Singers : S. P. Balasubrahmaniyam and Febi Mani

Music by : Sirpy

Chorus : ……………….

Male : Kadhal vinnukkum mannukkum kadhal
Kadhal veenaikkum thanthikkum kadhal

Male : Kadhal vinnukkum mannukkum kadhal
Kadhal veenaikkum thanthikkum kadhal

Male : Poovinil thaenedukkum vandu kadhal
Pulveliyil muththam sinthum panikkaadhal
Manninil mulai vidum vidhai kadhal
Bhoomiyai suttruthadi vaanam kadhal

Male : Kadhal vinnukkum mannukkum kadhal
Kadhal veenaikkum thanthikkum kadhal

Female Chorus : Yae rani rani rani
Vaa rani rani rani
Raa rani devayani raa raa raa

Male Chorus : Raa rani rani rani
Vaa rani vaani rani
Nee rani rani rani thaa thaa dhaa

Female Chorus : Laila laila
Male Chorus : Majnu
Female Chorus : Laila laila
Male Chorus : Majnu

Female Chorus : Kadhal
Male Chorus : Kadhal

Male : Illai illai sonnaal irukkum kadhal
Indiayaavai italyaai inaiththa kadhal

Male : Pal thulakka maranthu kulikkum kadhal
Verum koonthalula meesai vachchu paarkkum kadhal

Female Chorus : Kadhal kadhal

Male : Oxygen thevai illai sollum kadhal
Aazh kadal thaandi rompa aazham kadhal

Male Chorus : Yae rani rani rani
Vaa rani vaani rani
Raa rani devayani raa raa raa

Female Chorus : Yae hero hero hero
Vaa hero hero hero
Nee hero hero hero thaa thaa thaa

Male : Vendum vendum endraal
Verukkum kadhal
Thevai illai endraal
Thudikkum kadhal

Male : Kodi kodi vaiththum
Kuraiyum kadhal
Ada konam pola anbai vaiththaal
Niraiyum kadhal

Female Chorus : Kadhal kadhal

Male : Vaanavil pola varum
Vannak kadhal
Vantha pinbu ponathillai
Unmai kadhal

Male : Arimugam indri sirikkum kadhal
Mugavari kettaal muraikkum kadhal
Thlaiyilum pennai sumakkum kadhal
Antha aadhi sivan paadhi sivan aana kadhal

Female : Kadhal vinnukkum mannukkum kadhal
Kadhal veenaikkum thanthikkum kadhal
Both : Kadhal vinnukkum mannukkum kadhal
Kadhal veenaikkum thanthikkum kadhal

Female Chorus : Yae rani rani rani
Vaa rani rani rani
Raa rani devayani raa raa raa

Male Chorus : Yae hero hero hero
Vaa hero hero hero
Nee hero hero hero thaa thaa thaa

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பெபி மணி

இசையமைப்பாளர் : சிற்பி

குழு : ………………………

ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்

ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்

ஆண் : பூவினில் தேனெடுக்கும் வண்டு காதல்
புல்வெளியில் முத்தம் சிந்தும் பனிக்காதல்
மண்ணினில் முளை விடும் விதை காதல்
பூமியை சுற்றுதடி வானம் காதல்

ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்

பெண் குழு : ஏ ராணி ராணி ராணி
வா ராணி ராணி ராணி
ரா ராணி தேவயானி ரா ரா ரா

ஆண் குழு : ரா ராணி ராணி ராணி
வா ராணி வாணி ராணி
நீ ராணி ராணி ராணி தா தா தா

பெண் குழு : லைலா லைலா
ஆண் குழு : மஜ்னு
பெண் குழு : லைலா லைலா
ஆண் குழு : மஜ்னு

பெண் குழு : காதல்
ஆண் குழு : காதல்

ஆண் : இல்லை இல்லை சொன்னால் இருக்கும் காதல்
இந்தியாவை இத்தாலியாய் இணைத்த காதல்

ஆண் : பல் துலக்க மறந்து குளிக்கும் காதல்
வெறும் கூந்தலுல மீசை வச்சு பார்க்கும் காதல்

பெண் குழு : காதல் காதல்

ஆண் : ஆக்சிஜன் தேவை இல்லை சொல்லும் காதல்
ஆழ்கடல் தாண்டி ரொம்ப ஆழம் காதல்

ஆண் : அலையென நெஞ்சில் அடிக்கும் காதல்
கரை உடை நெஞ்சை வெளுக்கும் காதல்
நுரையென பொங்கும் நினைப்பு காதல்
ஒரு நூலிலையில் நம்மை கட்டி போடும் காதல்

ஆண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்

ஆண் குழு : ஏ ராணி ராணி ராணி
வா ராணி வாணி ராணி
ரா ராணி தேவயானி ரா ரா ரா

பெண் குழு : ஏ ஹீரோ ஹீரோ ஹீரோ
வா ஹீரோ ஹீரோ ஹீரோ
நீ ஹீரோ ஹீரோ ஹீரோ தா தா தா

ஆண் : வேண்டும் வேண்டும் என்றால்
வெறுக்கும் காதல்
தேவை இல்லை என்றால்
துடிக்கும் காதல்

ஆண் : கோடி கோடி வைத்தும்
குறையும் காதல்
அட கொஞ்சம் போல அன்பை வைத்தால்
நிறையும் காதல்

பெண் குழு : காதல் காதல்

ஆண் : வானவில் போல வரும்
வண்ணக்காதல்
வந்த பின்பு போனதில்லை
உண்மை காதல்

ஆண் : அறிமுகம் இன்றி சிரிக்கும் காதல்
முகவரி கேட்டால் முறைக்கும் காதல்
தலையிலும் பெண்ணை சுமக்கும் காதல்
அந்த ஆதிசிவன் பாதிசிவன் ஆன காதல்

பெண் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்
இருவர் : காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்

பெண் குழு : ஏ ராணி ராணி ராணி
வா ராணி வாணி ராணி
ரா ராணி தேவயானி ரா ரா ரா

ஆண் குழு : ஏ ஹீரோ ஹீரோ ஹீரோ
வா ஹீரோ ஹீரோ ஹீரோ
நீ ஹீரோ ஹீரோ ஹீரோ தா தா தா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here