Singer : K. Jamunarani

Music by : S. Vedhachalam

Female : Kadhal endraal enna
Adhil kaanum inbam enna
Kannodu kann kalanthu
Kaayum rushiyaai kaninthu
Ennennamo pannuthu kannaa
Manasai ennennamo pannuthu kannaa

Female : Kadhal endral enna
Aaha haa aa…..aaha…..haa…..

Female : Kanavilum neeyae nanavilum neeye
Kaanbathinaalae kaninathathunnaalae
Kadhalin vegam seiyyumo ippadi
Kanni sagippathu eppadi
Kadhalin vegam seiyyumo ippadi
Kanni sagippathu eppadi
Ennennamo pannuthu kannaa
Hoom ennennamo pannuthu kannaa

Female : Kadhal endral enna
Aaha haa aa…..aaha…..haa…..

Female : Thoonilum neeyae thurumbilum neeye
Thondruvathaeno maayai idhano
Thookkamillama yaenguthu manasu
Sonnaa kekkuthaa vayasu
Thookkamillama yaenguthu manasu
Sonnaa kekkuthaa vayasu
Ennennamo pannuthu kannaa
Hukkum ennennamo pannuthu kannaa….

Female : Kadhal endraal enna
Adhil kaanum inbam enna
Kannodu kann kalanthu
Kaayum rushiyaai kaninthu
Ennennamo pannuthu kannaa
Manasai ennennamo pannuthu kannaa

Female : Kadhal endral enna
Aaha haa aa…..aaha…..haa…..

பாடகி : கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பெண் : காதல் என்றால் என்ன
அதில் காணும் இன்பம் என்ன
கண்ணோடு கண் கலந்து
காயும் ருசியாய் கனிந்து
என்னென்னமோ பண்ணுது கண்ணா
மனசை என்னென்னமோ பண்ணுது கண்ணா

பெண் : காதல் என்றால் என்ன
ஆஹா ஹா ஆ……ஆஹா…..ஹா……

பெண் : கனவிலும் நீயே நனவிலும் நீயே
காண்பதினாலே கனிந்ததுன்னாலே
காதலின் வேகம் செய்யுமோ இப்படி
கன்னி சகிப்பது எப்படி
காதலின் வேகம் செய்யுமோ இப்படி
கன்னி சகிப்பது எப்படி
என்னென்னமோ பண்ணுது கண்ணா
ஹூம் என்னென்னமோ பண்ணுது கண்ணா……..

பெண் : காதல் என்றால் என்ன…..
ஆஹா ஹா ஆ……ஆஹா…..ஹா……

பெண் : தூணிலும் நீயே துரும்பிலும் நீயே
தோன்றுவதேனோ மாயை இதானோ
தூக்கமில்லாம ஏங்குது மனசு
சொன்னா கேக்குதா வயசு
தூக்கமில்லாம ஏங்குது மனசு
சொன்னா கேக்குதா வயசு
என்னென்னமோ பண்ணுது கண்ணா
ஹூக்கும் என்னென்னமோ பண்ணுது கண்ணா……

பெண் : காதல் என்றால் என்ன
அதில் காணும் இன்பம் என்ன
கண்ணோடு கண் கலந்து
காயும் ருசியாய் கனிந்து
என்னென்னமோ பண்ணுது கண்ணா
மனசை என்னென்னமோ பண்ணுது கண்ணா…..

பெண் : காதல் என்றால் என்ன…..
ஆஹா ஹா ஆ……ஆஹா…..ஹா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here