Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : Devendran

Chorus : ……………..

Male : Kadhal kavithai paada kanavae nallathu
Pagalil paadal paada payamaai ullathu
Santhiththaal oorukkula edhirppu ullaukkul neruppu
Santhosath thavippu kodhippu
Ammaadi ippothu aal illaiyae

Female : Kadhal kavithai paada….
Kanavae nallathu….

Male : Intha kangalai unthan kangal thottu ponathadi
Thottu ponathum enthan karpum kettu ponathadi
Female : Karpil nee oru raman thaanae kamban sonnapadi
Un kangal pattathum pooththidum antha pattu pona kodi

Male : Unnai poloru penn pillai
Ulagil kandathumillai
Female : Ennai kandathum sollaathae
Kavingar solliya sollai

Male : Pattu selaiyil ottum velaiyil
Kindal keli thevaiyillai

Female : Kadhal kavithai paada….
Kanavae nallathu….

Chorus : ………………..

Female : Unnai kandathum
Enniru kannil vetkkam vanthathu vaa
Ullae ullathu sollida vanthaal
Achcham vathathathu vaa…mheem

Male : Nenjukkul oru sol vanthu
Sikkik kondathu vaa
Thondaikkul oru mul vanthu
Vikkik kondathu vaa

Female : Kattil melae penn endrum
Kappam kattiyathillai
Male : Vattiyum ittu vaangaamal
Aangal vittathumillai
Female : Alli kolvathum killi kolvanthum
Inbam poosiya thollai thollai

Female : Kadhal kavithai paada
Kanavae nallathu
Pagalil paadal paada payamaai ullathu
Santhiththaal oorukkula edhirppu
Ullaukkul neruppu
Santhosath thavippu kodhippu
Male : Ammaadi ippothu aal illaiyae

Female : Kadhal kavithai paada….
Kanavae nallathu….
Male : Pagalil paadal paada
Payamaai ullathu…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

குழு : ……………………………

ஆண் : காதல் கவிதை பாட கனவே நல்லது
பகலில் பாடல் பாட பயமாய் உள்ளது
சந்தித்தால் ஊருக்குள் எதிர்ப்பு உள்ளுக்குள் நெருப்பு
சந்தோஷத் தவிப்பு கொதிப்பு
அம்மாடி இப்போது ஆள் இல்லையே

பெண் : காதல் கவிதை பாட…..
கனவே நல்லது……

ஆண் : இந்த கண்களை உந்தன் கண்கள் தொட்டு போனதடி..
தொட்டு போனதும் எந்தன் கற்பும் கெட்டுப் போனதடி..
பெண் : கற்பில் நீ ஒரு ராமன் தானே கம்பன் சொன்னபடி
உன் கண்கள் பட்டதும் பூத்திடும் அந்த பட்டுப் போனக் கொடி

ஆண் : உன்னைப் போலொரு பெண் பிள்ளை
உலகில் கண்டதுமில்லை
பெண் : என்னை கண்டதும் சொல்லாதே
கவிஞர் சொல்லிய சொல்லை

ஆண் : பட்டுச்சேலையில் ஒட்டும் வேளையில்
கிண்டல் கேலி தேவையில்லை

பெண் : காதல் கவிதை பாட
கனவே நல்லது…..

குழு : ……………………..

பெண் : உன்னைக் கண்டதும்
என்னிரு கண்ணில் வெட்கம் வந்தது வா..
உள்ளே உள்ளது சொல்லிட வந்தால்
அச்சம் வந்ததுவா….ம்ஹும்.

ஆண் : நெஞ்சுக்குள் ஒரு சொல் வந்து
சிக்கிக்கொண்டது வா
தொண்டைக்குள் ஒரு முள் வந்து
விக்கிக்கொண்டது வா

பெண் : கட்டில் மேலே பெண் என்றும்
கப்பம் கட்டியதில்லை
ஆண் : வட்டியும் இட்டு வாங்காமல்
ஆண்கள் விட்டதுமில்லை
பெண் : அள்ளிக் கொள்வதும் கிள்ளிக் கொள்வதும்
இன்பம் பூசிய தொல்லை தொல்லை

பெண் : காதல் கவிதை பாட
கனவே நல்லது……
பகலில் பாடல் பாட பயமாய் உள்ளது
சந்தித்தால் ஊருக்குள் எதிர்ப்பு
உள்ளுக்குள் நெருப்பு சந்தோஷத் தவிப்பு கொதிப்பு
ஆண் : அம்மாடி இப்போது ஆள் இல்லையே

பெண் : காதல் கவிதை பாட
கனவே நல்லது……
ஆண் : பகலில் பாடல் பாட
பயமாய் உள்ளது……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here