Singers : Kay Kay and Chorus

Music by : Mani Sharma

Chorus : Aanum pennum ondru koodaavittaal
Vaanum mannum ingu vaazhaadhu
Ullam ullam rendu seraavittaal
Bhoomiyodu oru poovedhu

Chorus : Aanum pennum ondru koodaavittaal
Vaanum mannum ingu vaazhaadhu
Ullam ullam rendu seraavittaal
Bhoomiyodu oru poovedhu

Male : Kaadhal oru thani katchi
Kodiyethu yethu
Kaadhal oru vaakkurudhi
Niravethu yethu

Male : Kaadhal oru nandhavanam
Neer oothu oothu
Kaadhal oru kai kuzhandhai
Kaappaathu paathu

Chorus : Unmai ulla
Unmai ulla kaadhalukku
Ivan nanmai seiya
Nanmai seiya pirandhavan
Rendu ullangalai ullangalai
Katti vaikka
Ivan uyiraiyum kuduppavan

Chorus : Kaadhaliththuu tholvi
Kanda kaadhalarai
Andha kallaraiyai
Thatti thatti ezhuppungal
Naan imaiyathai vittru kooda
Serthu veippen
Thunindhu ennidam anuppungal

Chorus : ………………………………

Chorus : Love pannu
Love pannu love pannu
Nenjukkul lappu tappu
Ullamattum love pannu
Ongha kaadhalukku vellikatti
Vaazha vaikka
Enga uyiraiyum kudupponga

Chorus : Kaadhaliththuu tholvi
Kanda kaadhalarai
Andha kallaraiyai
Thatti thatti ezhuppungal
Naan imaiyathai vittru kooda
Serthu veippen
Thunindhu ennidam anuppungal

Chorus : Oohh….(5)

Male : Laila majunu love unmaithaanae
Yen andru seravillai
Laila majunu love ondru serkka
Annaalil naangal illai

Male : Meiyaana kaadhal
Mei serthalpola
Melaana sevai illai
First night mudiya
Padai kondu kaappom
Oru tholai illai illai

Male : Jaathigal matha jaathagam
Ivai thaandi kaadhal valarppom
Kaadhalai ondru serkkavae
Enga sadhaiyai aruthu koduppom

Male : Aanukkum oru pennukkum
Ulla anbai vaazha vaippom
Yen vaanukkum indha mannukkum
Malar maalai maattri vaippom

Chorus : ………………………………..

Chorus : Unmai ulla
Unmai ulla kaadhalukku
Ivan nanmai seiya
Nanmai seiya pirandhavan
Rendu ullangalai ullangalai
Katti vaikka
Ivan uyiraiyum kuduppavan

Chorus : Kaadhaliththuu tholvi
Kanda kaadhalarai
Andha kallaraiyai
Thatti thatti ezhuppungal
Naan imaiyathai vittru kooda
Serthu veippen
Thunindhu ennidam anuppungal

Chorus : Love love we want love(4)

Male : Kiliyum kiliyum puliyum puliyum
Love panna thadaigal illai
Manushan manushan love pannumbodhu
Vaazhvodu nooru thollai

Male : Idhayagangal rendu odaigindrabodhu
Insurance yedhum illai
Ilam kaadhal jodi pirigindra ooril
Dheivangal vaazhvadhillai

Male : Veedhikku oru sangamaai
Ingu jaadhikku irukkiradhae
Lovergal vettri kollavae
Oru sangam irukkirathaa

Male : Kaargilai vettri kondathu
Namba bhaaratha padai allavaa
Mei kaadhalai vettri kolvadhu
Engal kaavalar padai allavaa

Chorus : ……………………………………………….

Chorus : Unmai ulla
Unmai ulla kaadhalukku
Ivan nanmai seiya
Nanmai seiya pirandhavan
Rendu ullangalai ullangalai
Katti vaikka
Ivan uyiraiyum kuduppavan

Chorus : Love pannu
Love pannu love pannu
Nenjukkul lappu tappu
Ullamattum love pannu
Ongha kaadhalukku vellikatti
Vaazha vaikka
Enga uyiraiyum kudupponga
Whoa oh oh oh oh

பாடகர்கள் : கே கே மற்றும் குழு

இசை அமைப்பாளர் : மணி ஷர்மா

குழு : ஆணும் பெண்ணும்
ஒன்று கூடாவிட்டால்
வானும் மன்னும் இங்கு வாழாது
உள்ளம் உள்ளம்
ரெண்டும் சேராவிட்டால்
பூமியோடு ஒரு பூவேது

குழு : ஆணும் பெண்ணும்
ஒன்று கூடாவிட்டால்
வானும் மன்னும் இங்கு வாழாது
உள்ளம் உள்ளம்
ரெண்டும் சேராவிட்டால்
பூமியோடு ஒரு பூவேது

