Singer : Kapil Kapilan

Music by : Shameshan Mani Maran

Lyrics by : Yuwaji

Male : Manjal vaanam pola
Konjam kaadhal poovae
Innum enna imsai azhagae

Male : Oru chinna kobam kolvaai
Kollai aasai thandhai
Mella ennai vellum pudhirae

Male : Adiyae penmai ellaam
Mennai endra ennam indru maarudhae
Minnalaaga ennul paaigiraai
Hoo oo

Male : Kannai imaikkum neram kooda
Kaadhal yekkam kolludhae
Un anaippil inbam serkkiraai

Male : Hae anbae kaadhal selfie nee
Iruvar inaiyum symphony
Azhagaai serndhu vaazhndhaalae
Idhu kaadhal fantasy

Male : Neeyae endhan ectasy
Dhinamum nigalum love story
Muludhaai anbai thandhaalae
Idhu kaadhal fantasy

Male : Nidhamum thullum muyalaai nee
Mayangi pogum rasigan naan
Unkaaga naan vaazhgiren

Male : Ho kanukku illaamal mutham vai
Thayakkam illamal yutham sei
Asaramal sugam theduthae

Male : Yee.. kalangamilladha nesamidhu
Kavidhaiyaai pongum paasam idhu
Idhu pola ver illaiyae

Male : Adi nee theenda theenda
Dhegam engum paainthu odum minsaaramae
Neeyum naanum mega koottamoo
Hoo oo

Male : Meendum meendum
Kaadhalaagi saaindhadhenna
Nenjil ivanae
Motcham enna undhan paarvaiyoo

Male : Hae anbae kaadhal selfie nee
Iruvar inaiyum symphony
Azhagaai serndhu vaazhndhaale
Idhu kaadhal fantasy

Male : Neeyae endhan ectasy
Dhinamum nigalum love story
Muludhaai anbai thandhaalae
Idhu kaadhal fantasy

பாடகர் : கபில் கபிலன்

இசை அமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன்

பாடல் ஆசிரியர் : யுவாஜி

ஆண் : மஞ்சள் வானம் போல
கொஞ்சும் காதல் பூவே
இன்னும் என்ன இம்மை அழகே

ஆண் : ஒரு சின்ன கோபம் கொள்வாய்
கொள்ளை ஆசை தந்தாய்
மெல்ல என்னை வெல்லும் புதிரே

ஆண் : அடியே பெண்மை எல்லாம்
மென்னை என்ற எண்ணம் இன்று மாறுதே
மின்னலாக என்னுள் பாய்கிறாய்
ஓ… ஓஓ…

ஆண் : கண்ணை இமைக்கும் நேரம் கூட
காதல் ஏக்கம் கொல்லுதே
உன் அணைப்பில் இன்பம் சேர்க்கிறாய்

ஆண் : ஹே! அன்பே காதல் செல்பி நீ
இருவர் இணையும் சிம்ஃபெனி
அழகாய் சேர்ந்து வாழ்ந்தாலே
இது காதல் ஃபேன்டசி

ஆண் : நீயே எந்தன் எக்ட்டசி
தினமும் நிகழும் லவ் ஸ்டோரி
முழுதாய் அன்பை தந்தாலே
இது காதல் ஃபேன்டசி

ஆண் : நிதமும் துள்ளும் முயலாய் நீ
மயங்கி போகும் ரசிகன் நான்
உனக்காக நான் வாழ்கிறேன்

ஆண் : ஹோ! கணக்கு இல்லாமல் முத்தம் வை
தயக்கம் இல்லாமல் யுத்தம் செய்
அசராமல் சுகம் தேடுதே

ஆண் : ஏ… கலங்கமில்லாத நேசமிது
கவிதையாய் பொங்கும் பாசமிது
இது போல வேறில்லையே

ஆண் : அடி நீ தீண்ட தீண்ட
தேகமெல்லாம் பாயும் மின்சாரமே
நீயும் நானும் மேகக் கூட்டமோ
ஹோ ஓ

ஆண் : மீண்டும் மீண்டும்
காதலாகி சாய்ந்தென்ன
நெஞ்சில் இவனே
மோட்சமென்ன உந்தன் பார்வையோ

ஆண் : ஹே! அன்பே காதல் செல்பி நீ
இருவர் இணையும் சிம்ஃபெனி
அழகாய் சேர்ந்து வாழ்ந்தாலே
இது காதல் ஃபேன்டசி

ஆண் : நீயே எந்தன் எக்ட்டசி
தினமும் நிகழும் லவ் ஸ்டோரி
முழுதாய் அன்பை தந்தாலே
இது காதல் ஃபேன்டசி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here