Singers : Karthik and Haritha Balakrishnan

Music by : Sam C. S

Female : Naananaa naananaa
Nanananaanaa naanananaa
Naananaa naananaa
Nanananaanaa naanananaa

Male : O… kaadhal pennae kaadhal pennae
Naan paithiyamaanen
Un kannukkulla ennavachi nee…
Vaithiyam paaren

Male : En kaadhal pennae kaadhal pennae
Naan paithiyamaanen
Un kannukkulla ennavachi nee…
Vaithiyam paaren

Male : Un nenjikkulla veedu kattu
Vaadagaikku vaaren
Vaadagaiyaa enna venum
Kaalam pooraa kaadhal thaaren
Kanavula neethaan adikkadi vandhu
Adidhadi senja naan una kenja

Male : Kaadhal pennae kaadhal pennae
Naan paithiyamaanen
Un kannukkulla ennavachi nee…
Vaithiyam paaren

Male : Hei…pennae neeyum
Dhevadhai thaanaa
Manasukkul enna ketkkudhadi
Aiyo kaadhal raatchasi
Endrae kadharudhadi…….

Male : Poovil poothu vandhaval thaanaa
Punnagai paarthaal thonudhadi
Un Roja poovil mullirundhu
Enai kolludhadi…..

Male : Naendhu vitta aatta pola
Verthukotta vachiputta
En kaalam neram maathipputta
Podi podi potta pulla
Loosaa enna vittutta pulla
Unnaala naanum thoongavilla
Moochukkaaththa vaangala pulla
Pulla pulla pulla

Male : En kaadhal pennae kaadhal pennae
Naan paithiyamaanen
Un kannukkulla ennavachi nee…
Vaithiyam paaren

Male : Hey…kaadhal ingae sathiyamaaga
Kirukkunnu ippo puriyudhadi
Kanna moodum podhum
Un mugam theriyudhadi

Male : Kaalai maalai raathiri velai
Kandabadi nenappu alaiyudhadi
Adhu sinnapulla pola
Unakkulla ozhiyudhadi

Male : Ekkuthappaa maattikkiten
Nenjil vandhu poottikkitta
En kaiyila kaiya korthukkitta
Podi podi potta pulla
Podi podi potta pulla
Loosaa enna vittutta pulla
Unnaala naanum thoongavilla
Moochukkaatha vaangala pulla…..

Male : En kaadhal pennae kaadhal pennae
Naan paithiyamaanen
Un kannukkulla ennavachi nee…
Vaithiyam paaren

Male : Un nenjikkulla veedu kattu
Vaadagaikku vaaren
Vaadagaiyaa enna venum
Kaalam pooraa kaadhal thaaren
Kanavula neethaan adikkadi vandhu
Adidhadi senja naan una kenja

Male : Kaadhal pennae kaadhal pennae
Naan paithiyamaanen
Un kannukkulla ennavachi nee…
Vaithiyam paaren

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ஹரித்தா பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்.

பெண் : நனனா நனனா…..
நனனனானா நனனனா
நனனா நனனா….
நனனனானா நனனனா

ஆண் : ஓ… காதல் பெண்ணே
காதல் பெண்ணே
நான் பைத்தியமானேன்
உன் கண்ணுக்குள்ள
என்ன வச்சி நீ…
வைத்தியம் பாரேன்

ஆண் : என் காதல் பெண்ணே
காதல் பெண்ணே
நான் பைத்தியமானேன்
உன் கண்ணுக்குள்ள
என்ன வச்சி நீ…
வைத்தியம் பாரேன்

ஆண் : உன் நெஞ்சிக்குள்ளே
வீடு கட்டு வாடகைக்கு வாரேன்
வாடகையா என்ன வேணும்
காலம் பூரா காதல் தாரேன்
கனவுல நீதான் அடிக்கடி வந்து
அடிதடி செஞ்ச
நான் உன கெஞ்ச

ஆண் : காதல் பெண்ணே
காதல் பெண்ணே
நான் பைத்தியமானேன்
உன் கண்ணுக்குள்ள
என்ன வச்சி நீ…
வைத்தியம் பாரேன்

ஆண் : ஹேய்……
பெண்ணே நீயும் தேவதைதானா
மனசுக்குள் என்ன கேட்குதடி
அய்யோ காதல் ராட்சசி
என்றே கதறுதடி……

ஆண் : பூவில் பூத்து வந்தவள்தானா
புன்னகை பார்த்தால் தோனுதடி
உன் ரோஜா பூவில் முள்ளிருந்து
எனைக்கொள்ளுதடி…

ஆண் : நேந்துவிட்ட ஆட்டப்போல
வேர்த்துக்கொட்ட வச்சிப்புட்ட
என் காலம் நேரம் மாத்திப்புட்ட
போடி போடி பொட்டப்புள்ள
லூசா என்ன விட்டுட்ட புள்ள
உன்னால நானும் தூங்கவில்ல
மூச்சுக்காத்த வாங்கல புள்ள

ஆண் : ஹேய்… காதல் பெண்ணே
காதல் பெண்ணே
நான் பைத்தியமானேன்
உன் கண்ணுக்குள்ள
என்ன வச்சி நீ…
வைத்தியம் பாரேன்

ஆண் : ஹே…… காதல் இங்கே சத்தியமாக
கிறுக்குன்னு இப்போ புரியுதடி
கண்ண மூடும்போதும்
உன் முகம் தெரியுதடி

ஆண் : காலை மாலை இராத்திரி வேளை
கண்டபடி நெனப்பு அலையுதடி
அது சின்னப்புள்ள போல
உனக்குள்ள ஒழியுதடி…

ஆண் : எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன்
நெஞ்சில் வந்து பூட்டிக்கிட்ட
என் கையில கைய கோர்த்துக்கிட்ட
போடி போடி பொட்டப்புள்ள
லூசா என்ன விட்டுட்ட புள்ள
உன்னால நானும் தூங்கவில்ல
மூச்சுக்காத்த வாங்கல புள்ள….

ஆண் : என் காதல் பெண்ணே
காதல் பெண்ணே
நான் பைத்தியமானேன்
உன் கண்ணுக்குள்ள
என்ன வச்சி நீ…
வைத்தியம் பாரேன்

ஆண் : உன் நெஞ்சிக்குள்ளே
வீடு கட்டு வாடகைக்கு வாரேன்
வாடகையா என்ன வேணும்
காலம் பூரா காதல் தாரேன்
கனவுல நீதான் அடிக்கடி வந்து
அடிதடி செஞ்ச
நான் உன கெஞ்ச

ஆண் : காதல் பெண்ணே
காதல் பெண்ணே
நான் பைத்தியமானேன்
உன் கண்ணுக்குள்ள
என்ன வச்சி நீ…
வைத்தியம் பாரேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here