Singer : Kirthana. G

Music by : Kirthana. G

Female : Aaa….aaa…..aaa…
Laaa….aaa….aaa….haa….aa…
Aaaa….aaa….aaa….aa…aa…aaa…aa..

Female : Hey kaadhal sollum neram
Nerungi vittathae nerungi vittathae
Hey manadhai allum kaatchi
Mudindhu vittathae mudindhu vittathae

Female : Theriyaamal unnai paarthathum
Ariyaamal kaadhal vanthathae
Mudhalaaga en mun nindrathum
Ullathil magizhchi thanthaayae

Female : Hey kaadhal sollum neram
Nerungi vittathae nerungi vittathae
Hey manadhai allum kaatchi
Mudindhu vittathae mudindhu vittathae

Female : Ooo….ooo….ooo….ooo…hooo
Ooo….ooo….ooo….ooo…hooo

Female : Neela vaanathai paarkkum pothellaam
Vellai megathil vandhu nindraayae
Kaadhal kanavai naan kaanum podhellaam
Vanna malaraai nee mattum nindraayae

Female : Naan pogum idangalil ellamum
Un perae therigirathae
Naan ketkum vaarthaigalellaam
Un kaatchi kondu vanthathae

Female : Hey hey…heyy
Hey kaadhal sollum neram
Nerungi vittathae nerungi vittathae
Hey manadhai allum kaatchi
Mudindhu vittathae mudindhu vittathae

Female : Vidiyum velaiyil kangal thirandhaal
Undhan mugamae en kan mun thondruthae
Kaadhal kadalil naam neechal adithaal
En kaadhal arumai nee arivaayae

Female : Kan moodum nodigal ellaamae
Isaiyaaga un kural kekkuthae
Kaalam thoorum kaathiruppen
Nee en kaadhalai yetru kollavae

Female : Hey hey…heyy
Hey kaadhal sollum neram
Nerungi vittathae nerungi vittathae
Hey manadhai allum kaatchi
Mudindhu vittathae mudindhu vittathae..
Aae…ae…..aaa…..aaa….aaa….aaa….aaa….aaa..
Mudindhu vittathae
Mudindhu vittathae

பாடகி : கீர்த்தனா. ஜி

இசையமைப்பாளர் : கீர்த்தனா. ஜி

பெண் : ஆஅ……ஆஅ…..ஆஅ….
லா…….ஆஅ……ஆஅ…..ஹா…..ஆ…..
ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…..ஆஅ….ஆ….

பெண் : ஹே காதல் சொல்லும் நேரம்
நெருங்கி விட்டதே நெருங்கி விட்டதே
ஹே மனதை அள்ளும் காட்சி
முடிந்து விட்டதே முடிந்து விட்டதே

பெண் : தெரியாமல் உன்னை பார்த்ததும்
அறியாமல் காதல் வந்ததே
முதலாக என் முன் நின்றதும்
உள்ளத்தில் மகிழ்ச்சி தந்தாயே

பெண் : ஹே காதல் சொல்லும் நேரம்
நெருங்கி விட்டதே நெருங்கி விட்டதே
ஹே மனதை அள்ளும் காட்சி
முடிந்து விட்டதே முடிந்து விட்டதே

பெண் : ஓஒ…..ஓஒ…..ஓஒ……ஓஒ…….ஹோ……
ஓஒ…..ஓஒ…..ஓஒ……ஓஒ….ஹோ

பெண் : நீல வானத்தை பார்க்கும் போதெல்லாம்
வெள்ளை மேகத்தில் வந்து நின்றாயே
காதல் கனவை நான் காணும் போதெல்லாம்
வண்ண மலராய் நீ மட்டும் நின்றாயே

பெண் : நான் போகும் இடங்களில் எல்லாமும்
உன் பேரே தெரிகிறதே
நான் கேட்கும் வார்த்தைகளெல்லாம்
உன் காட்சி கொண்டு வந்ததே

பெண் : ஹே ஹே……ஹேய்
ஹே காதல் சொல்லும் நேரம்
நெருங்கி விட்டதே நெருங்கி விட்டதே
ஹே மனதை அள்ளும் காட்சி
முடிந்து விட்டதே முடிந்து விட்டதே

பெண் : விடியும் வேளையில் கண்கள் திறந்தாள்
உந்தன் முகமே என் கண் முன் தோன்றுதே
காதல் கடலில் நம் நீச்சல் அடித்தால்
என் காதல் அருமை நீ அறிவாயே

பெண் : கண் மூடும் நொடிகள் எல்லாமே
இசையாக உன் குரல் கேக்குதே
காலம் தோறும் காத்திருப்பேன்
நீ என் காதலை ஏற்று கொள்ளவே

பெண் : ஹேய் ஹேய்……ஹேய்
ஹே காதல் சொல்லும் நேரம்
நெருங்கி விட்டதே நெருங்கி விட்டதே
ஹே மனதை அள்ளும் காட்சி
முடிந்து விட்டதே முடிந்து விட்டதே
ஆ……ஏ……ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆஅ…..
முடிந்து விட்டதே
முடிந்து விட்டதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here