Singers : Mano and Sindhu

Music by : Shankar Ganesh

Male : Kadhal piranthathu mogam valarnthathu
Kamam undaagumaa
Female : Mogam piranthathum vegam valaranthathum
Thegam rendaagumaa

Male : Kadhali unnaasai dhinasari peruguthae
Female : Kadhalaa en maeni mezhugena uruguthae
Male : Dhinam uravu kondaada manathu mandraada
Paruvam thindaaduthae

Male : Hae kadhal piranthathu mogam valarnthathu
Kamam undaagumaa
Female : Mogam piranthathum vegam valaranthathum
Thegam rendaagumaa

Female : Mottuvitta mullai muththamittathillai
Kaamam undaagumaa
Female : Mogam piranthathum vegam valarnthathum
Thegam rendaagumaa

Female : Panju meththai palliyilae
Paththuviral viththaikalai kattru thara vanthaalenna
Male : Hae achchappattu achchappattu
Michcham vaikka thevaiyillai
Alli alli thanthaalenna

Female : Dhooram nindraal thollai serum
Male : Neramaanaal bhaaram yaerum
Female : Ila madhura paanangal parugum nerangal
Madhana paanangalo….ooh…..

Male : Hae kadhal piranthathu mogam valarnthathu
Kamam undaagumaa
Female : Mogam piranthathum vegam valaranthathum
Thegam rendaagumaa

Male : Andhi vanna alli
Panthi vaikka solli
Vanthu vanthu vaai pesutho
Female : Sorkkam varai vanthum
Solla vaziyillai
Vetkkam vanthu vaai koosutho

Male : Vidivelli vantha pinnum
Vidavillai endru solli
Vetkkappattu oodaathammaa…aah
Female : Kannadichcha veaththilae
Kanni vittaal intha kodi
Kai pidikku thaangaathammaa

Male : Gangai vanthu paainthaal pothum
Female : Kaigal melae saainthaal pothu
Male : Antha azhgai saerkkaamal
Pazhagi paarkkaamal paruvam theeraathammaa

Male : Kadhal piranthathu mogam valarnthathu
Kamam undaagumaa
Female : Mogam piranthathum vegam valaranthathum
Thegam rendaagumaa

Male : Kadhali unnaasai dhinasari peruguthae
Female : Kadhalaa en maeni mezhugena uruguthae
Male : Dhinam uravu kondaada manathu mandraada
Paruvam thindaaduthae

Male : Hae kadhal piranthathu mogam valarnthathu
Kamam undaagumaa
Female : Mogam piranthathum vegam valaranthathum
Thegam rendaagumaa

பாடகர்கள் : மனோ மற்றும் சிந்து

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது
காமம் உண்டாகுமா
பெண் : மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும்
தேகம் ரெண்டாகுமா

ஆண் : காதலி உன்னாசை தினசரி பெருகுதே
பெண் : காதலா என் மேனி மெழுகென உருகுதே
ஆண் : தினம் உறவு கொண்டாட மனது மன்றாட
பருவம் திண்டாடுதே

ஆண் : ஹே காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது
காமம் உண்டாகுமா
பெண் : மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும்
தேகம் ரெண்டாகுமா

பெண் : மொட்டுவிட்ட முல்லை முத்தமிட்டதில்லை
வெட்கம் வந்து தள்ளாடுதே
ஆண் : கட்டிக் கொண்டு நீயே கட்டி முத்தம் தந்தால்
விட்டு விட நாளாகுமே

பெண் : பஞ்சு மெத்தை பள்ளியிலே
பத்து விரல் வித்தைகளை கற்று தர வந்தாலென்ன
ஆண் : ஹே அச்சப்பட்டு அச்சப்பட்டு
மிச்சம் வைக்க தேவையில்லை
அள்ளி அள்ளி தந்தாலென்ன

பெண் : தூரம் நின்றால் தொல்லை சேரும்
ஆண் : நேரமானால் பாரம் ஏறும்
பெண் : இள மதுர பானங்கள் பருகும் நேரங்கள்
மதன பாணங்களோ….ஓ…..ஒஹ்

ஆண் : ஹே காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது
காமம் உண்டாகுமா
பெண் : மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும்
தேகம் ரெண்டாகுமா

ஆண் : அந்தி வண்ண அல்லி
பந்தி வைக்க சொல்லி
வந்து வந்து வாய் பேசுதோ
பெண் : சொர்க்கம் வரை வந்தும்
சொல்ல வழியில்லை
வெட்கம் வந்து வாய் கூசுதோ

ஆண் : விடிவெள்ளி வந்த பின்னும்
விடவில்லை என்று சொல்லி
வெட்கப்பட்டு ஓடாதம்மா….ஆஹ்
பெண் : கண்ணடிச்ச வேகத்திலே
கண்ணி விட்டாள் இந்த கொடி
கைப்பிடிக்கு தாங்காதம்மா

ஆண் : கங்கை வந்து பாய்ந்தால் போதும்
பெண் : கைகள் மேலே சாய்ந்தால் போதும்
ஆண் : அந்த அழகை சேர்க்காமல்
பழகி பார்க்காமல் பருவம் தீராதம்மா

ஆண் : காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது
காமம் உண்டாகுமா
பெண் : மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும்
தேகம் ரெண்டாகுமா

ஆண் : காதலி உன்னாசை தினசரி பெருகுதே
பெண் : காதலா என் மேனி மெழுகென உருகுதே
ஆண் : தினம் உறவு கொண்டாட மனது மன்றாட
பருவம் திண்டாடுதே

ஆண் : ஹே காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது
காமம் உண்டாகுமா
பெண் : மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும்
தேகம் ரெண்டாகுமா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here