Singers : T. M. Soundrarajan, S. P. Balasubramanyam and Jency

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Male : Kadhal kavingan naan kaalidasan naan
Megam thoodhaaga paadum pulavan naan
Azhagai paadaamal ilamai edharkaaga
Iraivan padaiththaanae ennai adharkaga

Male : Avalum naanum amuthum theanum
Avalallaal yaarai en tamil konjumo
Idaiyo pinna idhazho minna
Iravil naan uravaaduvaen

Male : Kadhal kavingan naan kaalidasan naan
Megam thoodhaaga paadum pulavan naan

Male : Naan kalaingan avalin kadhalan
Naan kalaingan avalin kadhalan
Idhu oru adhiyasa porutham
Idhil enna pirarukku varutham
Naan ilaingan mayakkum paadagan
Naan ilaingan mayakkum paadagan
Naan kalaingan avalin kadhalan

Male : Vaahaan hai yae diwaana
Vaahaan hai yaeh kilovnaa
Vaahaan hai yae diwaana
Vaahaan hai yaeh kilovnaa
Thaekko yae thamaasha thaekko
Shaaraapi pul pul shaaraapi jil jil
Raath ki rani yae darling yaeho oooo

Male : Thaalam podattaa thalukkaa paadattaa
Thaanae aattam varum aadi paarammaa
Adiyae oiyyaari azhagu singaari
Ingae ennai vittaal singam yaarammaa

Male : Thaalam podattaa thalukkaa paadattaa
Thaanae aattam varum aadi paarammaa
Adiyae oiyyaari azhagu singaari
Ingae ennai vittaal singam yaarammaa

Male : Eththanai irukku paattu
Ini aththanai aattam kaattu
Adi sangathi poda theriyum
Appa un kadhi enna puriyum

Male : ……………….

Male : Thappu thaalaththai oppu kollaathae
Antha uppu kallu vairamaagum
Ingae kasakkuthaa angae inikkuthaa
Kaakkaa kuyila pola raagam paadumaa

Male : Thappu thaalaththai oppu kollaathae
Antha uppu kallu vairamaagum
Ingae kasakkuthaa angae inikkuthaa
Kaakkaa kuyila pola raagam paadumaa

Female : Paravai naan paruva siraginai virikkiraen
Iravellaam uravudan paadi thirivathu sugam
Oru tharam iru manam kaana thudipathu anupavam
Oru tharam iru manam kaana thudipathu anupavam

Male : Rasigan naan azhagu silaiyinai anaikkiraen
Arugilae azhaiththathu aasai padhumaiyim mugam
Idhazhellaam pazharasam kadhal ulagangal nam vasam
Idhazhellaam pazharasam kadhal ulagangal nam vasam

Male : Rasigan naan azhagu silaiyinai anaikkiraen
Arugilae azhaiththathu aasai padhumaiyim mugam

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்,

எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜென்சி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : காதல் கவிஞன் நான் காளிதாசன் நான்
மேகம் தூதாக பாடும் புலவன் நான்
அழகை பாடாமல் இளமை எதற்காக
இறைவன் படைத்தானே என்னை அதற்காக

ஆண் : அவளும் நானும் அமுதும் தேனும்
அவளல்லால் யாரை என் தமிழ் கொஞ்சுமோ
இடையோ பின்ன இதழோ மின்ன
இரவில் நான் உறவாடுவேன்…..

ஆண் : காதல் கவிஞன் நான் காளிதாசன் நான்
மேகம் தூதாக பாடும் புலவன் நான்

ஆண் : நான் கலைஞன் அவளின் காதலன்
நான் கலைஞன் அவளின் காதலன்
இது ஒரு அதிசய பொருத்தம்
இதில் என்ன பிறருக்கு வருத்தம்
நான் இளைஞன் மயக்கும் பாடகன்….
நான் இளைஞன் மயக்கும் பாடகன்….
நான் கலைஞன் அவளின் காதலன்

ஆண் : வாஹான் ஹை யே திவானா
வாஹான் ஹை யேஹ் கிலோவ்னா
வாஹான் ஹை யே திவானா
வாஹான் ஹை யேஹ் கிலோவ்னா
தேக்கோ யே தாமாஷா தேக்கோ
ஷாராபி புல் புல் ஷாராபி ஜில் ஜில்
ராத் கி ராணி யே டார்லிங் யேஹோஓஓஒ

ஆண் : தாளம் போடட்டா தளுக்கா பாடட்டா
தானே ஆட்டம் வரும் ஆடிப்பாரம்மா
அடியே ஒய்யாரி அழகு சிங்காரி
இங்கே என்னை விட்டால் சிங்கம் யாரம்மா

ஆண் : தாளம் போடட்டா தளுக்கா பாடட்டா
தானே ஆட்டம் வரும் ஆடிப்பாரம்மா
அடியே ஒய்யாரி அழகு சிங்காரி
இங்கே என்னை விட்டால் சிங்கம் யாரம்மா

ஆண் : எத்தனை இருக்கு பாட்டு
இனி அத்தனை ஆட்டம் காட்டு
அடி சங்கதி போடத் தெரியும்
அப்ப உன் கதி என்ன புரியும்

ஆண் : ………………….

ஆண் : தப்பு தாளத்தை ஒப்புக் கொள்ளாதே
அந்த உப்புக் கல்லு வைரமாகுமா
இங்கே கசக்குதா அங்கே இனிக்குதா
காக்கா குயிலப் போல ராகம் பாடுமா

ஆண் : தப்பு தாளத்தை ஒப்புக் கொள்ளாதே
அந்த உப்புக் கல்லு வைரமாகுமா
இங்கே கசக்குதா அங்கே இனிக்குதா
காக்கா குயிலப் போல ராகம் பாடுமா

பெண் : பறவை நான் பருவ சிறகினை விரிக்கிறேன்
இரவெல்லாம் உறவுடன் பாடித்திரிவது சுகம்
ஒரு தரம் இரு மனம் காணத் துடிப்பது அனுபவம்
ஒரு தரம் இரு மனம் காணத் துடிப்பது அனுபவம்

ஆண் : ரசிகன் நான் அழகு சிலையினை அணைக்கிறேன்
அருகிலே அழைத்தது ஆசை பதுமையின் முகம்
இதழெல்லாம் பழரசம் காதல் உலகங்கள் நம் வசம்
இதழெல்லாம் பழரசம் காதல் உலகங்கள் நம் வசம்….

ஆண் : ரசிகன் நான் அழகு சிலையினை அணைக்கிறேன்
அருகிலே அழைத்தது ஆசை பதுமையின் முகம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here