Singer : Neha Venugopal

Music by : Raj-Kapil

Female : Kaadhal oru vizhiyil
Unai kaana en nenjam uraiyum
Kaamam oru vizhiyil
Unai kaana en dhegam karaiyum

Female : Kaadhil idhazhvaithu
Un aasai nee koorinaalae
Paarvai mazhaiyaalae
En maarbil nee thooravae

Female : Neruppinil nanaindhiduvena
Un anaippinil erindhiduvena
Sirugugal virithiduvena
Andha vaanil kaadhal puriya

Female : Urasalae udalgalin kodai
Un viral thoda vilagudhu aadai
Iravidhu viragathin medai
Adhil neeyum naanum eriya

Female : Nadumudhuginil oorndhu pogum
Unadhoru viral engu nagarum
Un payanathil tholaidhen naanae
Ennai naanae thedugiren

Female : Unadhidhazhgalin paadhangal
En meniyil nee vaithu chella
Vazhi thodarnthida paarkkiren
En idhayathil mudinthathae

Female : Neruppinil nanaindhiduvena
Un anaippinil erindhiduvena
Sirugugal virithiduvena
Andha vaanil kaadhal puriya

Female : Paalil vizhum theanai pola
Kaatril vizhum osai pola
Neeril vizhum vannam pola
Nee ennul vizhunthuvidu

Female : Edhuvarai vazhi thaanguven
Un aanmaiyai naan kelvi ketka
Vidai alithida pogiraai
Nee koorinaal ennaaguven

Female : Urasalae udalgalin kodai
Un viral thoda vilagudhu aadai
Iravidhu viragathin medai
Adhil neeyum naanum eriya

Female : Kaadhal oru vizhiyil
Unai kaana en nenjam uraiyum
Kaamam oru vizhiyil
Unai kaana en dhegam karaiyum

Female : Kaadhil idhazhvaithu
Un aasai nee koorinaalae
Paarvai mazhaiyaalae
En maarbil nee thooravae

பாடகர் : நேகா வேணுகோபால்

இசையமைப்பாளர் : ராஜ் கபில்

பெண் : காதல் ஒரு விழியில்
உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில்
உன்னை காண என் தேகம் கரையும்

பெண் : காதில் இதழ் வைத்து
உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே
என் மார்பில் நீ தூறவே

பெண் : நெருப்பினில் நனைந்திடுவேனா
உன் அனைபினில் எரிந்திடுவேனா
சிறகுகள் விரிதிடுவேனா
அந்த வானில் காதல் புரிய

பெண் : உரசலே உடல்களின் கோடை
உன் விரல் தொட விலகுது ஆடை
இரவிது விரகத்தின் மேடை
அதில் நீயும் நானும் எரிய

பெண் : நடு முதுகினில் ஊர்ந்து போகும்
உனதொரு விரல் எங்கு நகரும்
உன் பயணத்தில் தொலைதேன் நானே
என்னை நானே தேடுகிறேன்

பெண் : உனதிதழ்களின் பாதங்கள்
என் மேனியில் நீ வைத்து செல்ல
வழி தொடர்ந்திட பார்க்கிறேன்
என் இதயத்தில் முடிந்ததே

பெண் : நெருப்பினில் நனைதிடுவேனா
உன் அணைப்பினில் எரிந்துடுவேனா
சிறகுகள் விரித்திடுவேனா
அந்த வானில் காதல் புரிய

பெண் : பாலில் விழும் தேனை போல
காற்றில் விழும் ஓசை போல
நீரில் விழும் வானம் போல
நீ என்னுள் விழுந்துவிடு

பெண் : எதுவரை வழி தாங்குவேன்
உன் ஆண்மையயை
நான் கேள்வி கேட்க்க
விடையளித்திட போகிறாய்
நீ கூறினால் என்ன ஆகுவேன்

பெண் : உரசலே உடல்களின் கோடை
உன் விரல் தொட விலகுது ஆடை
இரவிது விரகத்தின் மேடை
அதில் நீயும் நானும் எரிய

பெண் : காதல் ஒரு விழியில்
உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில்
உன்னை காண என் தேகம் கரையும்

பெண் : காதில் இதழ் வைத்து
உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே
என் மார்பில் நீ தூறவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here