Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Kadhal ennum therthal idhu
Yaarukku un vaakku nee solladi
Sollamalae naan seigiraen
Korikkai ennenna nee solladi

Male : Kadhal ennum therthal idhu
Yaarukku un vaakku nee solladi…aa…aa….
Female : Mm…hmm…laallaalallaa
Male : Sollamalae naan seigiraen
Korikkai ennenna nee solladi
Female : Aahaa aahaa aaa…mm…hmmm

Male : ……………….
Female : …………….

Male : Kannae ponnae endru
Naan kavi paadi kadhai pesi
Thoonga vaippaen thaalaatti
Ennai kadhali
Female : Oho…

Male : Maanae thaenae endru
En madi meedhu kodi pola
Saainthu kolvaen seeraatti
Enthan kadhali
Female : Mmheem

Male : Naalai enthan rajangam aah
Naalai enthan oorkolam hae
Naalai enthan rajangam poda
Naalai enthan oorkolam
Paal nilavu thaen nilavu
Paarkkum neram vanthaachchu
Female : Heehmm mm….

Male : Kadhal ennum thaerthal idhu
Yarukku un vaakku nee solladi

Male : ………….
Female : …………

Male : Kaalai neram paaththing
Unnai alungaamal kulippaatti
Poosa poraen maruthaani
Kaalai kaaattadi
Female : Mmm….

Male : Maalai neram walking nee
Nadakkaamal thol melae
Thookki poraen mahaarani
Kaiyai neettadi ammaadi

Male : Paavai enthan pakkamthaan hmm
Paarvai enthan pakkamthaan yae…
Paavai enthan pakkamthaan hmm
Paarvai enthan pakkamthaan
Unthan sevai enthan sevai
Solla vendum nalvaakku…
Female : Aahaa aahaa aa…aahaa haa…

Male : Kadhal ennum therthal idhu
Female : Laal laal laa
Male : Yaarukku un vaakku nee solladi
Female : Laal laal laa
Male : Sollamalae naan seigiraen
Female : Laal laal laa
Male : Korikkai ennenna nee solladi
Female : Laal laal laa laal laal laa
Laal laal laa….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : காதல் என்னும் தேர்தல் இது
யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி
சொல்லாமலே நான் செய்கிறேன்
கோரிக்கை என்னென்ன நீ சொல்லடி

ஆண் : காதல் என்னும் தேர்தல் இது
யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி ஆ….ஆ….
பெண் : ம்ம்….ஹ்ம்ம்…..லால்லால்லா
ஆண் : சொல்லாமலே நான் செய்கிறேன்
கோரிக்கை என்னென்ன நீ சொல்லடி
பெண் : ஆஹா ஆஹா ஆஅ….ம்ம்..ஹ்ம்ம்…..

ஆண் : …………………….
பெண் : ………………….

ஆண் : கண்ணே பொன்னே என்று
நான் கவிப் பாடி கதைப் பேசி
தூங்க வைப்பேன் தாலாட்டி
என்னைக் காதலி…..
பெண் : ஓஹோ……

ஆண் : மானே தேனே என்று
என் மடி மீது கொடி போல
சாய்ந்துக் கொள்வேன் சீராட்டி
எந்தன் காதலி
பெண் : ம்ஹூம்…

ஆண் : நாளை எந்தன் ராஜாங்கம் ஆஹ்
நாளை எந்தன் ஊர்கோலம் ஹே
நாளை எந்தன் ராஜாங்கம் போடா
நாளை எந்தன் ஊர்கோலம்
பால் நிலவு தேன் நிலவு
பார்க்கும் நேரம் வந்தாச்சு
பெண் : ஹீஹ்ம்ம் ம்ம்…..

ஆண் : காதல் என்னும் தேர்தல் இது
யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி

ஆண் : …………………….
பெண் : ………………….

ஆண் : காலை நேரம் பாத்திங்
உன்னை அலுங்காமல் குளிப்பாட்டி
பூசப் போறேன் மருதாணி
காலைக் காட்டடி….
பெண் : ம்ம்ம்….

ஆண் : மாலை நேரம் வாக்கிங் நீ
நடக்காமல் தோள் மேலே
தூக்கிப் போறேன் மகாராணி
கையை நீட்டடி அம்மாடி..

ஆண் : பாவை எந்தன் பக்கம்தான் ஹ்ம்ம்
பார்வை எந்தன் பக்கம்தான் ஏ
பாவை எந்தன் பக்கம்தான்
பார்வை எந்தன் பக்கம்தான்
உந்தன் சேவை எந்தன் சேவை
சொல்ல வேண்டும் நல்வாக்கு…….
பெண் : ஆஹா ஆஹா ஆ…ஆஹா ஹா….

ஆண் : காதல் என்னும் தேர்தல் இது
பெண் : லால் லால் லா
ஆண் : யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி
பெண் : லால் லால் லா
ஆண் : சொல்லாமலே நான் செய்கிறேன்
பெண் : லால் லால் லா
ஆண் : கோரிக்கை என்னென்ன நீ சொல்லடி
பெண் : லால் லால் லா லால் லால் லா
லால் லால் லா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here