழிகள் வலைதானே
ஆ….ஆ….ஆ……
பெண் : ஆஹா ஆஹா ஹா
ஆண் : லலலல லலரே
பெண் : ஓஹோ ஓஹோ ஹோ
ஆண் : லலலல லல்லல்லா
பெண் : ஏஹே ஏஹே ஏஹே…

ஆண் : நெஞ்செனும் தோட்டத்தில்
இதழ் விடும் மலருக்கு மாறாத வாசம் வரும்
வஞ்சியர் வாழ்வுக்கு காளையர் கரங்கள்
ஆதாரம் என்றும் தரும்
காலமே மாறுமே வாழுமே என்றுமே காதலே

ஆண் : காதல் என்பது சிறையல்ல
அதில் கன்னியர் விழிகள் வலையல்ல
அதில் சிக்கிக் கொண்டால் மனம் ஒட்டிக் கொண்டால்
கைப் பற்றிக் கொண்டால் சுகமே……

பெண் : தெய்வத்தின் கோயிலில்
பக்தர்கள் வருவது தேவதை அறியாததா
கேட்கின்ற மனதிற்கு தருகின்ற வரமது
தெய்வத்தால் முடியாததா

பெண் : தெய்வத்தின் கோயிலில்
பக்தர்கள் வருவது தேவதை அறியாததா
கேட்கின்ற மனதிற்கு தருகின்ற வரமது
தெய்வத்தால் முடியாததா
கேட்டதே கிடைக்குமே
வாழுமே என்றுமே காதலே…..

இருவர் : காதல் என்பது சிறையல்ல
அதில் கன்னியர் விழிகள் வலையல்ல
அதில் சிக்கிக் கொண்டால் மனம் ஒட்டிக் கொண்டால்
கைப் பற்றிக் கொண்டால் சுகமே……

இருவர் : காதல் என்பது சிறையல்ல
அதில் கன்னியர் விழிகள் வலையல்ல


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here