Singer : T. M. Soundararajan

Music by :  S. M. Subbaiah Naidu

Male : Kaadhal geetham ketkuma
En kavalai yaavum neenguma
Kaadhal geetham ketkuma
Meendum kaadhal geetham ketkuma
En kavalai yaavum neenguma
Kaadhal geetham ketkuma

Male : Thanimai ennum theeyilae
Naan thavithu vaadum bothilae
Thanimai ennum theeyilae
Naan thavithu vaadum bothilae

Male : Kanavil paadum gaanam polae
Ae……ae……..ae……..ae……ae…….ae….
Kanavil paadum gaanam polae
Inimaiyodum enai azhaitha
Kaadhal geetham ketkuma

Male : Kallam illaa kaadhalukkae
Karai amaithaar thandhaiyae
Thalli sella vazhi illaamal
Thadaigal vanthathum vindhaiyae

Male : Ellai illaa anbu vadivai
Ethiril kaana nilaiyilum
Idhayam paadum gaanam polae
Ae……ae……..ae……..ae……ae…….ae….
Idhayam paadum gaanam polae
Engirunthoo enai azhaitha
Kaadhal geetham ketkuma
En kavalai yaavum neenguma
Kaadhal geetham ketkuma

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

ஆண் : காதல் கீதம் கேட்குமா
என் கவலை யாவும் நீங்குமா
காதல் கீதம் கேட்குமா
மீண்டும் காதல் கீதம் கேட்குமா
என் கவலை யாவும் நீங்குமா
காதல் கீதம் கேட்குமா

ஆண் : தனிமை என்னும் தீயிலே
நான் தவித்து வாடும் போதிலே
தனிமை என்னும் தீயிலே
நான் தவித்து வாடும் போதிலே

ஆண் : கனவில் பாடும் கானம் போலே
ஏ….ஏ…..ஏ…..ஏ……ஏ…….ஏ…..
கனவில் பாடும் கானம் போலே
இனிமையோடும் எனை அழைத்த
காதல் கீதம் கேட்குமா

ஆண் : கள்ளம் இல்ல காதலுக்கே
கரை அமைத்தார் தந்தையே
தள்ளி செல்ல வழி இல்லாமல்
தடைகள் வந்ததும் விந்தையே

ஆண் : எல்லை இல்லா அன்பு வடிவை
எதிரில் காணா நிலையிலும்
இதயம் பாடும் கானம் போலே
ஏ…..ஏ…….ஏ…….ஏ……ஏ……ஏ……
இதயம் பாடும் கானம் போலே
எங்கிருந்தோ எனை அழைத்த
காதல் கீதம் கேட்குமா
என் கவலை யாவும் நீங்குமா
காதல் கீதம் கேட்குமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here