Singer : Haricharan

Music by : Vijay Antony

Male : Kaadhal kiliyae pogathae
Ponaal idhayam thaangathae
Indru kaneer varuthae
Unakaaga veliyae

Male : En kaiyil kidaithaai mezhugaaga
Adi engae vizhunthaai azhukaaga
Indru kaneer varuthae
Unakaaga veliyae

Male : Adi unnai thavira ennidathil
Ethuvum illai ethuvum illai
Ethuvum illai enakaaga kiliyae
En paadhai ellaam unnidathil
Vanthu serum vanthu serum
Vanthu serum pogathae veliyae

Male : Oh kaadhal kiliyae pogathae
Ponaal idhayam thaangathae
Indru kaneer varuthae
Unakaaga veliyae

Male : Yen vizhiyinil vizhunthaai
Valigalai koduthaai..
Vazhiyinil tholainthaai

Male : Yen amaithiyai keduthai
Kalavaram vithaithaai..
Uyirudan yerithaai

Male : Netru endhan vaanavilil
Ezhu vannam therinthathadi
Indru vidinthu paarkum pozhuthu
Senniram mattum theriyuthadi..
Yeriyuthadi..idhayam yeriyuthadi

Male : Kaadhal kiliyae pogathae
Ponaal idhayam thaangathae
Indru kaneer varuthae
Unakaaga veliyae

Male : Nee alaigalin azhagil
Kadalinil vizhunthaai..
Karai vara maranthaai

Male : Thee dhoorathil mayakkum
Thoda thoda inikkum..
Sutta pinbu theriyum

Male : Kannai vittu pona pothum
Ennai vittu pogavillai
Kaiyai vittu pona pothum
Kaadhal vittu pogavillai
Yeriyuthadi..idhayam yeriyuthadi

Male : Kaadhal kiliyae pogathae
Ponaal idhayam thaangathae
Indru kaneer varuthae
Unakaaga veliyae

Male : En kaiyil kidaithaai mezhugaaga
Adi engae vizhunthaai azhukaaga
Indru kaneer varuthae
Unakaaga uyirae

பாடகர் : ஹரிசரண்

இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி

ஆண் : காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே
உனக்காக வெளியே

ஆண் : என் கையில் கிடைத்தாய்
மெழுகாக
அடி எங்கே விழுந்தாய் அழுக்காக
இன்று கண்ணீர் வருதே
உனக்காக வெளியே

ஆண் : அடி உன்னைத் தவிர என்னிடத்தில்
எதுவும் இல்லை எதுவும் இல்லை
எதுவும் இல்லை எனக்காக கிளியே
என் பாதை எல்லாம் உன்னிடத்தில்
வந்து சேரும் வந்து சேரும்
வந்து சேரும் போகாதே வெளியே

ஆண் : ஓ காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே
உனக்காக வெளியே

ஆண் : ஏன் விழியினில் விழுந்தாய்
வலிகளை கொடுத்தாய்
வழியினில் தொலைந்தாய்

ஆண் : ஏன் அமைதியை கெடுத்தாய்
கலவரம் விதைத்தாய்
உயிருடன் எரித்தாய்

ஆண் : நேற்று எந்தன் வானவில்லில்
ஏழு வண்ணம் தெரிந்ததடி
இன்று விடிந்து பார்க்கும் போது
செந்நிறம் மட்டும் தெரியுதடி
எரியுதடி இதயம் எரியுதடி

ஆண் : காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே
உனக்காக வெளியே

ஆண் : நீ அலைகளின் அழகில்
கடலினில் விழுந்தாய்
கரை வர மறந்தாய்

ஆண் : தீ தூரத்தில் மயக்கும்
தொடத் தொட இனிக்கும்
சுட்ட பின்பு தெரியும்

ஆண் : கண்ணை விட்டு போன போதும்
என்னை விட்டு போகவில்லை
கையை விட்டு போன போதும்
காதல் விட்டு போகவில்லை
எரியுதடி இதயம் எரியுதடி

ஆண் : காதல் கிளியே போகாதே
போனால் இதயம் தாங்காதே
இன்று கண்ணீர் வருதே
உனக்காக வெளியே

ஆண் : என் கையில் கிடைத்தாய்
மெழுகாக
அடி எங்கே விழுந்தாய் அழுக்காக
இன்று கண்ணீர் வருதே
உனக்காக உயிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here