Singer : Haricharan

Music by : N.R. Raghunanthan

Male : Tha nanenaa hey thane nanenaa
Tha nanenaa hey tha nanenaa

Male : Kaadhal vandhu poiyaga unnai sutrinalae
Ullukullae pollaadha poo pookum
Pookal endru kaineeti neeum thodum pothu
Poovithazhgal sollaamal thee mootum

Male : Un paarvaiyilae oru maatram nadakum
Un vaarthaiyilae ini mounam kuthikum
Un devathaiyai nee kaanum varaikum
Pala boogambangal un nenjil vedikum

Male : Kaadhal vandhu poiyaga unnai sutrinalae
Ullukullae pollaadha poo pookum

Male : Otrai vaarthai pesum bothum
Katrai koondhal modhum bothum
Netri pottil kaaichal vandhu kudiyerum

Male : Nanbanodu irukumbodhum
Thannandhanimai nenjam thedum
Angum ingum kangal thedi thadumaarum

Male : Kannodum kanavodum yutham ondru vanthidudhae
Kanneerai thandhaalum kaadhal inbam endridumae

Male : Kaadhal endrum kadalai polae
Karaiyai yaarum kandadhillai
Kaadhal kaiyil maatikondaal
Aiyo pudikum paithiyamae

Male : Kaadhal vandhu poiyaga unnai sutrinalae
Ullukullae pollaadha poo pookum

Male : Kaatril kaiyai veesida thondrum
Megam paarthu pesida thondrum
Kaadhal vandhu seiyum maayam puriyaadhae

Male : Neram ketta nerathil ezhupum
Nadakum bodhae parandhida thudikum
Kaadhaluku kaadhal seiya theriyaadhae

Male : Paravaiku veraarum paraka katru tharuvadhillai
Neeyaga munneru nanban udhavi thevaiyillai

Male : Kashta nashtam panathai paarthaal
Idhayam vaazha mudiyadhu
Thatu thatu meendum thatu
Kaadhal kadhavai thirandhidumae

Male : Kaadhal vandhu poiyaga unnai sutrinalae
Ullukullae pollaadha poo pookum
Pookal endru kaineeti neeyum thodum podhu
Poovithazhgal sollaamal thee mootum

பாடகா் : ஹாிச்சரன்

இசையமைப்பாளா் : என். ஆா். ரகுநந்தன்

ஆண் : …………………………………..

ஆண் : காதல் வந்து பொய்யாக
உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே
பொல்லாத பூ பூக்கும் பூக்கள் என்று
கை நீட்டி நீயும் தொடும் போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்

ஆண் : உன் பாா்வையிலே
ஒரு மாற்றம் நடக்கும் உன்
வாா்த்தையிலே இனி மௌனம்
குதிக்கும் உன் தேவதையை நீ
காணும் வரைக்கும் பல பூகம்பங்கள்
உன் நெஞ்சில் வெடிக்கும்

ஆண் : காதல் வந்து பொய்யாக
உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே
பொல்லாத பூ பூக்கும்

ஆண் : ஒற்றை வாா்த்தை பேசும்
போதும் கற்றை கூந்தல் மோதும்
போதும் நெற்றி பொட்டில் காய்ச்சல்
வந்து குடியேறும்

ஆண் : நண்பனோடு இருக்கும்
போதும் தன்னந்தனிமை நெஞ்சம்
தேடும் அங்கும் இங்கும் கண்கள்
தேடி தடுமாறும்

ஆண் : கண்ணோடும் கனவோடும்
யுத்தம் ஒன்று வந்திடுதே கண்ணீரை
தந்தாலும் காதல் இன்பம் என்றிடுமே

ஆண் : காதல் என்றும் கடலை
போலே கரையை யாரும் கண்டதில்லை
காதல் கையில் மாட்டி கொண்டால்
அய்யோ பிடிக்கும் பைத்தியமே

ஆண் : காதல் வந்து பொய்யாக
உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே
பொல்லாத பூ பூக்கும்

ஆண் : காற்றில் கையை வீசிட
தோன்றும் மேகம் பாா்த்து பேசிட
தோன்றும் காதல் வந்து செய்யும்
மாயம் புாியாதே

ஆண் : நேரம் கெட்ட நேரத்தில்
எழுப்பும் நடக்கும் போதே பறந்திட
துடிக்கும் காதலுக்கு காதல்
செய்ய தொியாதே

ஆண் : பறவைக்கு வேறாரும்
பறக்க கற்று தருவதில்லை
நீயாக முன்னேறு நண்பன்
உதவி தேவையில்லை

ஆண் : கஷ்ட நஷ்டம் பணத்தை
பாா்த்தால் இதயம் வாழ முடியாது
தட்டு தட்டு மீண்டும் தட்டு காதல்
கதவை திறந்திடுமே

ஆண் : காதல் வந்து பொய்யாக
உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே
பொல்லாத பூ பூக்கும் பூக்கள் என்று
கை நீட்டி நீயும் தொடும் போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here