Singers : Sathya Prakash and Kalyani

Music by : Simon

Male : Kaadhal intha kaadhal
Seiyum imsai
Ethanai valigal adi
Kaalgal unnai thedi
Pogum podhu
Mirattuthu vazhigal adi

Male : Yeni endru yeri pogum pothu
Aaniyaaga padigal maarum podhu
En idhayam….
Female : {Chamma chamma
Chamma chamma chamma} (2)
Male : Udaigindrathae

Male : Tururu tururuu turururu
Turu turuth turuth rathae thathathae
Tururu tururuu turururu
Turu turuth turuth rathae thathathae

Male : Ithu enna ithu enna mei thana
En vaanavil vanthathu poi thana
Vizhunthathu vizhunthathu mazhai thana
Verum kaatchi pizhai thana

Male : Kaadhal intha kaadhal
Seiyum imsai
Ethanai valigal adi
Kaalgal unnai thedi
Pogum podhu
Mirattuthu vazhigal adi

Female : Kaadhal indha kaadhal
Seiyum imsai
Ethanai inbam ada
Kaalgal unnai thedi
Pogum podhu
Inikkuthu idhayam ada

Female : {Chamma chamma
Chamma chamma chamma} (2)

Male : Yaaridam ketpathadi
Edhuvumae puriyavillai
Nyaabaga nadhi alaiyil
Un mugam karaiya villai

Male : Idhayathin araigalai
Thirappathu yaar
Iravilum pagalilum
Thudippathu yaar
Imaigalai kanavinil
Adaippathu yaar
Female : {Chamma chamma
Chamma chamma chamma} (2)
Male : Nee allava

Male : Tururu tururuu turururu
Turu turuth turuth rathae thathathae
Tururu tururuu turururu
Turu turuth turuth rathae thathathae

Male : Ithu enna ithu enna mei thana
En vaanavil vanthathu poi thana
Vizhunthathu vizhunthathu mazhai thana
Verum kaatchi pizhai thana

Male : Kaadhal intha kaadhal
Seiyum imsai
Ethanai valigal adi
Kaalgal unnai thedi
Pogum podhu
Mirattuthu vazhigal adi

Male : Kaadhal intha kaadhal
Seiyum imsai
Female : Kaadhal intha kaadhal
Seiyum imsai
Male : Ethanai valigal adi
Mirattuthu vizhigal adi

பாடகி : கல்யாணி

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : சைமன்

ஆண் : காதல் இந்த
காதல் செய்யும் இம்சை
எத்தனை வலிகள் அடி
கால்கள் உன்னை தேடி
போகும் போது மிரட்டுது
வழிகள் அடி

ஆண் : ஏணி என்று
ஏறி போகும் போது
ஆணியாக படிகள்
மாறும் போது என்
இதயம்
பெண் : { சம்மா சம்மா
சம்மா சம்மா சம்மா } (2)
ஆண் : உடைகின்றதே

ஆண் : டுரூரு டுரூரு
டுரூரு டூரு டுருத் டுருத்
ரத்தே தததே டுரூரு டுரூரு
டுரூரு டூரு டுருத் டுருத்
ரத்தே தததே

ஆண் : இது என்ன இது
என்ன மெய் தானா என்
வானவில் வந்தது பொய்
தானா விழுந்தது விழுந்தது
மழை தானா வெறும் காட்சி
பிழை தானா

ஆண் : காதல் இந்த காதல்
செய்யும் இம்சை எத்தனை
வலிகள் அடி கால்கள் உன்னை
தேடி போகும் போது மிரட்டுது
வழிகள் அடி

பெண் : காதல் இந்த காதல்
செய்யும் இம்சை எத்தனை
இன்பம் அட கால்கள்
உன்னை தேடி போகும்
போது இனிக்குது இதயம்
அட

பெண் : { சம்மா சம்மா
சம்மா சம்மா சம்மா } (2)

ஆண் : யாரிடம் கேட்பதடி
எதுவுமே புரியவில்லை
நியாபக நதி அலையில்
உன் முகம் கரைய
வில்லை

ஆண் : இதயத்தின் அறைகளை
திறப்பது யார் இரவிலும் பகலிலும்
துடிப்பது யார் இமைகளை கனவினில்
அடைப்பது யார்
பெண் : { சம்மா சம்மா
சம்மா சம்மா சம்மா } (2)
ஆண் : நீ அல்லவா

ஆண் : டுரூரு டுரூரு
டுரூரு டூரு டுருத் டுருத்
ரத்தே தததே டுரூரு டுரூரு
டுரூரு டூரு டுருத் டுருத்
ரத்தே தததே

ஆண் : இது என்ன இது
என்ன மெய் தானா என்
வானவில் வந்தது பொய்
தானா விழுந்தது விழுந்தது
மழை தானா வெறும் காட்சி
பிழை தானா

ஆண் : காதல் இந்த காதல்
செய்யும் இம்சை எத்தனை
வலிகள் அடி கால்கள்
உன்னை தேடி போகும்
போது மிரட்டுது வழிகள்
அடி

ஆண் : காதல் இந்த காதல்
செய்யும் இம்சை
பெண் : காதல் இந்த காதல்
செய்யும் இம்சை
ஆண் : எத்தனை வலிகள்
அடி மிரட்டுது விழிகள் அடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here