Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Laalaalaalaalaalaalaaalala
Laalaa laaalaa laa laa laa laa laa
Laa laa laalaa laaa

Male : Kaadhal un leelaiya
Ilam kaaman un velaiya
Ullukkullae kallooruthae
Thanga kinnam
Thallaaduthae
Mutham ennum
Yutham seiyum
Indha kaadhal un leelaiya
Kaaman un velaiya

Male : Vellai nilaa
Vaanil vanthaal
Veedhi ellam ponnaagum
Kannukkullae
Kaadhal vaithaai
Kandhal manam ennagum

Male : Aadhamidam yevaalum
Alli thanthaal ennalum
Innum micham yeraalam
Engae unthan thaaralam
KangaL rendum kaaman kulam
Indha kaadhal un leelaiya
Ilam kaaman un velaiya

Male : Japanenum desathilae
Pagal pozhuthum raathiri thaan
Kothai ival kooda vanthaal
Koppaikkullae yaathirai thaan

Male : Vetkam indru theeraadha
Mutham sudhi seraadha
Acham enum kadal thaandi
Pennmai karai yeradha
Munnum pinnum illathatha

Male : Ada kaadhal un leelaiya
Ilam kaaman un velaiya
Ullukkullae kallooruthae
Thanga kinnam
Thallaaduthae
Mutham ennum
Yutham seiyum
Indha kaadhal un leelaiya
Kaaman un velaiya

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : லாலாலா லாலாலா லாலா
லா லா லா லால….
லாலாலா லாலாலா லாலா
லா லா லா லால….

ஆண் : காதல் உன் லீலையா
இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கல்லூறுதே
தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா
காமன் உன் வேலையா…..

ஆண் : வெள்ளை நிலா…..வானில் வந்தால்
வீதி எல்லாம் பொன்னாகும்
கண்ணுக்குள்ளே காதல் வைத்தாய்
கந்தல் மனம் என்னாகும்

ஆண் : ஆதாமிடம் ஏவாளும்
அள்ளித் தந்தாள் எந்நாளும்
இன்னும் மிச்சம் ஏராளம்
எங்கே உந்தன் தாராளம்
கண்கள் ரெண்டும் காமன் குளம்

ஆண் : இந்தக்காதல் உன் லீலையா
இளங்காமன் உன் வேலையா

ஆண் : ஜப்பான் என்னும் தேசத்திலே
பகல் பொழுதும் ராத்திரிதான்
போதை இவள் கூட வந்தால்
கோப்பைக்குள்ளே யாத்திரைத்தான்

ஆண் : வெட்கம் இன்று தீராதா
முத்தம் சுதி சேராதா
அச்சம் என்னும் கடல் தாண்டி
பெண்மை கரை ஏறாதா
முன்னும் பின்னும் இல்லாததா

ஆண் : அடக்காதல் உன் லீலையா
இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கல்லூறுதே
தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா
காமன் உன் வேலையா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here