Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : K. J. Joy

Male : Aaa….aaa…..aa….aaa…..aaa….mmm….
Female : Aaa…..aaa….aa….oo….oo….aaa……aa….

Male : Kadhal rathiyae gangai nadhiyae
Kaal thattil kaanum jadhiyae
Kadhal rathiyae gangai nadhiyae
Kaal thattil kaanum jadhiyae

Male : Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam
Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam

Female : Kaaman kanaiyae kannin vazhiyae
En nenjil thovum sugamae

Male : Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam
Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam

Male : Yaenguthadi ennam yaeruthadi un mogam
Vaanguthadi un inbam ingum angum engum
Female : Mangai malar poovannam
Pongum madhu pookkinnam
Manjamidathaan ennum ennam ennum vannam

Male : Madiyinil neeraadum manavarai poraattam
Mayanguthu unnodu ilanganavu
Kaigal inainthu kondaada kadhal kalanthu panpaada
Kaigal inainthu kondaada kadhal kalanthu panpaad

Female : Kaaman kanaiyae kannin vazhiyae
En nenjil thovum sugamae

Female : Aasai vara ennodu aadi vara unnodu
Aadum malai poo inbam pongum angam engum
Male : Aalilaiyin mael minnum
Antha nizhal pol innum
Kodi sugam pol endrum
Vendum endrum vendum

Female : Uravugal aarambam unarvugal aanantham
Unakkena naan kaattum pudhu ulagam
Ennai anaiththa pinnaalae
Inbam thodarntha pinnaalae
Ennai anaiththa pinnaalae
Inbam thodarntha pinnaalae

Male : Kadhal rathiyae gangai nadhiyae
Kaal thattil kaanum jadhiyae
Female : Aa….aa….a….aa….
Kaaman kanaiyae kannin vazhiyae
En nenjil thovum sugamae

Male : Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam
Female : Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய்

ஆண் : ஆஆ…..ஆஆ….ஆ…ஆஆ…..ஆஆ…..ம்ம்ம்…..
பெண் : ஆஆ….ஆஆ…..ஆ……..ஓ…..ஓ……ஆஅ….ஆ…..

ஆண் : காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே
காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே

ஆண் : எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்

பெண் : காமன் கணையே கண்ணின் வழியே
என் நெஞ்சில் தூவும் சுகமே

பெண் : எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்….
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்……

ஆண் : ஏங்குதடி எண்ணம் ஏறுதடி உன் மோகம்
வாங்குதடி உன் இன்பம் இங்கும் அங்கும் எங்கும்
பெண் : மங்கை மலர் பூவண்ணம்
பொங்கும் மது பூக்கிண்ணம்
மஞ்சமிடதான் எண்ணும் எண்ணம் என்னும் வண்ணம்

ஆண் : மடியினில் நீராடும் மணவறை போராட்டம்
மயங்குது உன்னோடு இளங்கனவு
கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட
கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட

பெண் : காமன் கணையே கண்ணின் வழியே
என் நெஞ்சில் தூவும் சுகமே….

பெண் : ஆசை வர என்னோடு ஆடி வர உன்னோடு
ஆடும் மலை பூ இன்பம் பொங்கும் அங்கம் எங்கும்
ஆண் : ஆலிலையின் மேல் மின்னும்
அந்த நிழல் போல் இன்னும்
கோடி சுகம் போல் என்றும்
வேண்டும் என்றும் வேண்டும்

பெண் : உறவுகள் ஆரம்பம் உணர்வுகள் ஆனந்தம்
உனக்கென நான் காட்டும் புது உலகம்
என்னை அணைத்த பின்னாலே
இன்பம் தொடர்ந்த பின்னாலே…….
என்னை அணைத்த பின்னாலே
இன்பம் தொடர்ந்த பின்னாலே…….

ஆண் : காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே
பெண் : ஆ….ஆ….அ…..ஆ……
காமன் கணையே கண்ணின் வழியே
என் நெஞ்சில் தூவும் சுகமே

ஆண் : எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்
பெண் : எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here