Singers : R. Jayadev and Vinaya Krishnan

Music by : Vijay Antony

Lyrics by : Priyan

Female : Theeviravaadhi
Theeviravaadhi
Kaadhal theeviravaadhi
Muththa chootil ennai
Nee suttuk kolvaayo

Male : Theeviravaadhi
Theeviravaadhi
Kaadhal theeviravaadhi
Kaatuth thee pol en mael
Nee patrik kolvaayo

Female : Vizhiyathu maayugathaalae
Idhayaththil kaayam seidhaai
Imaigalukku idaiyil nindrae
Iravai thirudugindraai

Male : Vanmurai punnaigaiyaalae
Manmadha kalavaram seidhaai
Adikadi kanavinil vandhae
Ennai virattukindraai

Female : Theeviravaadhi
Theeviravaadhi
Kaadhal theeviravaadhi
Muththa chootil ennai
Nee suttuk kolvaayo

Male : Theeviravaadhi
Theeviravaadhi
Kaadhal theeviravaadhi
Kaatuth thee pol en mael
Nee patrik kolvaayo

Female : Kaatru pola ennai
Nee urasi chendraai
Minnal thottathai pol
Naan unarndhaen

Male : Oh..
Pogum pokkil en mael
Nee paarvai veesi chendraai
Raththam sundi poi thaan
Naan vizhundhaen

Female : Thodugindraai
Udaigindraen
Nee thoda thoda
Udaivadhai virumbinaen

Male : Nerunginaai
Naanum uruginaen
Un madiyinil
Seththu seththu pizhaiththaen
Hae hae!!

Female : Theeviravaadhi
Theeviravaadhi
Kaadhal theeviravaadhi
Muththa chootil ennai
Nee suttuk kolvaayo

Male : Theeviravaadhi
Theeviravaadhi
Kaadhal theeviravaadhi
Kaatuth thee pol en mael
Nee patrik kolvaayo

Male : Vellaip pookkal polae
Nee punnagaithu chendraai
Pani katti polae
Naan karaindhaen

Female : Oh ho..
Chellap poigal solli
Nee ennai veezhthi ponaai
Poi endru therindhum
Naan rasiththaen

Male : Paravasam
Hoiya
Thuli visham
Hae kaadhalukku
Endrum undu rendu mugam

Female : Idham tharum
Saerthu vali tharum
Male : Oru vetri tholvi
Illak kaadhal pandhayam

Female : Theeviravaadhi
Theeviravaadhi
Kaadhal theeviravaadhi
Muththa chootil ennai
Nee suttuk kolvaayo

Male : Theeviravaadhi
Theeviravaadhi
Kaadhal theeviravaadhi
Kaatuth thee pol en mael
Nee patrik kolvaayo

Female : Vizhiyathu maayugathaalae
Idhayaththil kaayam seidhaai
Imaigalukku idaiyil nindrae
Iravai thirudugindraai

Male : Vanmurai punnaigaiyaalae
Manmadha kalavaram seidhaai
Adikadi kanavinil vandhae
Ennai virattukindraai

Female : Theeviravaadhi
Theeviravaadhi
Kaadhal theeviravaadhi
Muththa chootil ennai
Nee suttuk kolvaayo

Male : Theeviravaadhi
Theeviravaadhi
Kaadhal theeviravaadhi
Kaatuth thee pol en mael
Nee patrik kolvaayo

பாடகர்கள் : ஆர். ஜெயதேவ் மற்றும் வினயா கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : விஜய் ஆன்டனி

பாடல் ஆசிரியர் : பிரியன்

பெண் : தீவிரவாதி
தீவிரவாதி
காதல் தீவிரவாதி
முத்த சூட்டில் என்னை
நீ சுட்டு கொல்வாயோ

ஆண் : தீவிரவாதி
தீவிரவாதி
காதல் தீவிரவாதி
காட்டு தீ போல் என் மேல்
நீ பற்றி கொள்வாயோ

பெண் : விழியது மாயுகத்தாலே
இதயத்தில் காயம் செய்தாய்
இமைகளுக்கு இடையில் நின்றே
இரவை திருடுகின்றாய்

ஆண் : வன்முறை புன்னகையால்
மன்மத கலவரம் செய்தாய்
அடிக்கடி கனவில் வந்தே
என்னை விரட்டுகின்றாய்

பெண் : தீவிரவாதி
தீவிரவாதி
காதல் தீவிரவாதி
முத்த சூட்டில் என்னை
நீ சுட்டு கொல்வாயோ

ஆண் : தீவிரவாதி
தீவிரவாதி
காதல் தீவிரவாதி
காட்டு தீ போல் என் மேல்
நீ பற்றி கொள்வாயோ

பெண் : காற்று போல என்னை
நீ உரசி சென்றாய்
மின்னல் தொட்டதை போல்
நான் உணர்ந்தேன்

ஆண் :
போகும் போக்கில் என் மேல்
நீ பார்வை வீசி சென்றாய்
ரத்தம் சுண்டி போய் தான்
நான் விழுந்தேன்

பெண் : தொடுக்கின்றாய்
உடைகின்றேன்
நீ தொட தொட
உடைவதை விரும்பினேன்

ஆண் : நெருங்கினாய்
நான் உருகினேன்
உன் மடியினில்
செத்து செத்து பிழைத்தேன்
ஹே ஹே

பெண் : தீவிரவாதி
தீவிரவாதி
காதல் தீவிரவாதி
முத்த சூட்டில் என்னை
நீ சுட்டு கொல்வாயோ

ஆண் : தீவிரவாதி
தீவிரவாதி
காதல் தீவிரவாதி
காட்டு தீ போல் என் மேல்
நீ பற்றி கொள்வாயோ

ஆண் : வெள்ளைப்பூக்கள் போலே
நீ புன்னகைத்து சென்றாய்
பனி கட்டி போலே
நான் கரைந்தேன்

பெண் : ஓ ..ஹோ
செல்ல பொய்கள் சொல்லி
நீ என்னை வீழ்த்தி போனாய்
பொய் என்று தெரிந்தும்
நான் ரசித்தேன்

ஆண் : பரவசம் ஹோய்யா
துளிவிஷம்
ஹே காதலுக்கு
என்றும் உண்டு ரெண்டு முகம்

பெண் : இதம் தரும்
சேர்த்து வலி தரும்
ஆண் : ஒரு வெற்றி தோல்வி
இல்லாகாதல் பந்தயம்

பெண் : தீவிரவாதி
தீவிரவாதி
காதல் தீவிரவாதி
முத்த சூட்டில் என்னை
நீ சுட்டு கொல்வாயோ

ஆண் : தீவிரவாதி
தீவிரவாதி
காதல் தீவிரவாதி
காட்டு தீ போல் என் மேல்
நீ பற்றி கொள்வாயோ

பெண் : விழியது மாயுகத்தாலே
இதயத்தில் காயம் செய்தாய்
இமைகளுக்கு இடையில் நின்றே
இரவை திருடுகின்றாய்

ஆண் : வன்முறை புன்னகையால்
மன்மத கலவரம் செய்தாய்
அடிக்கடி கனவில் வந்தே
என்னை விரட்டுகின்றாய்

பெண் : தீவிரவாதி
தீவிரவாதி
காதல் தீவிரவாதி
முத்த சூட்டில் என்னை
நீ சுட்டு கொல்வாயோ

ஆண் : தீவிரவாதி
தீவிரவாதி
காதல் தீவிரவாதி
காட்டு தீ போல் என் மேல்
நீ பற்றி கொள்வாயோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here