Kadhal Silai Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : M. L. Vasanthakumari

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Kaadhal silai aadudhe
Undhan kangal kavipaadudhe
Unadhu kaadhal silai aadudhe
Undhan kangal kavipaadudhe
Unadhu kaadhal silai aadudhe..haa..aaa..aa..

Female : Madhalam pugazh theera malarkanai sugumaara
Madhalam pugazh theera malarkanai sugumaara
Manam polae sugam kanave
Vedhanai ariyaayoo viragamum unaraayoo
Vedhanai ariyaayoo viragamum unaraayoo
Kaadhal silai aadudhe
Kaadhal silai aadudhe

Female : Madhu malar maevum maruvum vandinam polae
Magizhndhida viraindhodivaa swaami
Madhu malar maevum maruvum vandinam polae
Magizhndhida viraindhodivaa swaami
Pudhunilai amudhaale..haa..aa..aa..
Pudhunilai amudhaale ponnudan olipolae
Vaazhvilae ennaalumae
Manam unai dhianm ninaithidave
Kaadhal silai aadudhe
Kaadhal silai aadudhe

Female : Vaanthin vil polae vasanthathin sugam polae
Vaalibam maraindhodumae swaami
Vaanthin vil polae vasanthathin sugam polae
Vaalibam maraindhodumae swaami
Maanvizhi kanaiyaale…haa..aa..aa..
Maanvizhi kanaiyaale maaranai akndaale
Yengiye villa yendhiye
Ennai thaanghiyae enavae mayangiduvaai
Maayava unakkidhu murai aagumo
Manakkurai ini theerumo idhaya nilai maarumaa

Female : Meghavaanil mayil mogham kondu
Anuragha leelai pera aaval meeruthae
Madhivadhanaa inipiriyaa thunaiyae
Malaranai sugam pera azhaikkudhae
Satha undhan padhampujam maraven
Eerudal ooruyir inburavae
Ilamai thanadhu nilaimai izhandhu
Adimai enavae kalaiyil mayanghi
Kaadhal silai aadudhae
Undhan kangal kavipaadudhe kalai sekara
Unadhu kaadhal silai aadudhe..haa..aaa..aa..

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : காதல் சிலை ஆடுதே
உந்தன் கண்கள் கவிபாடுதே கலைசேகரா
உனது காதல் சிலை ஆடுதே
உந்தன் கண்கள் கவிபாடுதே கலைசேகரா
உனது காதல் சிலை ஆடுதே ஹா…ஆஅ…

பெண் : மாதலம் புகழ் தீரா மலர்க்கணை சுகுமாரா
மாதலம் புகழ் தீரா மலர்க்கணை சுகுமாரா
மனம் போலே சுகம் காணவே
வேதனை அறியாயோ விரகமும் உணராயோ
வேதனை அறியாயோ விரகமும் உணராயோ
வாராய் கண் பாராய் ஒய்யாரா உன் ஆவலினாலே
காதல் சிலை ஆடுதே
காதல் சிலை ஆடுதே

பெண் : மதுரச மலர் மேவும் மருவும் வண்டினம் போலே
மகிழ்ந்திட விரைந்தோடிவா ஸ்வாமி
மதுரச மலர் மேவும் மருவும் வண்டினம் போலே
மகிழ்ந்திட விரைந்தோடிவா ஸ்வாமி
புதுநிலை அமுதாலே ஹா ….ஆஆஆ…
புதுநிலை அமுதாலே பொன்னுடன் ஒளிபோலே
வாழ்விலே எந்நாளுமே
மனம் உனை தினம் நினைந்திடவே…
காதல் சிலை ஆடுதே
காதல் சிலை ஆடுதே

பெண் : வானத்தின் வில் போலே வசந்தத்தின் சுகம்போலே
வாலிபம் மறைந்தோடுமே ஸ்வாமி
வானத்தின் வில் போலே வசந்தத்தின் சுகம்போலே
வாலிபம் மறைந்தோடுமே ஸ்வாமி
மான்விழிக் கணையாலே ஹா ….ஆஆஆ…
மான்விழிக் கணையாலே மாறனின் கண்டாலே
ஏங்கியே வில்ல ஏந்தியே
என்னை தாங்கியே எனவே மயங்கிடுவாய்
மாயாவா உனக்கிது முறை ஆகுமா
மனக்குறை இனி தீருமா இதய நிலை மாறுமா

பெண் : மேகவானில் மயில் மோகம் கொண்டு
அனுராக லீலை பெற ஆவல் மீறுதே
மதிவதனா இணைபிரியா துணையே
மலரணை சுகம் பெற அழைக்குதே
சதா உந்தன் பதாம்புஜம் மறவேன்
ஈருடல் ஓருயிர் இன்புறவே
இளமை தனது நிலைமை இழந்து
அடிமை எனவே கலையில் மயங்கி
காதல் சிலை ஆடுதே
உந்தன் கண்கள் கவிபாடுதே கலைசேகரா
உனது காதல் சிலை ஆடுதே ஹா…ஆஅ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here