Singer : S. P. Balasubrahmanyam

Music by : V. S. Narasimman

Male : Oooohoo….oo….ooh….oooooo….
Kadhal nila thaeinthatho
Poomaalai nee soodum aelai kaainthatho

Male : Oooohoo….oo….ooh….oooooo….
Aagaayamae maegamae oorkolam
Naan konda sogam koorungal
Idhaithaanoo devan ninaiththaan

Male : Kadhal nila thaeinthatho
Poomaalai nee soodum aelai kaainthatho

Male : Neerkolamae Kadhalthaan vaeralla
Yaar maalai yaar tholil yaarthaan solla
Aasaikalae maayamthaan meiyalla
Kan kaanum kaanal neer gangaiyalla

Male : Nedunthooramae pogalam neela maegam
Neerandriyae vaadalaam solai poovum
Idhaiththaano devan ninaiththaan….

Male : Kadhal nila thaeinthatho
Poomaalai nee soodum aelai kaainthatho….

Male : Poopookalaam yavumae kaaikkaathu
Mann potta vidhai ellaam mulaikkaathu
Nee ketkalaam yaavumae kidaikkaathu
Idhaithaanae vaazhvil nam vidhi enbathu

Male : Un veenaiyil ketkalaam soga geetham
Un paadalil seralaam veru raagam
Idhaiththaanao devan ninaiththaan….

Male : Kadhal nila thaeinthatho
Poomaalai nee soodum aelai kaainthatho
Idhaiththaanao devan ninaiththaan….

Male : Kadhal nila thaeinthatho
Poomaalai nee soodum aelai kaainthatho….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

ஆண் : ஓஒஹ்ஓ….ஓ……ஒஹ்…ஓஓஓஓ…
காதல் நிலா தேய்ந்ததோ
பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ

ஆண் : ஓஒஹ்ஓ…..ஓ…..ஒஹ்…ஓஓஓஓ…
ஆகாயமே மேகமே ஊர்கோலம்
நான் கொண்ட சோகம் கூறுங்கள்
இதைத்தானோ தேவன் நினைத்தான்…..

ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ
பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ…

ஆண் : நீர்க்கோலமே காதல்தான் வேறல்ல
யார் மாலை யார் தோளில் யார்தான் சொல்ல
ஆசைகளே மாயம்தான் மெய்யல்ல
கண் காணும் கானல் நீர் கங்கையல்ல

ஆண் : நெடுந்தூரமே போகலாம் நீலமேகம்
நீரின்றியே வாடலாம் சோலை பூவும்
இதைத்தானோ தேவன் நினைத்தான்…..

ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ
பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ…..

ஆண் : பூப்பூக்கலாம் யாவுமே காய்க்காது
மண் போட்ட விதையெல்லாம் முளைக்காது
நீ கேட்கலாம் யாவுமே கிடைக்காது
இதைத்தானே வாழ்வில் நம் விதியென்பது

ஆண் : உன் வீணையில் கேட்கலாம் சோககீதம்
உன் பாடலில் சேரலாம் வேறு ராகம்
இதைத்தானோ தேவன் நினைத்தான்…..

ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ
பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ…
இதைத்தானோ தேவன் நினைத்தான்…

ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ
பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here