Singers : Malaysia Vasudevan and Manjula

Music by : Ilayaraja

Male : Kaadhal kili kadhai pesudhu
Kaadhoram koosudhu

Female : Kaadhal kili kadhai pesudhu
Kaadhoram koosudhu

Male : Raathiri neramae
Aathiram meerumae
Female : Podhum podhum
Idhu oru pudhu anubavam

Male : Kaadhal kili kadhai pesudhu
Female : Kaadhoram koosudhu

Male : Poovil vandu koodudhae
Bodhai kondu aadudhae
Female : Naanam theerndhu ponadhae
Aasai ellai meerudhae

Male : Ododi vaa en poongodi
Tholodu thaan nee thoongadi
Female : Kaalai varai nee thaen kudi
Pon veedu thaan en thaai madi
Male : Thalli vaa oradi ketpadhu yaaradi

Female : Kaadhal kili kadhai pesudhu
Kaadhoram koosudhu
Male : Kaadhal kili kadhai pesudhu
Kaadhoram koosudhu

Female : Penmai enna maarumaa
Pesi pesi theerumaa
Male : Ondru rendu podhumaa
Innum rendu venumaa

Female : Paakkaadhadha vizhi paakkumaa
Kekkaadhadha sevi kekkumaa
Male : En maarbilae kili serumaa
Un kungumam idam maarumaa
Female : Poongodi saayumaa
Saaivadhaal ooyumaa

Male : Kaadhal kili kadhai pesudhu
Kaadhoram koosudhu

Female : Raathiri neramae
Aathiram meerumae
Male : Podhum podhum
Idhu oru pudhu anubavam

Female : Kaadhal kili kadhai pesudhu
Kaadhoram koosudhu
Male : Kaadhal kili kadhai pesudhu
Kaadhoram koosudhu

பாடகர்கள் : மலேசிய வாசுதேவன் மற்றும் மஞ்சுளா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காதல் கிளி கதை பேசுது
காதோரம் கூசுது
பெண் : காதல் கிளி கதை பேசுது
காதோரம் கூசுது

ஆண் : ராத்திரி நேரமே
ஆத்திரம் மீறுமே
பெண் : போதும் போதும்
இது ஒரு புது அனுபவம்

ஆண் : காதல் கிளி கதை பேசுது
பெண் : காதோரம் கூசுது

ஆண் : பூவில் வண்டு கூடுதே
போதை கொண்டு ஆடுதே
பெண் : நாணம் தீர்ந்து போனதே
ஆசை எல்லை மீறுதே

ஆண் : ஓடோடி வா என் பூங்கொடி
தோளோடு தான் நீ தூங்கடி
பெண் : காலை வரை நீ தேன் குடி
பொன் வீடு தான் என் தாய் மடி
ஆண் : தள்ளி வா ஓரடி
கேட்பது யாரடி

பெண் : காதல் கிளி கதை பேசுது
காதோரம் கூசுது
ஆண் : காதல் கிளி கதை பேசுது
காதோரம் கூசுது

பெண் : பெண்மை என்ன மாறுமா
பேசிப் பேசி தீருமா
ஆண் : ஒன்று ரெண்டு போதுமா
இன்னும் ரெண்டு வேணுமா

பெண் : பார்க்காதத விழி பாக்குமா
கேக்காதத்த செவி கேக்குமா
ஆண் : என் மார்பிலே கிளி சேருமா
உன் குங்குமம் இடம் மாறுமா
பெண் : பூங்கொடி சாயுமா
சாய்வதால் ஓயுமா

ஆண் : காதல் கிளி கதை பேசுது
காதோரம் கூசுது

பெண் : ராத்திரி நேரமே
ஆத்திரம் மீறுமே
ஆண் : போதும் போதும்
இது ஒரு புது அனுபவம்

பெண் : காதல் கிளி கதை பேசுது
காதோரம் கூசுது
ஆண் : காதல் கிளி கதை பேசுது
காதோரம் கூசுது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here