Singer : P. Leela

Music by : T. R. Pappa

Female : Kaadhal vaazhvil thaanae
Kaadhal vaazhvil thaanae
Unmai yedhum kaankilaenae
Kaadhal vaazhvil thaanae
Unmai yedhum kaankilaenae

Female : Sodhanaiyo theevinaiyoo
Thondravillaiyae
Sodhanaiyo theevinaiyoo
Thondravillaiyae

Female : Adharavam maadhargalin inba ninaivu ellam
Adharavam maadhargalin inba ninaivu ellam
Kaadhal vaazhvil thaanae
Unmai yedhum kaankilaenae

Female : Than madhi kettadhinaalae
Thandhai sol madhi kettadhinaalae
Than madhi kettadhinaalae
Thandhai sol madhi kettadhinaalae
Penn ennaiyae marandhaarae
Kaadhal vaazhvil thaanae
Unmai yedhum kaankilaenae

Female : Sonnadhellam marandhu
Veru ennavo ninainthu
Sonnadhellam marandhu
Veru ennavo ninainthu

Female : Thannaiyae thaan ezhandhaarae
Kanni ennai pirindhaarae
Thannaiyae thaan ezhandhaarae
Kanni ennai pirindhaarae
Kaadhal vaazhvil thaanae
Unmai yedhum kaankilaenae

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பெண் : காதல் வாழ்வில் தானே….
காதல் வாழ்வில் தானே
உண்மை ஏதும் காண்கிலேனே
காதல் வாழ்வில் தானே
உண்மை ஏதும் காண்கிலேனே

பெண் : சோதனையோ தீவினையோ
தோன்றவில்லையே
சோதனையோ தீவினையோ
தோன்றவில்லையே….

பெண் : ஆதரவாம் மாதர்களின் இன்ப நினைவு எல்லாம்
ஆதரவாம் மாதர்களின் இன்ப நினைவு எல்லாம்
காதல் வாழ்வில் தானே
உண்மை ஏதும் காண்கிலேனே

பெண் : தன்மதி கெட்டதினாலே
தந்தை சொல்மதி கேட்டதினாலே
தன்மதி கெட்டதினாலே
தந்தை சொல்மதி கேட்டதினாலே
பெண் என்னையே மறந்தாரே
காதல் வாழ்வில் தானே
உண்மை ஏதும் காண்கிலேனே

பெண் : சொன்னதெல்லாம் மறந்து
வேறு என்னவோ நினைந்து
சொன்னதெல்லாம் மறந்து
வேறு என்னவோ நினைந்து

பெண் : தன்னையே தானிழந்தாரோ
கன்னி என்னை பிரிந்தாரே….
தன்னையே தானிழந்தாரோ
கன்னி என்னை பிரிந்தாரே….
காதல் வாழ்வில் தானே
உண்மை ஏதும் காண்கிலேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here