ஆண் : காதல் ஒரு தனி கட்சி
கொடியேத்து ஏத்து
காதல் ஒரு வாக்குறுதி
நிறைவேத்து ஏத்து

ஆண் : காதல் ஒரு நந்தவனம்
நீர் ஊத்து ஊத்து
காதல் ஒரு கை குழந்தை
காப்பாத்து பாத்து

குழு : உண்மையுள்ள
உண்மையுள்ள காதலுக்கு
இவன் நன்மை செய்ய
நன்மை செய்ய பிறந்தவன்
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை
கட்டி வைக்க
இவன் உயிரையும் கொடுப்பவன்

குழு : காதலித்து தோல்வி
கண்ட காதலரை
அந்த கல்லறையை
தட்டி தட்டி எழுப்புங்கள்
நான் இமயத்தை விற்று கூட
சேத்து வைப்பேன்
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்

குழு : …………………………………………

குழு : லவ் பண்ணு
லவ் பண்ணு லவ் பண்ணு
நெஞ்சுக்குள் லப்பு டப்பு
உள்ளமட்டும் லவ் பண்ணு
உங்க காதலுக்கு
வேலிகட்டி வாழவைக்க
எங்க உயிரையும் கொடுப்போங்க

குழு : காதலித்து தோல்வி
கண்ட காதலரை
அந்த கல்லறையை
தட்டி தட்டி எழுப்புங்கள்
நான் இமயத்தை விற்று கூட
சேத்து வைப்பேன்
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்

குழு : ஓ…..ஓ…(5)

ஆண் : லைலா மஜ்னு
லவ் உண்மைதானே
ஏன் அன்று சேரவில்லை
லைலா மஜ்னு லவ் ஒன்று சேர்க்க
அந்நாளில் நாங்கள் இல்லை

ஆண் : மெய்யான காதல்
மெய் சேர்த்தல் போல
மேலான சேவை இல்லை
பர்ஸ்ட் நைட் முடிய
படை கொண்டு காப்போம்
ஒரு தொல்லை இல்லை இல்லை

ஆண் : ஜாதிகள் மத ஜாதகம்
இவை தாண்டி காதல் வளர்ப்போம்
காதலை ஒன்று சேர்க்கவே
எங்க சதையை அறுத்து கொடுப்போம்

ஆண் : ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும்
உள்ள அன்பை வாழ வைப்போம்
ஏன் வானுக்கும் இந்த மண்ணுக்கும்
மலர் மாலை மாற்றி வைப்போம்

குழு : …………………………………………………

குழு : உண்மையுள்ள
உண்மையுள்ள காதலுக்கு
இவன் நன்மை செய்ய
நன்மை செய்ய பிறந்தவன்
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை
கட்டி வைக்க
இவன் உயிரையும் கொடுப்பவன்

குழு : காதலித்து தோல்வி
கண்ட காதலரை
அந்த கல்லறையை
தட்டி தட்டி எழுப்புங்கள்
நான் இமயத்தை விற்று கூட
சேத்து வைப்பேன்
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்

குழு : லவ் லவ் வி வான்ட் லவ் (4)

ஆண் : கிளியும் கிளியும்
புலியும் புலியும் லவ் பன்ன
தடைகள் இல்லை
மனுஷன் மனுஷன் லவ் பன்னும்போது
வாழ்வோடு நூறு தொல்லை

ஆண் : இதயகங்கள் ரெண்டு
உடைகின்றபோது
இன்ஷூரன்ஸ் ஏதும் இல்லை
இளம் காதல் ஜோடி
பிறிகின்ற ஊரில்
தெய்வங்கள் வாழ்வதில்லை

ஆண் : வீதிக்கு ஒரு சங்கமாய்
இங்கு ஜாதிக்கு இருக்கிறதே
லவ்வர்கள் வெற்றி கொள்ளவே
ஒரு சங்கம் இருக்கிறதா

ஆண் : கார்கிலை வெற்றி கொண்டது
நம்ப பாரத படை அல்லவா
மெய் காதலை வெற்றி கொள்வது
எங்கள் காவலர் படை அல்லவா

குழு : …………………………………………………..

குழு : உண்மையுள்ள
உண்மையுள்ள காதலுக்கு
இவன் நன்மை செய்ய
நன்மை செய்ய பிறந்தவன்
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை
கட்டி வைக்க
இவன் உயிரையும் கொடுப்பவன்

குழு : லவ் பண்ணு
லவ் பண்ணு லவ் பண்ணு
நெஞ்சுக்குள் லப்பு டப்பு
உள்ளமட்டும் லவ் பண்ணு
உங்க காதலுக்கு
வேலிகட்டி வாழவைக்க
எங்க உயிரையும் கொடுப்போங்க
வ்ஹோ ஓ ஓ ஓ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here