Singers : Gopal Rao and Sindhu

Music by : Vidyasagar

Male : …………………

Male : Kadhal valai virikkum
Kanni malaraa nee
Kappal yaeri karaikku vantha
Kaman puyalaa

Male : Aala asaththuriyae
Rompa style-la nee
Aann manathai kollaiyadikkum
Minnal magalaa

Male : Un padham patta piragu
Intha bhoomi engum azhagu
Nee ennai paarkkum pozhuthu
Enakkullae kodi nilavu

Male : Kadhal valai virikkum
Kanni malaraa nee
Kappal yaeri karaikku vantha
Kaman puyalaa

Male : Aala asaththuriyae
Rompa style-la nee
Aann manathai kollaiyadikkum
Minnal magalaa

Male : ………………..

Male : Veli naattu thendral ivalo
Moun road-yil nadanthu vanthaal
Mayilapur signal varai
Jam jam jamthaan

Female : College vittu naanthaan
Kaalaara nadanthu ponaal
Kaalaiyae kangal thodum
Zoom zoom zoomthaan

Male : Maan magalae nee siriththu vittaal
En manasellaam oru santhosam
Female : Yae aan maganae un viral pattaal
En narabellaam hoi hoi usuppi vidum

Male : Nee mogam kollum aalaa
Thirukkuralin moondraam paalaa
Female : Naan kadhal katchi
Thodanga vantha majunoda modern lailaa

Male : Kadhal valai virikkum
Kanni malaraa nee
Kappal yaeri karaikku vantha
Kaman puyalaa

Male : Aala asaththuriyae
Rompa style-la nee
Aann manathai kollaiyadikkum
Minnal magalaa

Female : Valentine’s day seedan neeyo
Vaalipa kavingan neeyo
Un vaarththai ovvondrum
Kadhal vedham

Male : Juliet unnai kandaal
Robo-vum romeo aagum
Poovukkum unnai sooda aaval koodum

Female : En aasaigalai naan thiranthuvittaal
Un meesaiyilae vanthu olinthu kollum
Male : Hei hei hei thamaraiyae
Nee sari endraal nalliravil varum

Female : Nee pakkam pakkam vanthaal
Naan sokki sokki poraen
Male : Adi pennae unathu
Valipa kurumbil ennai naanae
Maranthu poraen

Male : Kadhal valai virikkum
Kanni malaraa nee
Kappal yaeri karaikku vantha
Kaman puyalaa

Male : Aala asaththuriyae
Rompa style-la nee
Aann manathai kollaiyadikkum
Minnal magalaa

Female : En padham patta piragu
Intha bhoomi engum azhagaa
Naan unnai paarkkum pozhuthu
Unakkullae kodi nilavu

Male : Kadhal valai virikkum
Kanni malaraa nee
Kappal yaeri karaikku vantha
Kaman puyalaa

Male : Aala asaththividum
En style-lathaanaa
Aann manathai kollaiyadikkum
Minnal magalthaan

பாடகர்கள் : கோபால் ராவ் மற்றும் சிந்து

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ஏ யாஹி யாஹி யாஹி யேஹ்

ஆண் : காதல் வலை விரிக்கும்
கன்னி மலரா நீ
கப்பல் ஏறி கரைக்கு வந்த
காமன் புயலா

ஆண் : ஆள அசத்துறியே
ரொம்ப ஸ்டைலா நீ
ஆண் மனதை கொள்ளையடிக்கும்
மின்னல் மகளா

ஆண் : உன் பாதம் பட்ட பிறகு
இந்த பூமி எங்கும் அழகு
நீ என்னை பார்க்கும் பொழுது
எனக்குள்ளே கோடி நிலவு

ஆண் : காதல் வலை விரிக்கும்
கன்னி மலரா நீ
கப்பல் ஏறி கரைக்கு வந்த
காமன் புயலா

ஆண் : ஆள அசத்துறியே
ரொம்ப ஸ்டைலா நீ
ஆண் மனதை கொள்ளையடிக்கும்
மின்னல் மகளா

ஆண் : ஐ யாஹி யாஹி யாஹி யேஹ்
ஐ யாஹி யேஹ் யேஹ்

ஆண் : வெளி நாட்டு தென்றல் இவளோ
மௌன்ரோட்டில் நடந்து வந்தாள்
மயிலாப்பூர் சிக்னல் வரை
ஜாம் ஜாம் ஜாம்தான்

பெண் : காலேஜ் விட்டு நான்தான்
காலரா நடந்து போனால்
காலையே கண்கள் தொடும்
ஜூம் ஜூம் ஜூம்தான்

ஆண் : மான் மகளே நீ சிரித்து விட்டால்
என் மனசெல்லாம் ஒரு சந்தோசம்
பெண் : ஏ ஆண் மகனே உன் விரல் பட்டால்
என் நரம்பெல்லாம் ஹோய் ஹோய் உசுப்பி விடும்

ஆண் : நீ மோகம் கொள்ளும் ஆளா
திருக்குறளின் மூன்றாம் பாலா
பெண் : நான் காதல் கட்சி
தொடங்க வந்த மஜ்னோட மாடர்ன் லைலா

ஆண் : காதல் வலை விரிக்கும்
கன்னி மலரா நீ
கப்பல் ஏறி கரைக்கு வந்த
காமன் புயலா

ஆண் : ஆள அசத்துறியே
ரொம்ப ஸ்டைலா நீ
ஆண் மனதை கொள்ளையடிக்கும்
மின்னல் மகளா

பெண் : வேலன்டைன்ஸ் டே சீடன் நீயோ
வாலிப கவிஞன் நீயோ
உன் வார்த்தை ஒவ்வொன்றும்
காதல் வேதம்

ஆண் : ஜூலியட் உன்னை கண்டால்
ரோபோவும் ரோமியோ ஆகும்
பூவுக்கும் உன்னை சூட ஆவல் கூடும்

பெண் : என் ஆசைகளை நான் திறந்துவிட்டால்
உன் மீசையிலே வந்து ஒளிந்து கொள்ளும்
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் தாமரையே
நீ சரி என்றால் நள்ளிரவில் வரும்

பெண் : நீ பக்கம் பக்கம் வந்தால்
நான் சொக்கி சொக்கி போறேன்
ஆண் : அடி பெண்ணே உனது
வாலிப குறும்பில் என்னை நானே
மறந்து போறேன்

ஆண் : காதல் வலை விரிக்கும்
கன்னி மலரா நீ
கப்பல் ஏறி கரைக்கு வந்த
காமன் புயலா

ஆண் : ஆள அசத்துறியே
ரொம்ப ஸ்டைலா நீ
ஆண் மனதை கொள்ளையடிக்கும்
மின்னல் மகளா

பெண் : என் பாதம் பட்ட பிறகு
இந்த பூமி எங்கும் அழகா
நான் உன்னை பார்க்கும் பொழுது
உனக்குள்ளே கோடி நிலவு

ஆண் : காதல் வலை விரிக்கும்
கன்னி மலரா நீ
கப்பல் ஏறி கரைக்கு வந்த
காமன் புயலா

பெண் : ஆள அசத்திவிடும்
என் ஸ்டைல்தானா
ஆண் மனதை கொள்ளையடிக்கும்
மின்னல் மகளதான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here