Singer : L. R. Eswari

Music by : Rajan Nagendra

Female : Kaadhal kaadhal kaadhal
Nee kanda kaadhalum kaadhal
Naan konda paasamum kaadhal
Kaadhal kaadhal kaadhal
Nee kanda kaadhalum kaadhal
Naan konda paasamum kaadhal
Kaadhal kaadhal kaadhal

Female : Ilamai thaangum inimai thaengum
Inba kanigal podhumaa
Sivandha mugathil thaenil thavazhum
Chinna idhazhgal kidaikkumaa
Ilamai thaangum inimai thaengum
Inba kanigal podhumaa
Sivandha mugathil thaenil thavazhum
Chinna idhazhgal kidaikkumaa

Female : Kaadhal kaadhal kaadhal
Nee kanda kaadhalum kaadhal
Naan konda paasamum kaadhal
Kaadhal kaadhal kaadhal

Female : Kavidhai polae paruvam ulla
Kanni magalai paarkkumaa
Arugil vandhu thazhuvi konja
Virumbavillai adukkumaa
Kavidhai polae paruvam ulla
Kanni magalai paarkkumaa
Arugil vandhu thazhuvi konja
Virumbavillai adukkumaa

Female : Kaadhal kaadhal kaadhal
Nee kanda kaadhalum kaadhal
Naan konda paasamum kaadhal
Kaadhal kaadhal kaadhal

Female : Velli nilavum pulli maanum
Vaenil kaalamum irunthumaa
Thulli thulli maruvi nugara
Thudikkavillai porukkumaa
Velli nilavum pulli maanum
Vaenil kaalamum irunthumaa
Thulli thulli maruvi nugara
Thudikkavillai porukkumaa

Female : Kaadhal kaadhal kaadhal
Nee kanda kaadhalum kaadhal
Naan konda paasamum kaadhal
Kaadhal kaadhal kaadhal

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா

பெண் : காதல் காதல் காதல்
நீ கண்ட காதலும் காதல் நான்
கொண்ட பாசமும் காதல்….
காதல் காதல் காதல்
நீ கண்ட காதலும் காதல் நான்
கொண்ட பாசமும் காதல்….
காதல் காதல் காதல்

பெண் : இளமை தாங்கும் இனிமை தேங்கும்
இன்பக் கனிகள் போதுமா
சிவந்த முகத்தில் தேனில் தவழும்
சின்ன இதழ்கள் கிடைக்குமா….
இளமை தாங்கும் இனிமை தேங்கும்
இன்பக் கனிகள் போதுமா
சிவந்த முகத்தில் தேனில் தவழும்
சின்ன இதழ்கள் கிடைக்குமா….

பெண் : காதல் காதல் காதல்
நீ கண்ட காதலும் காதல் நான்
கொண்ட பாசமும் காதல்….
காதல் காதல் காதல்

பெண் : கவிதை போலே பருவம் உள்ள
கன்னி மகளை பார்க்குமா
அருகில் வந்து தழுவி கொஞ்ச
விரும்பவில்லை அடுக்குமா….
கவிதை போலே பருவம் உள்ள
கன்னி மகளை பார்க்குமா
அருகில் வந்து தழுவி கொஞ்ச
விரும்பவில்லை அடுக்குமா….

பெண் : காதல் காதல் காதல்
நீ கண்ட காதலும் காதல் நான்
கொண்ட பாசமும் காதல்….
காதல் காதல் காதல்

பெண் : வெள்ளி நிலவும் புள்ளி மானும்
வேனில் காலமும் இருந்துமா
துள்ளி துள்ளி மருவி நுகர
துடிக்கவில்லை பொறுக்குமா…
வெள்ளி நிலவும் புள்ளி மானும்
வேனில் காலமும் இருந்துமா
துள்ளி துள்ளி மருவி நுகர
துடிக்கவில்லை பொறுக்குமா…

பெண் : காதல் காதல் காதல்
நீ கண்ட காதலும் காதல் நான்
கொண்ட பாசமும் காதல்….
காதல் காதல் காதல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here