Singer : Haricharan

Music by : Pravin Mani

Male : Avalae…
Avalae…en paadhi enbenae…

Male : Mudhal murai maalai neram
Veyil needum venneram
Mudhai murai saalai ooram
Maram pookum kanooram
Mudhal murai nee illai
Vizhi theendum ponneram
Mudhal murai naan enai
Tholaithenae anneram

Male : Aanalo kuliro ennulae unardhenae
Mozhiyo unarvo adhil ennai marandhenae
Chekka chekka chekka chekka chevandhavalae
Sokka vaikka sokka vaikka porandhavalae
Moochi kaatha patra vaikkum idhazh melae
Kodi muththam idhai polae

Male : Vaasam veesum lesa
Namm kaadhal universal
Nesam pesum space-ah
Un pechu kaadhal vasam

Male : Ennaalum neengadhae en kaadhalae
Baby ennaalum neegadhae en kaadhalae

Male : Heyy eyyyyy….
Hey eyyy…
Pani mazhai saaralaaga en meedhu needhaanae
Pudhu malar vaasamaagum engengum needhaanae
Kanavinil eeramaagum en nenjil needhaanae
Pudhu pudhu sparisamaaga en vaazhvil needhaanae

Male : Analo kuliro ennulae unarndhenae
Mozhiyo unarvo adhil ennai marandhenae

Male : Siru siru kuru kuru vizhigalilae
Thuru thuru thuruvena tholaithenae
Thoda thoda thiranthidum unarvugalil
Pala murai iruppanae

Male : Vaasam veesum lesa
Namm kaadhal universal
Nesam pesum space-ah
Un pechu kaadhal vasam

Male : Ennaalum neengadhae en kaadhalae
Baby ennaalum neegadhae en kaadhalae

பாடகர்  : ஹரிச்சரன்

இசை அமைப்பாளர் : பிரவின் மணி

ஆண் : அவளே…
அவளே… என் பாதி என்பேனே…

ஆண் : முதல் முறை மாலை நேரம்
வெயில் நீடும் வென்நேரம்
முதல் முறை சாலை ஓரம்
மரம் பூக்கும் கண்ணோரம்
முதல் முறை நீ இல்லை
விழி தீண்டும் பொன்நேரம்
முதல் முறை நான் எனை
தொலைத்தேனே அந்நேரம்

ஆண் : ஆனாலோ குளிரோ என்னுள்ளே உணர்ந்தேனே
மொழியோ உணர்வோ அதில் என்னை மறந்தேனே
செக்க செக்க செக்க செக்க செவந்தவளே
சொக்க வைக்க சொக்க வைக்க பொறந்தவளே
மூச்சி காத்த பற்ற வைக்கும் இதழ் மேலே
கோடி முத்தம் இதை போலே

ஆண் : வாசம் வீசும் லேசா
நம் காதல் யுனிவர்சல்
நேசம் பேசும் ஸ்பேஸா
உன் பேச்சு காதல் வாசம்

ஆண் : எந்நாளும் நீங்காதே என் காதலே
பேபி எந்நாளும் நீங்காதே என் காதலே

ஆண் : ஹே ஏ…..
ஹே ஏ…..
பனி மழை சாரலாக என் மீது நீதானே
புது மலர் வாசமாகும் எங்கெங்கும் நீதானே
கனவினில் ஈரமாகும் என் நெஞ்சில் நீதானே
புது புது ஸ்பரிசமாக என் வாழ்வில் நீதானே

ஆண் : அனலோ குளிரோ என்னுள்ளே உணர்ந்தேனே
மொழியோ உணர்வோ அதில் என்னை மறந்தேனே

ஆண் : சிறு சிறு குறு குறுவிழிகளிலே
துரு துரு துருவென தொலைத்தேனே
தொட தொட திறந்திடும் உணர்வுகளில்
பல முறை இருப்பேனே

ஆண் : வாசம் வீசும் லேசா
நம் காதல் யுனிவர்சல்
நேசம் பேசும் ஸ்பேஸா
உன் பேச்சு காதல் வாசம்

ஆண் : எந்நாளும் நீங்காதே என் காதலே
பேபி எந்நாளும் நீங்காதே என் காதலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here