Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Female : Mm…mmm…mmm…mmm….mmm…
Mm…mmm…mmm…mmm….mmm…
Haa…ahaaa
Male : Mmm… mm…
Female : Haa…ahaaa
Male : Mmm… mm…

Female : Kaadhal dhegangal
Male : Mmm… mm…

Female : Kaadhal dhegangal
Ponnoonjal aagaadho
Vaanam vaazhthukkal kooraadho
Pookkal pon manjam podaadho
Kaatrae sangeetham paadaadho

Male : Mmm… hmm… mm…
Mmm…hmmm…mm…

Male : Maamalai vaanam saalai podum
Poovae povomaa

Female : Aahaa aahaa aa…aa…aa…
Kaadhal meengal thullum neram
Thanneer soodaagum

Male : Vaaliba vaaram kondaadavo
Maanguyil raagam naam paadavo

Female : Poongaatrae pesaadhae

Male : Thee alli poosaadhae thaaraaraa…

Female : Aa… aa… aaa… aaa…

Male : Kaadhal dhegangal
Ponnoonjal aagaadho
Vaanam vaazhthukkal kooraadho
Pookkal pon manjam podaadho
Kaatrae sangeetham paadaadho

Female : Saelai moodum solai endru
Ennai paaraatta

Male : Aahaa aahaa aa…aaa…aa…
Paavai paarkkum panneer paarvai
Nenjai neeraatta

Female : Raathiri megam pozhindhaal enna
Maargazhi poongaa nanaindhaal enna

Male : Theeraadho en thaevai

Female : En koondhal un poravai aahaahaa…

Male : Aa… aa… aa… aa…

Female : Kaadhal dhegangal
Ponnoonjal aagaadho
Male : Vaanam vaazhthukkal kooraadho
Female : Pookkal pon manjam podaadho
Male : Kaatrae sangeetham paadaadho…

Male : Hmm hmmm mm
Female : Mm..mmm…mm…..
Male : Aahaa aahaahaa
Female : Mm..mmm…mm…..
Male : Aehae aehaehae
Female : Mm..mmm…mm…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….
ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….
ஹா….ஆஹா
ஆண் : ம்ம்ம்….ம்ம்…
பெண் : ஹா…ஆஹா
ஆண் : ம்ம்ம்….ம்ம்…

பெண் : காதல் தேகங்கள்….
ஆண் : ம்ம்ம்…ம்ம்….

பெண் : காதல் தேகங்கள்….
பொன்னூஞ்சல் ஆகாதோ….
வானம் வாழ்த்துக்கள் கூ….றாதோ
பூக்கள் பொன் மஞ்சம் போ….டாதோ
காற்றே சங்கீதம் பா…..டாதோ

ஆண் : ம்ம்ம்….ஹ்ம்ம்…ம்ம்…
ம்ம்ம்….ஹ்ம்ம்…ம்ம்…

ஆண் : மாலை வானம் சாலை போடும்
பூவே போவோமா

பெண் : ஆஹா ஆஹா ஆஅ….ஆ…ஆ…
காதல் மீன்கள் துள்ளும் நேரம்
தண்ணீர் சூடாகும்

ஆண் : வாலிப வாரம் கொண்டாடவோ…
மாங்குயில் ராகம் நாம் பாடவோ…

பெண் : பூங்காற்றே பேசாதே

ஆண் : தீ அள்ளி பூசாதே தாராரா…..

பெண் : ஆ….ஆ…ஆஅ….ஆஅ….

ஆண் : காதல் தேகங்கள்
பொன்னூஞ்சல் ஆகாதோ
வானம் வாழ்த்துக்கள் கூ….றாதோ
பூக்கள் பொன் மஞ்சம் போ….டாதோ
காற்றே சங்கீதம் பா….டாதோ

பெண் : சேலை மூடும் சோலை என்று
என்னை பாராட்ட

ஆண் : ஆஹா ஆஹா ஆஅ….ஆ…ஆ…
பாவை பார்க்கும் பன்னீர் பார்வை
நெஞ்சை நீராட்ட

பெண் : ராத்திரி மேகம் பொழிந்தால் என்ன
மார்கழி பூங்கா நனைந்தால் என்ன…

ஆண் : தீராதோ என் தேவை…

பெண் : என் கூந்தல் உன் போர்வை..ஆஹா…ஆ….

ஆண் : ஆ….ஆ…ஆஅ….ஆஅ….

பெண் : காதல் தேகங்கள்
பொன்னூஞ்சல் ஆகாதோ
ஆண் : வானம் வாழ்த்துக்கள் கூ….றாதோ
பெண் : பூக்கள் பொன் மஞ்சம் போ….டாதோ
ஆண் : காற்றே சங்கீதம் பா….டாதோ

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்….ம்ம்…
பெண் : ம்ம்…ம்ம்ம்…ம்ம்…
ஆண் : ஹா…ஆஹாஹா
பெண் : ம்ம்…ம்ம்ம்…ம்ம்…
ஆண் : ஏஹே ஏஹேஹே….
பெண் : ம்ம்…ம்ம்ம்…ம்ம்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here