Singer : Navneeth Sundar

Music by : Navneeth Sundar

Lyrics by : Balaji Venugopal

Male : {Dum thaaka dum
Dum thaaka dum
Dum thaaka dum dum} (3)

Male : Kadhal ettana
Modhal paththana
Pasanga paadu thundhanaa
Male : Dum thaaka dum
Dum thaaka dum
Dum thaaka dum dum

Male : Scientist ponnadhan
Love pannunaaa
Vaazhka testing aachunaa
Male : Dum thaaka dum
Dum thaaka dum
Dum thaaka dum dum

Male : Thenaa maana
Thedikittu ponaa
Tata bye bye kaatuna
Male : Dum thaaka dum dum

Male : Ennanudhan ketu
Kitta pona
One week locku pannunaa
Male : Dum thaaka dum duma

Male : Oru robo pudhusa
Ulla vandhuchchaa
Appa vandhu friendu vandhu
Annan vandhu anni vandhu
Community uncles vandhu
Senja paani poori

Male : Dum thaaka dum
Dum thaaka dum
Dum thaaka dum dum
Dum thaaka dum
Dum thaaka dum
Dum thaaka dum dum

Male : Saar feel maarudhu saar

Male : Its ok bro
Keep calm and have
A paani poori

Male : Dum thaaka dum

Male : Aaa Kaatunga

Male : Dum thaaka dum
Dum thaaka dum dum

பாடகர் : நவநீத் சுந்தர்

இசை அமைப்பாளர் : நவநீத் சுந்தர்

பாடல் ஆசிரியர் :  பாலாஜி வேணுகோபால்

ஆண் : {டும் தாக்க டும்
டும் தாக்க டும்
டும் தாக்க டும் டும் } (3)

ஆண் : காதல் எட்டணா
மோதல் பத்தனா
பசங்க பாடு தும்தானா

ஆண் : டும் தாக்க டும்
டும் தாக்க டும்
டும் தாக்க டும் டும்

ஆண் : சைன்டிஸ்ட் பொன்னுதான்
லவ் பண்ணுனா
வாழ்க டெஸ்டிங் ஆச்சுனா

ஆண் : டும் தாக்க டும்
டும் தாக்க டும்
டும் தாக்க டும் டும்

ஆண் : தேனா மானா
தேடிகிட்டு போனா
டாடா பை பை காட்டுனா
ஆண் : டும் தாக்க டும் டும்

ஆண் : என்னனுதான் கேட்டு
கிட்ட போனா
ஒன் வீக் லாக்கு பண்ணுனா

ஆண் : டும் தாக்க டும் டும்

ஆண் : ஒரு ரோபோ புதுசா
உள்ள வந்துச்சா

ஆண் : அப்பா வந்து ஃப்ரெண்டு வந்து
அண்ணன் வந்து அண்ணி வந்து
கம்யூனிட்டி அங்கிள் வந்து
செஞ்ச பானி பூரி

ஆண் : டும் தாக்க டும்
டும் தாக்க டும்
டும் தாக்க டும் டும்

ஆண் : டும் தாக்க டும்
டும் தாக்க டும்
டும் தாக்க டும் டும்

ஆண் : சார் ஃபீல் மாறுது சார்
இட்ஸ் ஓகே ப்ரோ
கீப் காம் அண்டு ஹேவ்
ஏ பானி பூரி

ஆண் : டும் தாக்க டும்

ஆண் : ஆஆ காட்டுங்க

ஆண் : டும் தாக்க டும்
டும் தாக்க டும் டும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here