Singers : Sathya Prakash and Neha Venugopal

Music by : V Harikrishna

Male : Kaadhal kiliyae endhan uyirae
Undhan vizhi asaivilae mayanginen
Female : Vandhenae aasai kanavodu
Thanthenae neeyum uravaadu
Thadaigal ini illaiyae

Male : Maasi maadham
Maalai maatriduven
Kaadhal kalaigal
Iravil payindruduven

Male : Kaadhal kiliyae endhan uyirae
Kaadhal kiliyae endhan uyirae
Undhan vizhi asaivilae mayanginen

Male : Vennilavae undhan punnagaiya
Alli sendridavaa illai konjavaa
Vannakili endhan nenjathilae
Aasai manjathilae thanjam kolladi

Female : Aavalaai varuvenae
Aalinganam seivenae
Muthu manigalai
Ennul serthidu

Male : Maasi maadham
Maalai maatriduven
Kaadhal oolai
Naalum ezhuthiduven

Chorus : Sana na sana na
Sana na sana na sanana
Sana na sana na
Sana na sana na sanana

Chorus : Sallusala…sallusalaa
Sanana sanana sananaa

Male : Ullathilae
Unnai katti vaithen
Konjam mutham vaithen
Nee thaenadi

Male : Mothathilae
Ennai thandhu vitten
Unnai vendru vitten
Naanam yenadi

Female : Paruvamae oru thollai
Anai podavum vazhi illai

Both : Manam sernthadhu
Vizhavaanadhu

Male : Maasi maadham
Maalai maatriduven
Kaalam muzhudhum
Ennai thandhiduven

பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் நேகா வேணுகோபால்

இசையமைப்பாளர் : வி. ஹரிகிருஷ்ணா

ஆண் : காதல் கிளியே எந்தன் உயிரே
உந்தன் விழி அசைவிலே மயங்கினேன்
பெண் : வந்தேனே ஆசை கனவோடு
தந்தேனே நீயும் உறவாடு
தடைகள் இனி இல்லையே

ஆண் : மாசி மாதம்
மாலை மாற்றிடுவேன்
காதல் கலைகள்
இரவில் பயின்றிடுவேன்

ஆண் : காதல் கிளியே எந்தன் உயிரே
காதல் கிளியே எந்தன் உயிரே
உந்தன் விழி அசைவிலே மயங்கினேன்

ஆண் : வெண்ணிலவே உந்தன் புன்னகையா
அள்ளி சென்றிடவா இல்லை கொஞ்சவா
வண்ணக்கிளி எந்தன் நெஞ்சத்திலே
ஆசை மஞ்சத்திலே தஞ்சம் கொள்ளடி

பெண் : ஆவலாய் வருவேனே
ஆலிங்கனம் செய்வேனே
முத்து மணிகளை
என்னுள் சேர்த்திடு

ஆண் : மாசி மாதம்
மாலை மாற்றிடுவேன்
காதல் ஓலை
நாளும் எழுதிடுவேன்

குழு : சன ன சன ன
சன ன சன ன சனன
சன ன சன ன
சன ன சன ன சனன

குழு : சல்லுசலா…….சல்லுசலா
சனன சனன சனனா

ஆண் : உள்ளத்திலே
உன்னை கட்டி வைத்தேன்
கொஞ்சி முத்தம் வைத்தேன்
நீ தேனடி

ஆண் : மொத்தத்திலே
என்னை தந்துவிட்டேன்
உன்னை வென்றுவிட்டேன்
நாணம் ஏனடி

பெண் : பருவமே ஒரு தொல்லை
அணை போடவும் வழி இல்லை

இருவர் : மனம் சேர்ந்தது
விழாவானது

ஆண் : மாசி மாதம்
மாலை மாற்றிடுவேன்
காலம் முழுதும்
என்னை தந்திடுவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here