Singers : Sujatha, Srinivas, Anuradha Sriram and Palakkad Sriram

Music by : A. R. Rahman

Female : Kaadhal illamal
Vazhvathum vazhvaa
Kaadhal illamalae saava

Female : Thaenin iniyathu
Chorus : Kaadhalae
Female : Uyir dhegam thanthathu
Chorus : Kaadhalae

Female : Nam uyirin arththam
Chorus : Kaadhalae
Female : Indha ulagam asaivathum
Chorus : Kaadhalae

Female : …………………………

Female : Kaadhal illamal
Vazhvathum vazhvaa
Kaadhal illamalae saava

Male : Ohooo..oooo
{Thaenin iniyathu
Kaadhalae
Uyir dhegam thanthathu
Kaadhalae} (2)

Male : Nam uyirin arththam
Kaadhalae
Indha ulagam asaivathum
Kaadhalae

Male : {Kaadhal illamal
Vazhvathum vazhvaa
Kaadhal illamal
Saavadhu saava} (2)

Male : Thaenin iniyathu
Kaadhalae
Uyir dhegam thanthathu
Kaadhalae

Male : Nam uyirin arththam
Kaadhalae
Indha ulagam asaivathum
Kaadhalae

Female : {Kaadhalin mozhiyil
Oli kidaiyathu
Valarpirai valarnthal
Osaigal yethu} (2)

Female : Kaadhalin valiyil
Vali kidaiyathu
Mottukkal udainthaal
Kodi thudikkathu

Female : {Orr irulil therivathu
Chorus : Kaadhalae
Female : Orr oliyil maraivathu
Chorus : Kaadhalae} (2)

Female : ………………………….

Male : {Kaadhal illamal
Vazhvathum vazhvaa
Kaadhal illamal
Saavadhu saava} (2)

Male : {Thaenin iniyathu
Kaadhalae
Uyir dhegam thanthathu
Kaadhalae} (2)

Male : Kaadhaliththal
Puthu nesam varum
Poo kodikalukkum
Poo vasam varum

Male : Andha kadavul iruppathu
Melulagam
Indha kaadhal iruppathu
Kilulagam

Male : Kadavul iruppathu
Thooramada
Un kaadhal iruppathu
Anmaiyada

Male : Nee kadavulai adaivathu
Saththiyama
Illai kaadhalai adaivathu
Saththiyama
Nee kaadhalai adaivathu
Saththiyamae saththiyamae

Female : Kaadhal illamal
Vazhvathum vazhvaa
Kaadhal illamalae saava

Male : Kaadhal illamal
Vazhvathum vazhvaa
Kaadhal illamalae saava

Male : Thaenin iniyathu
Chorus : Kaadhalae
Male : Uyir dhegam thanthathu
Chorus : Kaadhalae

Male : Nam uyirin arththam
Chorus : Kaadhalae
Male : Indha ulagam asaivathum
Chorus : Kaadhalae

Female : ……………………

Male : {Kaadhal illamal
Vazhvathum vazhvaa
Kaadhal illamal
Saavadhu saava} (2)

Male : {Thaenin iniyathu
Kaadhalae
Uyir dhegam thanthathu
Kaadhalae} (2)

Male : Kaadhalae…4
Female : ……………………

Male : {Kaadhal illamal
Vazhvathum vazhvaa
Kaadhal illamal
Saavadhu saava} (2)

Male : {Thaenin iniyathu
Kaadhalae
Uyir dhegam thanthathu
Kaadhalae} (2)

Male : Kaadhalae…16
Female : ……………………

பாடகிகள் : சுஜாதா, அனுராதா ஸ்ரீராம்

பாடகர்கள் : ஸ்ரீனிவாஸ், பாலக்காட் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே
சாவா

பெண் : தேனின் இனியது
குழு : காதலே
பெண் : உயிர் தேகம் தந்தது
குழு : காதலே

பெண் : நம் உயிரின்
அர்த்தம்
குழு : காதலே
பெண் : இந்த உலகம்
அசைவதும்
குழு : காதலே

பெண் : …………………………..

பெண் : காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே
சாவா

ஆண் : ஓஹோ ஓஓஓ
{ தேனின் இனியது
காதலே உயிர் தேகம்
தந்தது காதலே } (2)

ஆண் : நம் உயிரின்
அர்த்தம் காதலே
இந்த உலகம்
அசைவதும் காதலே

ஆண் : { காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல்
சாவது சாவா } (2)

ஆண் : தேனின் இனியது
காதலே உயிர் தேகம்
தந்தது காதலே

ஆண் : நம் உயிரின்
அர்த்தம் காதலே
இந்த உலகம்
அசைவதும் காதலே

பெண் : { காதலின் மொழியில்
ஒளி கிடையாது வளர்பிறை
வளர்ந்தால் ஓசைகள் ஏது } (2)

பெண் : காதலின் வலியில்
வழி கிடையாது மொட்டுக்கள்
உடைந்தால் கொடி துடிக்காது

பெண் : { ஓர் இருளில் தெரிவது
குழு : காதலே
பெண் : ஓர் ஒளியில் மறைவது
குழு : காதலே } (2)

பெண் : ……………………………..

ஆண் : { காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல்
சாவது சாவா } (2)

ஆண் : { தேனின் இனியது
காதலே உயிர் தேகம்
தந்தது காதலே } (2)

ஆண் : காதலித்தால் புது
நேசம் வரும் பூ கொடி
களுக்கும் பூ வாசம் வரும்

ஆண் : அந்த கடவுள் இருப்பது
மேலுலகம் இந்த காதல்
இருப்பது கீழுலகம்

ஆண் : கடவுள் இருப்பது
தூரமடா உன் காதல்
இருப்பது அண்மையடா

ஆண் : நீ கடவுளை அடைவது
சாத்தியமா இல்லை காதலை
அடைவது சாத்தியமா நீ காதலை
அடைவது சாத்தியமே சாத்தியமே

பெண் : காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே
சாவா

ஆண் : காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே
சாவா

ஆண் : தேனின் இனியது
குழு : காதலே
ஆண் : உயிர் தேகம் தந்தது
குழு : காதலே

ஆண் : நம் உயிரின்
அர்த்தம்
குழு : காதலே
ஆண் : இந்த உலகம்
அசைவதும்
குழு : காதலே

பெண் : ……………………

ஆண் : { காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல்
சாவது சாவா } (2)

ஆண் : { தேனின் இனியது
காதலே உயிர் தேகம்
தந்தது காதலே } (2)

ஆண் : காதலே …4
பெண் : ………………..

ஆண் : { காதல் இல்லாமல்
வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல்
சாவது சாவா } (2)

ஆண் : { தேனின் இனியது
காதலே உயிர் தேகம்
தந்தது காதலே } (2)

ஆண் : காதலே …16
பெண் : ………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here