Singer : S. Janaki

Music by : Raveendran

Lyrics by : Vairamuthu

Female : Kadhal vennilaa kannil vanthathu
Aasai paripaashai parimaari kondathu
Kadhal vennilaa kannil vanthathu
Aasai paripaashai parimaari kondathu

Female : Bhoomiyengum poo vasantham
Nee siriththaal thaen surakkum
Engum ilamai virunthaai irunthaai
Kaaviri cholai nee thodum podum

Female : Kadhal vennilaa kannil vanthathu
Aasai paripaashai parimaari kondathu

Female : Naan padikkum paasurangal
Unnadikkum poocharangal
Nandhavanaththin manaththaal ninaiththaal
Poongodiyodu nee vilaiyaadu
Pulli ellaam kolam aagum

Female : Kadhal vennilaa kannil vanthathu
Aasai paripaashai parimaari kondathu
Kadhal vennilaa kannil vanthathu
Aasai paripaashai parimaari kondathu

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ரவீந்தரன்

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது
காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது

பெண் : பூமியெங்கும் பூ வசந்தம்
நீ சிரித்தால் தேன் சுரக்கும்
எங்கும் இளமை விருந்தாய் இருந்தாய்
காவிரி சோலை நீ தொடும் வேளை
தேனும் பாலும் தூறல் போடும்

பெண் : காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது

பெண் : நான் படிக்கும் பாசுரங்கள்
உன்னடிக்கு பூச்சரங்கள்
நந்தவனத்தின் மணத்தால் நினைத்தாள்
பூங்கொடியோடு நீ விளையாடு
புள்ளி எல்லாம் கோலம் ஆகும்

பெண் : காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது
காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here