Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja and M. S. Viswanathan

Male : Kadhal ninaivae kanavae
Kadhal ninaivae kanavae
Kaanal neeril thaagam theerkkum
Pedhai pen ingae

Male : Kadhal ninaivae kanavae

Male : Neeril thondrum alaigalai polae
Nenjil nooru ninaivugal aada
Thondrum uravu…..yaavum kanavu…
Vaanil thondrum vaanavil pola
Vaadai kaatrin vaazhvinai pola
Aasai nenjam ingae

Male : Kadhal ninaivae kanavae
Kaanal neeril thaagam theerkkum
Pedhai pen ingae

Male : Inainthathae irunthum thanaimaiyil vaazhum
Ilamai ninaivo iruttinil vaazhum
Yaedho unarvu….yaengum manathu
Thaniyae thodarum oru vazhi payanam
Thanalil thavikkum manathukku salanam
Thondrum nenjam ingae

Male : Kadhal ninaivae kanavae
Kaanal neeril thaagam theerkkum
Pedhai pen ingae

Male : Kadhal ninaivae kanavae….

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : காதல் நினைவே கனவே
காதல் நினைவே கனவே
கானல் நீரில் தாகம் தீர்க்கும்
பேதை பெண் இங்கே

ஆண் : காதல் நினைவே கனவே…..

ஆண் : நீரில் தோன்றும் அலைகளைப் போலே
நெஞ்சில் நூறு நினைவுகள் ஆட
தோன்றும் உறவு……யாவும் கனவு……
வானில் தோன்றும் வானவில் போல
வாடைக் காற்றின் வாழ்வினை போல
ஆசை நெஞ்சம் இங்கே…

ஆண் : காதல் நினைவே கனவே
கானல் நீரில் தாகம் தீர்க்கும்
பேதை பெண் இங்கே

ஆண் : இணைந்தே இருந்தும் தனிமையில் வாழும்
இளமை நினைவோ இருட்டினில் வாழும்
ஏதோ உணர்வு……ஏங்கும் மனது…..
தனியே தொடரும் ஒரு வழி பயணம்
தணலில் தவிக்கும் மனதுக்கு சலனம்
தோன்றும் நெஞ்சம் இங்கே……

ஆண் : காதல் நினைவே கனவே
கானல் நீரில் தாகம் தீர்க்கும்
பேதை பெண் இங்கே

ஆண் : காதல் நினைவே கனவே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here