Singer : P. Jayachandran

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Kilaiyillaa marangalil
Nizhal thedum manangalae
Azhivillaa kadhalil
Azhugindra malargalae
Aa….azhugindra malargalae

Male : Kadhal oru vazhi padhai payanam
Adhil nuzhaivathu enbathu sulapam
Pinbu thirumbida ninaippathu paavam
Pinbu thirumbida ninaippathu paavam
Adhu aattrida mudiyaa kaayam
Kadhal aattrida mudiyaa kaayam….

Male : Kadhal oru vazhi padhai payanam
Adhil nuzhaivathu enbathu sulapam

Male : Megangal pottidum kolam
Adhu kaattrinil kalainthida sogam
Megangal pottidum kolam
Adhu kaattrinil kalainthida sogam

Male : Kaalai kadhiravan azhiththidum panipol
Kaalai kadhiravan azhiththidum panipol
Kadhal vithiyavan sidhaiththidum kanavo
Kadhal vithiyavan sidhaiththidum kanavo

Male : Kadhal oru vazhi padhai payanam
Adhil nuzhaivathu enbathu sulapam

Male : Kodaiyil kaainthidum nadhigal
Entha nilaiyilum kaayaatha vizhigal
Kodaiyil kaainthidum nadhigal
Entha nilaiyilum kaayaatha vizhigal

Male : Kadhai saagindra varaiyum thodarum
Kadhai saagindra varaiyum thodarum
Kattai vegindra pothum malarum
Kattai vegindra pothum malarum

Male : Kadhal oru vazhi padhai payanam
Adhil nuzhaivathu enbathu sulapam
Pinbu thirumbida ninaippathu paavam
Pinbu thirumbida ninaippathu paavam
Adhu aattrida mudiyaa kaayam
Kadhal aattrida mudiyaa kaayam….

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : கிளையில்லா மரங்களில்
நிழல் தேடும் மனங்களே
அழிவில்லா காதலில்
அழுகின்ற மலர்களே……
ஆ……அழுகின்ற மலர்களே……

ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
அது ஆற்றிட முடியா காயம்
காதல் ஆற்றிட முடியா காயம்…….

ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்

ஆண் : மேகங்கள் போட்டிடும் கோலம்
அது காற்றினில் களைந்திட சோகம்
மேகங்கள் போட்டிடும் கோலம்
அது காற்றினில் களைந்திட சோகம்

ஆண் : காலை கதிரவன் அழித்திடும் பனிபோல்
காலை கதிரவன் அழித்திடும் பனிபோல்
காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ
காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ

ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்

ஆண் : கோடையில் காய்ந்திடும் நதிகள்
எந்த நிலையிலும் காயாத விழிகள்
கோடையில் காய்ந்திடும் நதிகள்
எந்த நிலையிலும் காயாத விழிகள்

ஆண் : கதை சாகின்ற வரையும் தொடரும்
கதை சாகின்ற வரையும் தொடரும்
கட்டை வேகின்ற போதும் மலரும்
கட்டை வேகின்ற போதும் மலரும்

ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
அது ஆற்றிட முடியா காயம்
காதல் ஆற்றிட முடியா காயம்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here