Singers : P. Susheela and Manorama

Music by : Ragava Naidu

Lyrics by : Veerapandiyan

Female : Kadhal endraalae thaenallavaa
Kaanum perinba veedallavaa
Kanivodu paarattavaa oo….oo…..
Kadhai pesi thaalattavaa….

Female : Kadhal endraalae thaenallavaa
Kaanum perinba veedallavaa
Kanivodu paarattavaa oo….oo…..
Kadhai pesi thaalattavaa….

Female : Kadhalikka vaanga thaniyaaga neega
Kadhalikka vaanga thaniyaaga neega

Female : Ulagaalum kadhal namathaaga venum
Vaaraai oi….nee vaaraai
Unnodu naanae uravaada vendum
Thaaraai…oi…..anbu thaaraai

Female : Ulaga inbam thedi naam iniya thamizhil paadi
Ulaga inbam thedi naam iniya thamizhil paadi
Pudhiya uravin kavithai aagalaam

Female : Kadhalikka vaanga thaniyaaga neega
Kadhalikka vaanga thaniyaaga neega

Female : Oododi naanae unai thedi vanthaen
Raja oi….aasai raja
Neethaanae thevai enai naanae thanthaen
Kannaa oi….kadhal mannaa

Female : Namathu intha vegam pudhu nilavu payanamaagum
Pudhumai kalaiyin inimai kaanalaam

Female : Kadhalikka vaanga thaniyaaga neega
Kadhalikka vaanga thaniyaaga neega

Female : Ullaasa thaeni siththaanai maeni
Mama….oi….aasai mama
Sallaaba rani sathiraadum kanni
Mama hoi hoi….mesai mama

Female : Neeyum naanum onnu
Ini namakku venum rendu
Neeyum naanum onnu
Ini namakku venum rendu
Arumaiyaana kudumbam aagalaam

Female : Kadhal endraalae thaenallavaa
Kaanum perinba veedallavaa
Kanivodu paarattavaa aa…..aa….aa….
Kadhai pesi thaalattavaa….

Female : Kadhalikka vaanga thaniyaaga neega
Kadhalikka vaanga thaniyaaga neega
Kadhalikka vaanga thaniyaaga neega

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மனோரமா

இசையமைப்பாளர் : ராகவா நாய்டு

பாடலாசிரியர் : வீரபாண்டியன்

பெண் : காதல் என்றாலே தேனல்லவா
காணும் பேரின்ப வீடல்லவா
கனிவோடு பாராட்டவா ஓ…ஓ….
கதைப் பேசி தாலாட்டவா……

பெண் : காதல் என்றாலே தேனல்லவா
காணும் பேரின்ப வீடல்லவா
கனிவோடு பாராட்டவா ஓ…ஓ….
கதைப் பேசி தாலாட்டவா……

பெண் : காதலிக்க வாங்க தனியாக நீங்க
காதலிக்க வாங்க தனியாக நீங்க

பெண் : உலகாளும் காதல் நமதாக வேணும்
வாராய் ஓய்…..நீ வாராய்
உன்னோடு நானே உறவாட வேண்டும்
தாராய்….ஒய்……அன்பு தாராய்

பெண் : உலக இன்பம் தேடி நாம் இனிய தமிழில் பாடி
உலக இன்பம் தேடி நாம் இனிய தமிழில் பாடி
புதிய உறவின் கவிதை ஆகலாம்

பெண் : காதலிக்க வாங்க தனியாக நீங்க
காதலிக்க வாங்க தனியாக நீங்க……

பெண் : ஓடோடி நானே உனைத் தேடி வந்தேன்
ராஜா ஒய்…..ஆசை ராஜா
நீதானே தேவை எனை நானே தந்தேன்
கண்ணா ஒய்…..காதல் மன்னா

பெண் : நமது இந்த வேகம் புது நிலவுப் பயணமாகும்
புதுமை கலையின் இனிமை காணலாம்

பெண் : காதலிக்க வாங்க தனியாக நீங்க
காதலிக்க வாங்க தனியாக நீங்க

பெண் : உல்லாசத் தேனீ சித்தானை மேனி
மாமா……ஒய்…ஆசை மாமா
சல்லாப ராணி சதிராடும் கன்னி
மாமா ஹோய்ஹோய்…மீசை மாமா

பெண் : நீயும் நானும் ஒண்ணு
இனி நமக்கு வேணும் ரெண்டு
நீயும் நானும் ஒண்ணு இனி
நமக்கு வேணும் ரெண்டு
அருமையான குடும்பம் ஆகலாம்…

பெண் : காதல் என்றாலே தேனல்லவா
காணும் பேரின்ப வீடல்லவா
கனிவோடு பாராட்டவா ஆ….ஆ…..ஆ….
கதைப் பேசி தாலாட்டவா….

பெண் : காதலிக்க வாங்க தனியாக நீங்க
காதலிக்க வாங்க தனியாக நீங்க
காதலிக்க வாங்க தனியாக நீங்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here