Singers : Benny Dayal  and Keerthana Vaidyanathan

Music by : Simon. K. King

Male : Enaithaakkiyae…
Engu pogiraai..puyalae..
Manadhai.. kalaiththae..

Chorus : {Kanno neendhum nemo
Kannam rendum momo
Pennae undhan nenjam
Pokemon o theduveno} (2)

Male : Kaadhal project ondru
Indru kick off aaguthae…ae..ooh…
Aasai harmone ellam
Indru take off aaguthae…ee..ooh…

Male : Mudivizhi azhagu nee
En nerakkodu nee
Naam ini.. kootani..
Ada life line full-ah
Dead line illa..

Male : Kaadhal project ondru
Oh.. oh.. kick off aaguthae..ee..ooh…
Aasai harmone ellam
Indru take off aaguthe…eee..ooh..

Chorus : {Kanno neendhum nemo
Kannam rendum momo
Pennae undhan nenjam
Pokemon o theduveno} (2)

Female : Mugai ondrai polae naana
Aaaaaa….aaa….
Mudhal thooral polae neeyaaa…
Aaaa…aaa….

Male : Vizghugiren mazhaithuli polae
Vazhigiren idhazhgalin melae
Sirikkiraai karaigiren unnaalae…ae…

Female : Anigiren pudhu oru vaasam
Surangalaai nirangalum pesum
Nesam veesum…

Female : Muthaththil mutkalum
Muzhgudhu unnaalae…
Chorus : Unaalae… unnnaaalaee…

Male : Inimelae anbae.. oh.. oh..oh
Verum neerum polae.. naamo…

Chorus : Kanno neendhum
Male : Neee…mo
Chorus : Kannam rendum
Male : Mooo…mo
Chorus : Pennae undhan
Male : Nenjam
Chorus : Pokemon o

Male : Kanno neendhum nemo
Kannam rendum momo
Pennae undhan nenjam
Pokemon o theduveno

Male : Kaadhal project ondru
Indru kick off aaguthae…
Female : Oh oh ohho…
Aasai harmone ellam
Indru take off aaguthae…ae…heiii

Male : Oooo….mudivili azhagu nee
En nerakkodu nee…
Naam ini.. kootani..
Ada life line full-ah
Dead line illa…

Male : Kaadhal project ondru…
Chorus : Kaadhal project ondru…heiii
Female : Kaadhal project ondru…
Male : Kadhal project ondru…uuuu
Chorus : Kaadhal project ondru
Male : Indru take off aaguthee…

Chorus : Kanno neendhum nemo
Male : Nemo
Chorus : Kannam rendum momo
Male : Mo.mo
Chorus : Pennae undhan nenjam
Male : Nenjam..ooo
Chorus : Pokemon o
Theduvenoo

Chorus : Kanno neendhum nemo
Male : Nemo..ooo
Chorus : Kannam rendum momo
Male : Mo.mo..ooohooo…
Chorus : Pennae undhan nenjam
Male : Nenjam..
Chorus : Pokemon o
Theduvenoo…
Male : Theduvenoo..ooooohoo…

 

பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன்

இசை அமைப்பாளர் : சைமன். கே. கிங்

ஆண் : எனைத்தாக்கியே
எங்கே போகிறாய் புயலே
மனதை கலைத்தே

குழு : {கண்ணோ நீந்தும் நீமோ
கன்னம் ரெண்டும் மோமோ
பெண்னே உந்தன் நெஞ்சம்
போக்கிமானோ தேடுவேனோ} (2)

ஆண் : காதல் ப்ராஜெக்ட் ஒன்று
இன்று கிக் ஆஃப் ஆகுதே…
ஆசை ஹார்மோன் எல்லாம்
இன்று டேக் ஆப் ஆகுதே….

ஆண் : முடிவிழி அழகு நீ
என் நேர கோடு நீ
நாம் இனி கூட்டணி
அட லைஃப் லைன் ஃபுல்லா
டெட்‌லைன் இல்லா

ஆண் : காதல் ப்ராஜெக்ட் ஒன்று
ஓ ஓ கிக் ஆஃப் ஆகுதே….
ஆசை ஹார்மோன் எல்லாம்
இன்று டேக் ஆப் ஆகுதே….

குழு : {கண்ணோ நீந்தும் நீமோ
கன்னம் ரெண்டும் மோமோ
பெண்னே உந்தன் நெஞ்சம்
போக்கிமானோ தேடுவேனோ} (2)
கன்னம் ரெண்டும் மோமோ.

பெண் : முகை ஒன்றை போலே நானா
ஆஆஆ …..ஆஆஆ……ஆஆஆ
முதல் தூறல் போலே நீயா
ஆஆஆ …..ஆஆஆ……ஆஆஆ

ஆண் : விழுகிறேன் மழைத்துளி போலே
வழிகிறேன் இதழ்களின் மேலே
சிரிக்கிறாய் கரைகிறேன் உன்னாலே

பெண் : அணிகிறேன் புது ஒரு வாசம்
சுரங்களாய் நிறங்களும் பேசும்
நேசம் வீசும்….

பெண் : முத்தத்தில் முட்களும்
மூழ்குது உன்னாலே
குழு : உன்னாலே…உன்னாலே
உன்னாலே உன்னாலே.

ஆண் : இனிமேலே அன்பே
வெறும் நீரும் போலே… நாமோ

குழு : கண்ணோ நீந்தும்
ஆண் : நீமோ
குழு : கன்னம் ரெண்டும்
ஆண் : மோமோ
குழு : பெண்னே உந்தன்
ஆண் : நெஞ்சம்
குழு : போக்கிமானோ

ஆண் : கண்ணோ நீந்தும் நீமோ
கன்னம் ரெண்டும் மோமோ
பெண்னே உந்தன் நெஞ்சம்
போக்கிமானோ தேடுவேனோ

ஆண் : காதல் ப்ராஜெக்ட் ஒன்று
இன்று கிக் ஆஃப் ஆகுதே
பெண் : ஓ ஹோ ஹோ
ஆண் : ஆசை ஹார்மோன் எல்லாம்
இன்று டேக் ஆப் ஆகுதே

ஆண் : ஓ ..ஓ முடிவிழி அழகு நீ
என் நேர கோடு நீ
நாம் இனி கூட்டணி
அட லைஃப் லைன் ஃபுல்லா
டெட்‌லைன் இல்லா

ஆண் : காதல் ப்ராஜெக்ட் ஒன்று
குழு : காதல் ப்ராஜெக்ட் ஒன்று..ஹேய்
பெண் : காதல் ப்ராஜெக்ட் ஒன்று
ஆண் : காதல் ப்ராஜெக்ட் ஒன்று
குழு : காதல் ப்ராஜெக்ட் ஒன்று..
ஆண் : இன்று டேக் ஆப் ஆகுதே

குழு : {கண்ணோ நீந்தும்
ஆண் : நீமோ
குழு : கன்னம் ரெண்டும்
ஆண் : மோமோ
குழு : பெண்னே உந்தன்
ஆண் : நெஞ்சம்
குழு : போக்கிமானோ தேடுவேனோ} (2)
ஆண் : தேடுவேனோ ஒஹோஒ …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here